JobsTn Tiruvannamalai – திருவண்ணாமலை வேலைகளின் பட்டியல்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளியாகும் அரசாங்க வேலைகளின் பட்டியலையை தெளிவான விளக்கங்களோடு இங்கு உங்களால் காண முடியும். இது வேலை தேடி அலையும் மற்றும் வேலையை விரும்பும் நபர்களுக்காக உருவாக்கப்பட்ட சிறந்த பகுதி இது.

அதோடு இது தமிழ்நாடு மக்கள் அனைவருக்கும் சமர்ப்பணம், முக்கியமாக திருவண்ணாமலை மாவட்டத்தில் வசிப்பவர்களுக்கான சிறந்த உதவியாக இந்த கட்டுரை பகுதி அமையும் என்று உறுதி அளிக்கிறோம்.

கவனிக்க: இதை நாங்கள் அவ்வப்போது புதுப்பித்துக் கொண்டே இருப்போம், அதாவது பழைய வேலை வாய்ப்பு கட்டுரைகளை நீக்கிவிட்டு, புதிய கட்டுரைகளை இணைத்து கொண்டே இருப்போம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

திருவண்ணாமலை மாவட்ட அக்டோபர் 2023 வேலைகள்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வெளிவந்த வேலைகளின் பட்டியல் கீழே தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது பார்த்து பயன் பெறுங்கள்:

திருவண்ணாமலை மாவட்டத்தில்‌ DHS திட்டத்தின்‌ கீழ்‌ காலியாக உள்ள பணி

ஊதியம்: 13,500/- TO 8,500/-
வேலை இடம்: தேசிய நலவாழ்வு குழம அலுவலகத்தில்
ஒதுக்கப்பட்ட இடங்கள்: 03
கடைசி தேதி: 20/11/2023, 05:00PM

இதன் காலம் முடிந்தது, வேறு வேலைக்கான கட்டுரையை பாருங்கள்.

திருவண்ணாமலையில் வெளியாகும் அரசு வேலைகளை எப்படி கண்டறிய?

எங்களுடைய ஜாப்ஸ்டிஎன் (JobsTn) வலைதளத்தில் இந்த கேள்விக்கான பதிலை கொடுப்பதற்காகத்தான் இந்த பகுதி உருவாக்கப்பட்டுள்ளது, இங்கு திருவண்ணாமலை யில் வெளியாகும் அரசு வேலைகள் மற்றும் அதிகம் ஊதியம் (நல்ல மரியாதையும் கிடைக்கக்கூடிய) தனியார் வேலைகளில் பட்டியலை உங்களால் காண முடியும், இங்கிருந்து உங்களுக்கான வேலையை தேர்வு செய்து விண்ணப்பித்து வேலையை பெற முடியும்.

நான் திருவண்ணாமலை மாவட்ட அரசு வேலைக்கு தகுதியானவனா?

கட்டாயமாக! நிச்சயம் நீங்கள் திருவண்ணாமலையில் (https://tiruvannamalai.nic.in/) வெளியாகும் அரசு வேலைகளுக்கு தகுதியானவர்கள், காரணம் தற்போது வெளிவரும் அரசு வேலைகள் அனைத்தும் தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை அனைவருக்கும் சாத்தியமான வெளிவருகிறது.

அதோடு அனைவருக்கும் அரசு பணி கிடைக்கக்கூடிய வகையில் தமிழ்நாடு அரசு வேலைகள் வெளியிடப்படுகிறது, அவை எங்கள் வலைதள கட்டுரையின் மூலம் உங்களுக்கு கிடைக்கும், எனவே பார்த்து பயன்பெறுங்கள், அந்த வேலைக்கு விண்ணப்பித்து அரசாங்க வேலையில் சேர்ந்து சிறந்து பணியாற்றுங்கள், உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.

எங்களுடைய சில கருத்து:

திருவண்ணாமலை வேலைவாய்ப்பு சம்பந்தப்பட்ட இந்த பகுதியில் உங்களுக்கான சிறந்த வேலை வாய்ப்பை தேர்ந்தெடுத்து (விண்ணப்பித்து) அதற்கான தகுதி வளர்த்துக் கொண்டு வேலையில் சேர எங்களுடைய வாழ்த்துக்கள்.

மேலும் உங்களுடைய கல்வித் தகுதி என்னவென்று கீழே கருத்து பட்டியல் பதிவிட்டால், அதற்கான சிறந்த அரசாங்கம் மற்றும் தனியார் வேலைகளுக்கான கட்டுரையை வெளியிட்டு உங்களுக்கு உதவு நாங்கள் காத்திருக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.