கிருஷ்ணகிரி மாவட்டத்தில் Data Entry Operator வேலைவாய்ப்பு!! விண்ணப்பிக்க கடைசி தேதி 25/10/2023

அறிவிப்பு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளஞ்சிறார் நீதி குழுமத்தில் காலியாக உள்ள உதவியாளர் உடன் இணைந்த தகவல் பதிவேற்றுநனர், ஆங்கிலத்தில் (Assistant Cum Data Entry Operator) என்று கூறக்கூடிய வேலைக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.


WhatsApp Group Join Now

Telegram Group Join Now

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள இளஞ்சிறார் நீதி குழுமத்தில் காலியாக இருக்கும் Assistant Cum Data Entry Operator வேலைவாய்ப்பை தற்போது நிற்ப தகுதி உள்ள நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் பதிவஞ்சல் மூலம் கேட்கப்பட்டுள்ளது.

ஆகையால் இந்த விண்ணப்பம் சம்பந்தமான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கும் போன் நம்பரும் கொடுக்கப்பட்டுள்ளது, மேலும் 25/10/2023 தேதிக்குள் உங்கள் விண்ணப்பங்களை நீங்கள் அனுப்ப வேண்டும்.

கவனிக்க: அனுப்பக்கூடிய விண்ணப்ப படிவம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு, கல்வி தகுதி, ஊதியம் போன்ற பல விஷயங்களை இந்த வலைதள கட்டுரைகள் தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்.

[dflip id=”9692″ ][/dflip]


Assistant Cum Data Entry Operator Vacancy in Krishnagiri District

அறிவிப்புkrishnagiri.nic.in
பதவிAssistant Cum Data Entry Operator
சம்பளம்
காலியிடம்1
பணியிடம்கிருஷ்ணகிரி மாவட்டத்தில் இளஞ்சிறார் நீதி குழுமத்தில்
தகுதிகள்12ம் வகுப்பு (12th)
விண்ணப்பிக்க கடைசி தேதி25/10/2023

வேலைக்கான காலி பணியிடங்கள் எத்தனை:

வேலைக்கான காலி பணியிடங்களை பொறுத்தவரை உதவியாளருடன் இணைந்த தகவல் பதிவேற்றனருக்கு ஒரு (1) காலி பணியிடங்கள் உள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட தகவல் பதிவேற்றனர் வேலைக்கு கல்வி தகுதி:

தற்போது வெளியிடப்பட்ட இந்த கிருஷ்ணகிரி டேட்டா என்ட்ரி ஆபரேட்டருக்கான கல்வி தகுதியை பொருத்தவரை 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட வாரியத்தால் கணினி பட்டயப்படிப்பு முடித்து அதற்கான சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

  • கூடுதல் தகுதி: தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தட்டச்சு தேர்வில் (உயர்நிலை) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
  • பணிக்கான முன் அனுபவம்: முன் அனுபவத்தை பொறுத்தவரை கணினி இயக்குவதில் குறைந்தபட்சம் ஒரு வருடம் அனுபவம் பெற்று இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட அசிஸ்டன்ட் மற்றும் டேட்டா என்ட்ரி ஆபத்துக்கான வயது வரம்பு:

வயது வரம்பு பொருத்தவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி 42 வயதுக்கு மிகையாகாமல் இருக்க வேண்டும். மேலும் 30/09/2023 அன்று உங்களுக்கு 42 வயதுக்கு மிகையாகாமல் இருக்கிறதா என்பதை பார்த்துக் கொள்ளுங்கள்.

கிருஷ்ணகிரி மாவட்ட இளஞ்சிறார் நீதி குழும வேலைக்கு விண்ணப்பிக்கும் தேதி:

இது 11/10/2023 அன்று பிற்பாடுகள் முதல், 25/10/2023, 5:30 மணி வரை விண்ணப்பிக்கலாம்.

கவனிக்க: நீங்கள் எங்களுடைய வலைதளத்தின் மூலமாகவும், கிருஷ்ணகிரி மாவட்ட (https://krishnagiri.nic.in/) வலைதளத்தின் மூலமாகவும் அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், அதற்கான வாய்ப்பு எங்கள் கட்டுரையில் உங்களுக்கு கிடைக்கும் என்பதை தெரிவித்துக் கொண்டு கட்டுரையில் அழைக்கிறோம் வாருங்கள்.

கிருஷ்ணகிரி ஆபீஸ் அசிஸ்டன்ட் வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பதற்கு?

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வெளியிடப்பட்ட இந்த ஆஃபீஸ் அசிஸ்டன்ட் வேலைக்கு விண்ணப்பதாரர்கள் தங்களுடைய புகைப்படத்துடன் கூடிய விண்ணப்ப படிவம் மற்றும் உரிய கல்வி சான்று, அனுபவ சான்று போன்றவற்றை இணைக்க வேண்டும்.

பின்னர், இணைத்து சரியாக பூர்த்தி செய்ததை உறுதி செய்து கொண்டு 25/10/2023-ம் தேதி மாலை 5:30 மணிக்குள் தபால் மூலம் நீங்கள் அனுப்ப வேண்டும், அனுப்ப வேண்டிய முகவரி கிழே கொடுக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், No. 8 &10, DRDA வணிக உலகம், மாவட்ட மைய நூலகம் எதிரில் கிருஷ்ணகிரி – 635 002.

Krishnagiri Office Assistant Job
Krishnagiri Office Assistant Job 2023

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு வேலை பற்றி சில விளக்கங்கள்:

இந்த வேலை வாய்ப்பு பற்றிய முழு விளக்கங்களை நாங்கள் தமிழ் மொழியில் வழங்கி இருக்கிறோம். அதாவது விண்ணப்பிக்க கூடிய விண்ணப்பப் படிவம், அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் அதிகாரப்பூர்வ கிருஷ்ணகிரி மாவட்ட அரசு வலைதளம் என்று அனைத்தையும் நீங்கள் பார்த்திருப்பீர்கள் இது உங்களுக்கு உதவலாம் என்று நினைக்கிறோம், அனால் உங்கள் கருத்தை சொல்லுங்கள்.

மேலும் விவரங்களுக்கு மேற்கண்ட முகவரியில் நேரடியாக தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆகையால் நீங்கள் மாவட்ட ஆட்சியர் மூலம் வெளியிடப்பட்ட இந்த வேலைவாய்ப்பு சம்பந்தமான கூடுதல் தகவலுக்கு நேரடியாக சென்று இதுப்பற்றி தெரிந்து கொள்ள முடியும் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம்.

கவனிக்க: போன் நம்பர் கொடுக்கப்பட்டுள்ளது (04343-292567, 6382613358) இதையும் நீங்கள் பின்பற்றி கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ளலாம் என்று கூறி நன்றி தெரிவித்து கொள்கிறோம், நீங்கள்ப்பட்டால் உங்கள் சுற்றத்தாருக்கு கட்டுரைப் பகிருமாறும் கேட்டுக்கொள்கிறேன்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment