12வது முடித்த நபர்களுக்கு மத்திய ரயில்வே வேலை வழங்குகிறது! | Railway Requirements and Central railways 2022-2023

அரசாங்க ரயில்வே வேலைகள் பணிபுரிய விருப்பமுள்ளவர்களுக்கு ஒரு நற்செய்தி, அதாவது railway requirements and Central railways ரயில்வே பணியில் காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்பதையும் கூறியுள்ளார்கள்.

அந்த வேலைக்கு ஆட்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், நீங்கள் அந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள வழியை பின்பற்றி விண்ணப்பிக்கலாம். மேலும் இது போன்ற பதிவுகள் வேலைவாய்ப்பு போன்ற செய்திகள் வேண்டும் என்றால் இந்த WEBSITE பின்பற்றுங்கள்.இது முழுக்க முழுக்க வேலை மற்றும் வேலைக்குரிய தகவல்களை கொண்ட ஒரு WEBSITE ஆகும்.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புGovernment of India ministry of railways railway requirements and Central railways
சம்பளம்———–
திறக்கும் தேதி28/11/2022
கடைசி தேதி12/12/2022
பணிHindustani light vocal, Hindustani instrument player ,Western instrument player.
காலியிடங்கள்2
இணையதளம்rrwc
பதிவுமுறையைONLINE
Railway Requirements and Central railways 2022-2023

வேலையின் பெயர்

இந்த வேலையின் பெயர் Hindustani light vocal, இதில் ஆண்கள் மற்றும் பணிபுரிய முடியும். மற்றொரு வேலையின் பெயர் Hindustani instrument player, Western instrument player. இந்த வேலை முழுவதும் இசையை மையமாகக் கொண்ட வேலை, அதனால் உங்களுக்கு இசை துறையில் ஏதேனும் தெரிந்திருக்க வேண்டும்..

தேவைப்படும் ஆட்கள்

இந்த வேலையில் பணிபுரிய தேவைப்படும் ஆட்கள் இரண்டு பேர். இரண்டு வேளையில் 1 ஆட்கள் தேவை நீங்கள் பணிபுரிய விருப்பம் என்றால் இதில் விண்ணப்பிக்கலாம்.

தேவைப்படும் தகுதிகள்

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலையில் நீங்கள் பணிபுரிய விருப்பமானவர்கள் என்றால் நீங்கள் கட்டாயமாக ஒரு இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .அல்லது இந்தியாவிற்குள் இருக்கும் ஏதேனும் ஒரு மாநிலத்தையோ, மண்டலத்தையோ சேர்ந்திருக்க வேண்டும். அல்லது இந்தியாவில் இருந்து புலம்பெயர்ந்த இந்தியனாக இருக்க வேண்டும்.

கல்வித் தகுதிகள்

இந்த வேலைக்கான கல்வி தகுதிகள் என்னென்னவென்றால். நீங்கள் 12 வது குறைந்தபட்சம் 50 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் 50 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கவில்லை என்றால் நீங்கள் தகுதியற்றவர்கள். SC\ST போன்றவர்களுக்கு கட்டாயம் 50 மதிப்பெண்களுக்கு மேல் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

முக்கிய குறிப்பு நீங்கள் பட்டப்படிப்பு படித்திருக்கிறீர்கள் என்றால் அது இந்த வேலைக்கு பெரிய படிப்பாக கருதப்படாது. Hindustani light vocal வேலைக்கு மற்றும் Hindustani instrument player, Western instrument player ஆகிய இரண்டு வேலைகளுக்கும் தேவையான தகுதிகள் பட்டம் அல்லது டிப்ளமோ இசை துறையில் கண்டிப்பாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த வேளையானது ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கப்படும்.  தேவையான சான்றிதழ்களை மற்றும் அவர்கள் கேட்கும் அனைத்து சான்றிதழ்களையும் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும். இறுதியாக அனைத்தையும் சேர்த்து விண்ணப்பிக்க வேண்டும்.

அறிவிப்பு தேதி28/11/2022
இறுதி தேதி14/12/2022
இறுதி நேரம்06:00 PM (14/12/2022)

வயது வரம்பு

இந்த வேலைக்கான வயது வரம்பு 18 முதல் 30 வயதாக இருக்க வேண்டும். நீங்கள் UR ஆக இருந்தால் 1/1/1993 கீழ் பிறந்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் OBC ஆக இருந்தால் 1/1/1990 கீழ் பிறந்திருக்க வேண்டும். SC/ST ஆக இருந்தால் 1/1/1988 கீழ் பிறந்திருக்க வேண்டும், அதே சமயம் 1/1/2005 க்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது.

தேர்வு கட்டணம்

இந்த வேலைக்கான தேர்வு கட்டணம் 500 ரூபாய் ஆகும். ஒருவேளை நீங்கள் அதை விரும்பாமல் திரும்ப பெற நினைத்தால் 400 மட்டுமே கிடைக்கும். நீங்கள் SC/ST அல்லது முன்னாள் அதிகாரியாக இருந்தால் உங்களுக்கு 250 ரூபாய் மட்டுமே தேர்வு கட்டணமாகும்.

எழுத்து தேர்வு

ஒருவேளை நீங்கள் இந்த வேலைக்கு தகுதி பெற்று விட்டீர்கள் என்றால் உங்களுக்கு எழுத்து தேர்வு 14/01/2023 அன்று நடக்கப்படும். அதிலும் நீங்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்த வேலையில் பணிபுரிய முடியும். குறைந்தது 50 மதிப்பெண்கள் இருக்கும் ஒரு மணி நேரம் நடக்கும் நீங்கள் எழுத்து தேர்வில் வெற்றி பெற்று விட்டீர்கள் என்றால் நீங்கள் வேலைக்கம் சேரலாம் நேர்காணல் கிடையாது.

தேவைப்படும் ஆவணங்கள்

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க உங்களுக்கு கட்டாயம் உங்களது கல்வி சான்றிதழ் தேவைப்படும். உங்களது பட்ட சான்றிதழ் மற்றும் பிறப்புச் சான்றிதழ் மற்றும் ஜாதி சான்றிதழ் தேவைப்படும்.

  • Education certificate
  • caste certificate
  • Birth certificate
  • Degree certificate

முக்கிய நாள் மற்றும் தேதிகள்

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 12/12/2022. இந்த வேலையின் விண்ணப்பம் தொடங்கிய நாள் 28/11/2022.
பொதுவாக அரசாங்க வேலை கிடைப்பது அரிது  கிடைத்தாலும் அது உள்ளூரில் கிடைக்காது குறைந்தபட்சம் இன்னும் ஒரு வருடம் வெளி மாநிலங்களில் பணிபுரிந்து விட்டு தான் உள்ளூருக்கு வர முடியும். அதேபோல் இந்த வேலையானது மும்பையில் தான் உள்ளது.how to apply for this job

Railway Requirements and Central railways 2022-2023

Can be applied by online mode through official site

what is the qualification to apply for this job

you should know few things in learnings in music should complete degree in it

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

2 thoughts on “12வது முடித்த நபர்களுக்கு மத்திய ரயில்வே வேலை வழங்குகிறது! | Railway Requirements and Central railways 2022-2023”

Leave a Comment