Image Source: Google
தமிழக கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கம் அதாவது (Co-optex) தனது புதிய (Marketing Manager) வேலைவாய்ப்பு
Image Source: Google
இந்த வேலையானது சென்னை, கடலூர், கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி, வேலூர், பெங்களூரு, மும்பை, விஜயவாடா போன்ற அனைத்து மாவட்டங்களிலும் காலிப்பணியிடங்கள் உள்ளதாக தெரிவித்துள்ளது.
Image Source: Google
(TN கோ-ஆப்டெக்ஸ்) பணிக்கு நீங்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுகிறார்கள், ஆவணங்களுடன் நேர்காணலுக்கு செல்ல வேண்டும்.
Image Source: Google
அதிகபட்சமாக 35 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வயது 19/09/2022 தேதி அடிப்படையில் கணக்கிடப்படுகிறது
Image Source: Google
MBA முடித்திருக்க வேண்டும், அதாவது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிலையங்களில் எம்பிஏ படிப்பு முடித்து இருந்தால் போதுமானது.
Image Source: Google
கோ-ஆப்டெக்ஸ் தலைமை அலுவலகம், எண். 350, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை – 600008.
28/09/2022 தேதிக்கு செல்ல வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
Image Source: Google
ஆவணங்களை எடுத்துக்கொண்டு நேர்காணலுக்குச் செல்லுங்கள், அது பற்றிய முகவரியை கிழே உள்ள போதனை கிளிக் செய்வதன் மூலமாக தெரிந்துகொள்ளலாம்.
Image Source: Google