டிவிஎஸ் மோட்டார்ஸ் (TVS Motor) நிறுவனத்தில் புதிதான (Assistant Brand Manager) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலைவாய்ப்பு சம்பந்தமான விஷயங்களைத் தெளிவாக தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க தயாராகலாம்.
அதுமட்டுமில்லாமல், இந்த வேலைவாய்ப்பு பற்றிய சில விளக்கங்களை நாங்கள் தெளிவாக வழங்குவதற்காக முயற்சித்து இந்த கட்டுரையை உருவாக்கியுள்ளோம்.
இந்த கட்டுரையின் மூலம் இந்த TVS நிறுவனத்தின் வேலையை பெறுவதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும், இதற்கான கல்வித்தகுதி, வயதுவரம்பு போன்ற விஷயங்களை தெளிவாக இந்த வலைதள கட்டுரையில் பார்க்கலாம்.
இந்த TVS வேலை கல்வி தகுதி?
கல்வி தகுதியை பொறுத்தவரை நீங்கள் கிழே கொடுத்துள்ள வகையான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
Educational qualifications preferred
Category: Master’s Degree
Field specialization: Marketing
Degree: Master of Business Administration – MBA, Post Graduate Diploma in Business Analytics – PGDBA, Post Graduate Diploma in Management – PGDM
மேலும் இதற்கு கூடுதல் தகுதியாக 2 முதல் 7 ஆண்டுகள் முன் அனுபவம் இருக்க வேண்டும், அது சம்பந்தப்பட்ட துறையில் இருக்க வேண்டும் என்பது குறிப்பிடதக்கது.
இந்த Assistant Brand Manager வேலைக்கான அறிவிப்பு தேதி என்ன?
வேலைக்கான அறிவிப்பு தேதியை பொருத்தவரையில் நவம்பர் 04/11/2022 வேலைக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, ஆனால் இதற்கான முடிவு தேதி எனது வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்ப்பதன் மூலம் அது சம்பந்தமான விளக்கங்களை தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | TVS Motor |
துறை | TVS மோட்டார் |
பணி | Assistant Brand Manager |
இணையதளம் | Tvsmotor.com |
அலுவலகம் | கர்நாடகா கோரமங்களா |
தேர்வு முறை | ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
முகவரி | TVS MOTOR COMPANY LIMITED Registered Postal Address on his record is: NO:29, HADDOWS Road, MADRAS, INDIA 600006. |
TVS Assistant Brand Manager பணியிடம் எங்கு?
இந்த வேலைக்கான ஆபீஸ் லொகேஷன் கர்நாடகா கோரமங்களா (Office Location: Karnataka Koramangala (Territory) என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே அந்த விஷயத்தை தெளிவாக நீங்கள் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் பார்க்க முடியும், அது சம்பந்தமான விவரங்களை அணுகுவதற்கான வழி தொடர்ந்து பயணிக்கும் போது உங்களுக்கு கீழே கிடைக்கும், அனைத்து விஷயங்களை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம்.
டிவிஎஸ் மோட்டார் காலி பணியிடங்கள்?
TVS Assistant Brand Manager காலி பணியிடங்களை பொறுத்தவரை நிறைய பணியிடங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிவிஎஸ் நிறுவனத்தில் வரும் சில செய்திகள் அடிக்கடி நாம் பார்க்கிறும், அதனடிப்படையில் அதிகப்படியான காலிப்பணியிடங்கள் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே அந்த விஷயத்தை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
டிவிஎஸ் மோட்டார் வேலைக்கு முன் அனுபவம்?
அனுபவத்தை பொறுத்தவரை 2 முதல் 7 ஆண்டுகள் வரை சம்பந்தப்பட்ட துறையில் அனுபவம் வாய்ந்தவர் தேவைப்படுகிறார்கள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் விண்ணப்பங்கள் ஆவணங்களை சரிபார்க்கப்பட்டு நேர்காணல் மூலம் தகுதியின் அடிப்படையில் பரிசோதித்த பின்னர் வேலை வழங்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அந்த விஷயத்தை கட்டாயம் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டும்.
TVS Assistant Brand Manager வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை?
விண்ணப்பிக்கும் முறை ஆன்-லைன் மூலம் உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் பதிவேற்றம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படலாம்.
அதற்கு ஏதுவான மொபைல் நம்பர் மற்றும் இ-மெயில் ஐடி போன்ற விஷயங்களை தொடர்பு கொள்வதற்கான வாய்ப்பாக விண்ணப்பிக்கும்போது உள்ளிடுங்கள், அதைவைத்து நேர்காணலுக்கு உங்களை அழைப்பார்கள், அப்போது இந்த வேலைக்காக கேட்கப்படும் கேள்விகளுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள்.
கனியுங்கள்:
டிவிஎஸ் நிறுவனத்தின் மூலம் வெளியான இந்த வேலை வாய்ப்பை பெற விரும்பும் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம், மேலும் இதுபோன்ற டிவிஎஸ் நிறுவனத்தின் வேலையை ஏற்கனவே நாங்கள் பதிவிட்டுள்ளோம், வருங்காலத்தில் பதிவிடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்த வேலையைப் பற்றிய உங்களுடைய கருத்துக்களை இங்கே பகிருங்கள், இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுடனும் பகிர்ந்துகொள்ளுங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.