ஜிப்மர், புதுச்சேரியில் வேலை வாய்ப்பு நண்பா சம்பளம் Rs.1,10,000/- மிஸ் பண்ணாதீங்க!

Follow Us
Sharing Is Caring:

பாண்டிச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் (JIPMER University) புதிதான வேலை வாய்ப்புகள் (No. Admin-I/SR-ADHOC/3/3-2022) அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலை வாய்ப்புகளில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஆயிரம் அறுபத்தி 67,700 முதல் அதிகபட்சமாக 1,10,000 வரை சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

  • TVS
  • Neurology
  • Nephrology
  • Biochemistry
  • General Medicine
  • Neonatology

மேலும் இந்த வேலைக்கு ஆர்வமாக உள்ள நபர்கள், தகுதியான நபர்கள் விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் ஆனது 15/10/2022 ஆகும்.

மேலும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டு ஆன்லைனில் நேர்காணல் மூலம், அதாவது வீடியோ கான்பரசிங் மூலம் (Date of Interview through
videoconferencing (Tentative) தேர்வு செய்யப்படுவார்கள், இதற்கான தேதி 18/10/2022 என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இது சம்பந்தமான கல்வித்தகுதி, பணியிடங்களின் விவரம், விண்ணப்பிக்கும் முறை போன்ற பல விஷயங்களை வலைதளத்தில் காணலாம். இந்த வேலை வாய்ப்பை தவறவிடாமல் அனைவரும் விண்ணப்பிக்கலாம், அதற்கான தகுதி மட்டுமே அவசியம், அதை பற்றிய விளக்கங்களை கீழே காணலாம்.

JIPMER University Jobs

வேலைக்கான வயது வரம்பு என்ன?

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை விதிகளின்படி வழங்கப்பட்ட தலைவர்களுடன் 15/10/2022 தேதியின் அடிப்படையில் 45 வயதை தாண்டாமல் இருக்க வேண்டுமென்று அதிகாரபூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே இதைப் பின்பற்றி உங்கள் ஆவணங்களை சரியான முறையில் அனுப்ப வேண்டிய கட்டாயம் ஏற்படும்.

இந்த வேலையின் விவரம் மற்றும் காலி பணியிடங்கள்?

இந்த வேலைக்கு மொத்தம் ஏழு காலிப்பணியிடங்கள் உள்ளது, ஒவ்வொரு பதவிக்கும் ஒவ்வொரு காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது (TVS, Neurology, Nephrology, Biochemistry, General Medicine, Neonatology) மொத்தம் 7 பதவிக்கான ஏழு காலிப்பணியிடங்களை நம்மால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு காணமுடியும்.

பணியிடங்கள் பற்றிய மேலும் விளக்கங்கள் கீழே உங்களுக்கு 6 பக்க பிடிஎப் பைலை நேரடியாக படித்து பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும்.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புJAWAHARLAL INSTITUTE OF POSTGRADUATE MEDICAL EDUCATION & RESEARCH
துறை(JIPMER) ஜிப்மர் பல்கலைக்கழகம்
சம்பளம்Basic Pay Rs. 67,700 (Level -11, Cell-1) (Total approximately Rs. 1,10,000)
அறிவிப்பு தேதி24/09/2022
கடைசி தேதி15/10/2022
வேலை இடம்புதுச்சேரி, தமிழ்நாடு
பதிவுமுறையை(Online) மூலமாக

கல்வி தகுதி என்ன?

இந்த வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை NMC/MCI அங்கீகரிக்கப்பட்ட முதுகலை மருத்துவப் பட்டம் அதாவது. பொது அறுவை சிகிச்சையில் MS/DNB அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து அதற்கு சமமான படிப்பு. எம்.சி.எச்./டி.என்.பி.யுடன் சம்பந்தப்பட்ட (MS/DNB) M.Ch./DNB, D.M/DNB) சிறப்புத் தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.

அதாவது அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி பல்கலைக்கழகங்களில் வேலைக்கான பணி சார்ந்த பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அதைப் பற்றிய தெளிவான விளக்கங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருந்து நம்மால் பார்க்க முடியும், விண்ணப்பதாரர்கள் அறிவிப்பை பார்வையிடலாம், ஏழு பிறவிக்கும் தகுந்த கல்வித்தகுதியை அதில் உங்களால் காண முடியும்.

விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?

இந்த வேலைக்கான விண்ணப்பக் கட்டணம் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க கூடிய விண்ணப்பக் கட்டணம், இதில் General (UR)/OBC/EWS போன்றவர்களுக்கு Rs.500/- ரூபாய் விண்ணப்பக் கட்டணம்.

SC/ST போன்றவர்களுக்கு Rs. 250/- ரூபாய் விண்ணப்பக் கட்டணம் உங்களால் பார்க்க முடியும், இந்த No. Admin-I/SR-ADHOC/3/3-2022 அறிவிப்பின்படி வெளியான தகவல்களில் இருந்து எடுக்கப்பட்ட தகவல் தான் இது.

தேர்வு எப்படி இருக்கும்?

பெறப்பட்ட உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் பரிசீலனை செய்து உங்களை தேர்வு செய்வார்கள், பின்னர் உங்களை வீடியோ கான்பரசிங் மூலம் இன்டர்வியூ நடத்துவார்கள்
அதற்க்கான தேதி 18/10/2022 ஆகும், (Date of Interview through videoconferencing (Tentative) அதாவது ஆன்லைன் மூலம்.

JIPMER வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முன்பு நீங்கள் இந்த வேலைக்கான அதிகாரபூர்வ வலை தளத்தை திறக்க வேண்டும், அதன் மூலம் பெறப்படும் இந்த வேலைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை பற்றி படிக்க வேண்டும், அதற்கு நேரடி வாய்ப்பும் எங்கள் வலைதள கட்டுரையில் கிடைக்கும்.

அடுத்த கட்டமாக உங்களுக்கான விண்ணப்ப கட்டணத்தை நீங்கள் செலுத்த வேண்டும், விண்ணப்ப கட்டணத்தை தெளிவான முறையில் செலுத்திய பிறகு கூகுள் (Application Form of Senior Resident 2022 (google.com) மூலம் உங்களுடைய தகவல்களை முழுமையாக இணைத்து அனுப்ப வேண்டும், இணைக்க வேண்டிய ஆவணங்கள் பற்றிய முழு விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

சுருக்கமாக சொன்னால் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்த்த பிறகு உங்களுக்கு தகுதியான வேலை எது என்பதை நீங்கள் தேர்வு செய்து, ஜிப்மர் மருத்துவமனை மூலம் வெளியிடப்பட்ட கூகுள் docs.google.com மூலமாக உங்களுடைய தகவல் அனைத்தையும் இணைத்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும், விண்ணப்பிக்கும்போது உங்களுடைய மொபைல் நம்பர் ஜிமெயில் பற்றி தெளிவாக கூறுங்கள்.

Application Form for the Post of Senior Resident on Ad-hoc basis at JIPMER, Puducherry – OCTOBER 2022

வேலைக்கான கெடு முடிவடைந்தது, வேறு பணியை எங்கள் வலைதளத்தில் தேடுங்கள்

கவனிக்க:

ஜிப்மர் மருத்துவமனையில் கிடைக்கும் இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவலை அனைவருக்கும் பகிருங்கள், நமது தமிழ் சார்ந்த உறவுகளுக்கு இந்த வேலை கிடைக்க உதவி புரியுங்கள்.

இதன் மூலம் தகுதியானவர்கள் விண்ணப்பித்து, இந்த வேலையை பெறுவதற்கு வாய்ப்பு கிடைக்கட்டும்.

jobstn Whatsapp Group GIF Jobs Tn
Sharing Is Caring:

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment