அமேசான் தமிழ்நாடு நிறுவனத்தில் புதிதாக வந்த வேலை வாய்ப்புகளின் பட்டியலிலை இந்த கட்டுரையில் நீங்கள் பார்க்க முடியும், இவை அனைத்துமே இந்த மாதம் ஐந்து தேதிக்குள்ளாகவே வந்த பல வேலைவாய்ப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதப்படும் ஒரு வலைதள கட்டுரை.
பொதுவாக அமேசான் வேலைவாய்ப்புகள் வெளிவரும்போதெல்லாம் நாங்கள் சிறந்த கட்டுரை பதிவித்துக் கொண்டிருக்கிறோம், அது மக்களுக்கு உபயோகமாகவும் இருக்கின்றது.
அந்த வகையில் தற்போது ஐந்து நிலைகளில் பல யிடங்களை அறிவித்துள்ளது அமேசான் நிறுவனம். இது தமிழ்நாட்டில் சென்னையில் இயங்கிக் கொண்டு வரும் அமேசான் நிறுவனத்தில் செய்யக்கூடிய வேலை. ஆம், இதற்கான முழு விளக்கங்களையும் இந்த கட்டுரையில் நீங்கள் பார்க்க முடியும்.
Job ID: 2487312 | ADCI – Tamil Nadu முதல் அறிவிப்பு:
இதில் முதலில் வெளிவந்த அறிவிப்பின் அடிப்படையில் Data Scientist மற்றும் Digital Acceleration என்ற பணிகளை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பின் அடிப்படையில் இந்த வேலைக்கு விருப்பமுள்ளவர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
கவனிக்க: ஆனால் இதற்கு இரண்டு வருடங்கள் முதல் மூன்று வருடங்கள் பணி அனுபவம் தேவைப்படுவதாக அமேசான் நிறுவனம் கூறியுள்ளது. அது சம்பந்தமான முழு விளக்கங்களையும் நீங்கள் தெரிந்து கொண்டு விண்ணப்பியங்கள், அதற்கு இந்த பகுதியை கிளிக் செய்யுங்கள்.
Job ID: 2484660 | Amazon Development Centre (India) Private Limited இரண்டாவது வேலை வாய்ப்பு அறிவிப்பு:
இரண்டாவதாக வெளிவந்த வேலைவாய்ப்பு அறிவிப்போபும் சென்னையில் இயங்கிக் கொண்டிருக்கும் அமேசான் நிறுவனத்தில் பணிபுரியக்கூடிய வேலைவாய்ப்பு.
மேலும் இதில் மூன்று நிலைகளில் (Device Associate, Quality Services, Device Tech Support) வேலை வாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு இந்த வேலை வாய்ப்புகளுக்கு நீங்கள் ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
மேலும் இந்த அமேசான் வேலை வாய்ப்பு பொறுத்தவரை நீங்கள் அமேசான் நிறுவன விஷயங்களை மக்களிடம் சீராக கொண்டு சேர்க்கும் பணியில் ஈடுபட வேண்டும்.
அதோடு பிழைகள் மற்றும் தவறுகளை கண்டுபிடித்து, சிக்கல்களை உருவாக்கும் பிரச்சனையை தீர்க்கக் கூடிய அளவு திறன் பெற்றவராக இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த Amazon Job ID: 2484660 வேலைக்கு இளநிலை பட்டம் மற்றும் QA கருவிகளை பற்றிய அறிவு தேவைப்படுகிறது. அதோடு B.E ,B.Tech. ,MSC IT and MCA பிரிவுகளில் தேர்ச்சி பெற்றவராகவும் இருக்க வேண்டும்.
கவனிக்க: இந்த வேலை வாய்ப்புகளை பற்றி நீங்கள் முழுமையாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம், முழுமையாக தெரிந்து கொள்ள இந்த பகுதி கிளிக் செய்யுங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.