Image By Google
எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் இங்கு தொடர்ந்து பயணிக்கலாம் வாருங்கள்.
Image By Google
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஜனவரி 10/01/2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
Image By Google
இந்த வேலையின் பெயர் வெட்ரினரியன் (VETERINARIAN) ஆகும், இது அறிஞர் அண்ணா பார்க் வண்டலூறில் கிடைக்கும்.
Image By Google
இந்த வெட்ரினரியன் வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வயது 45 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது.
Image By Google
ஒரே ஒரு (VETERINARIAN) இடம் மட்டுமே உள்ளது, எனவே விருப்பமுள்ளவர்கள் சீக்கிரம் விண்ணப்பிக்கவும்
Image By Google
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆன்லைன் மூலம் நேர்காணலுக்கு ஜனவரி 13ம் தேதி 2023 அழைக்கப்படுவார்கள்.
Image By Google
உண்மையான ஆவணத்தையும் நீங்கள் விண்ணப்பத்தில் அனுப்பப்பட்ட ஆவணத்தையும் சரிபார்க்கப்படும்.
Image By Google
விண்ணப்பபடிவம் ஆனது முழு தகவல் இருக்க வேண்டும், உங்களது கல்வித்தகுதி வயதுவரம்பு மற்றும் குறிப்பிட்ட அனைத்தும் உங்களது விண்ணப்பத்துடன் பொருத்தமாக இருக்க வேண்டும்.
Image By Google
எங்களது இணையதளத்தின் மூலம் நீங்கள் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்யலாம் அல்லது தமிழ்நாடு வனத்துறையின் அதிக பூர்வ இணைய தளத்தில் திவிறக்கம் செய்யலாம்.
Image By Google
நீங்கள் பேச்சுலர் ஆஃப் சயின்ஸ் மற்றும் அனிமல்ஸ் பண்டரி முடித்திருக்க வேண்டும். 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
Image By Google
வேலைக்கான மாத சம்பளம் 45,000/-, எனவே இந்த வேளையில் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்
Image By Google
விருப்பமுள்ளவர்கள் கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து எங்கள் அதிகாரப்பூர்வ APPTN வலைதளத்தை அணுகுங்கள்.
Image By Google