Image By Google
ரயில்வே பணியில் காலியிடங்கள் உள்ளதாகவும் அதற்கு ஆட்கள் தேவைப்படுகிறார்கள் என்பதையும் கூறியுள்ளார்கள்.
Image By Google
Railway வேலைக்கு ஆட்கள் சிறந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள், நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினீர்கள் என்றால் இங்கு கொடுக்கப்பட்டுள்ள வழியை பின்பற்றலாம்.
Image By Google
வேலையின் பெயர் Hindustani light vocal, இதில் ஆண்கள் மற்றும் பணிபுரிய முடியும். மற்றொரு வேலையின் பெயர் Hindustani instrument player, Western instrument player.
Image By Google
Railway வேலைக்கு பணிபுரிய தேவைப்படும் ஆட்கள் 2 பேர். இரண்டு வேளையில் ஓவ்வொரு ஆட்கள் தேவை, நீங்கள் பணிபுரிய விருப்பம் என்றால் விண்ணப்பிக்கலாம்.
Image By Google
இந்திய குடிமகனாக இருக்க வேண்டும் .அல்லது இந்தியாவிற்குள் இருக்கும் ஏதேனும் ஒரு மாநிலத்தையோ, மண்டலத்தையோ சேர்ந்திருக்க வேண்டும்.
Image By Google
நீங்கள் 12 வது குறைந்தபட்சம் 50 மதிப்பெண்களுக்கு மேல் எடுத்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் 50 மதிப்பெண்களுக்கு மேல் எடுக்கவில்லை என்றால் நீங்கள் தகுதியற்றவர்கள்.
Image By Google
SCST போன்றவர்களுக்கு கட்டாயம் 50 மதிப்பெண்களுக்கு மேல் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.
Image By Google
இந்த வேளையானது ஆன்லைனில் மட்டுமே விண்ணப்பிக்கப்படும். தேவையான சான்றிதழ்களை மற்றும் அவர்கள் கேட்கும் அனைத்து சான்றிதழ்களையும் ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும்.
Image By Google
18 முதல் 30 வயதாக இருக்க வேண்டும். நீங்கள் UR ஆக இருந்தால் 1/1/1993 கீழ் பிறந்திருக்க வேண்டும். ஒருவேளை நீங்கள் OBC ஆக இருந்தால் 1/1/1990 கீழ் பிறந்திருக்க வேண்டும்.
Image By Google
SC/ST ஆக இருந்தால் 1/1/1988 கீழ் பிறந்திருக்க வேண்டும், அதே சமயம் 1/1/2005 க்கு பிறகு பிறந்திருக்கக் கூடாது.
Image By Google
தேர்வு கட்டணம் 500 ரூபாய் ஆகும். ஒருவேளை நீங்கள் அதை விரும்பாமல் திரும்ப பெற நினைத்தால் 400 மட்டுமே கிடைக்கும்
Image By Google
நீங்கள் SC/ST அல்லது முன்னாள் அதிகாரியாக இருந்தால் உங்களுக்கு 250 ரூபாய் மட்டுமே தேர்வு கட்டணமாகும்.
Image By Google
எழுத்து தேர்வு 14/01/2023 அன்று நடக்கப்படும். அதிலும் நீங்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்த வேலையில் பணிபுரிய முடியும். குறைந்தது 50 மதிப்பெண்கள் இருக்கும் ஒரு மணி நேரம் நடக்கும்.
Image By Google
Education certificate, caste certificate, Birth certificate, Degree certificate.
Image By Google
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க இறுதி நாள் 12/12/2022. இந்த வேலையின் விண்ணப்பம் தொடங்கிய நாள் 28/11/2022.
Image By Google