புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை மற்றும் பல்கலைக்கழகம் மூலம் வெளியான 25 காலிபணியிடங்கள் பற்றிய அறிவிப்பை இந்த வலைதள கட்டுரையில் பார்க்க உள்ளோம்.
இந்த JIPMER Senior Resident வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய தகவல் அனைத்தும் தமிழ் மொழியில் நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
- Anaesthesiology & Critical Care
- Biochemistry
- Forensic Medicine & Toxicology
- General Medicine
- Geriatric Medicine
- Neonatology
- Neonatology
- Ophthalmology
- Pathology
- Pharmacology
- Physiology
- Pulmonary Medicine
- Radiation Oncology
- Transfusion Medicine
இதில் இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது, இந்த வேலைக்கான வயது வரம்பு, கல்வித் தகுதி, விண்ணப்பிக்கும் தகவல், அதிகாரபூர்வ பகுதி போன்ற பல விஷயங்களை நீங்கள் இங்கு காண முடியும்.
மேலும் இந்த வேலைக்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு குறிப்பிட்ட முக்கியமான தகவல்களை பார்க்கலாம், அது சம்பந்தமான தகவல் அனைத்தும் கீழே உங்களுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது.
இந்த வேலைக்கான கல்வித் தகுதி என்ன?
இந்த வேலைக்கான கல்வித் தகுதி ஆனது NMC/MCI அங்கீகரிக்கப்பட்ட முதுகலை மருத்துவப் பட்டம். MD/MS/DNB, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்திலிருந்து அந்தந்தத் துறையில்.
குறிப்பு: நுரையீரல் மருத்துவத்தில் டி.எம் படித்தவர்களும் நுரையீரல் மருத்துவத் துறையில் விண்ணப்பிக்கலாம்.
மாத ஊதியம் எவ்வளவு?
இந்த வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை மாதம் 90,000/- ரூபாய் ஊதியமாக வழங்கப்படும் என்று ஜிப்மர் யூனிவர்சிட்டி அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
எனவே, தகுதியானவர் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அந்த அறிவிப்பின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | JAWAHARLAL INSTITUTE OF POSTGRADUATE MEDICAL EDUCATION & RESEARCH |
துறை | (JIPMER) ஜிப்மர் பல்கலைக்கழகம் |
சம்பளம் | Rs. 90,000/- |
அறிவிப்பு தேதி | 24/09/2022 |
கடைசி தேதி | 15/10/2022 |
வேலை இடம் | புதுச்சேரி, தமிழ்நாடு |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
வேலைக்கான வயது வரம்பு என்ன?
இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை 15/10/2022 தேதியின் அடிப்படையில் 45 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் மூலம் நம்மால் பார்க்க முடிகிறது.
எனவே இந்த தேதியின் அடிப்படையில் உங்கள் வயதை கணக்கிட்டு நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க துவங்கலாம்.
விண்ணப்பிக்க கூடியது தேதி என்ன?
இந்த வேலைக்கு மொத்தம் 25 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இந்த வேலைக்காக விண்ணப்பிக்கும் முறை ஆன்லைனில் விண்ணப்பிக்க கூட முறையாகும்.
அதோடு இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி ஆனது 15/10/2022 ஆகும், ஆனால் இந்த வேலைகளை விளம்பரம் வெளியான 24/09/2022 என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?
இதில் General (UR), OBC & EWS போன்றவர்களுக்கு Rs.500/- ரூபாய் விண்ணப்பக் கட்டணம்.
SC/ST போன்றவர்களுக்கு Rs. 250/- ரூபாய் விண்ணப்பக் கட்டணம் உங்களால் பார்க்க முடியும், இந்த No.Admin-I/SR-CONT/3/2-2022 அறிவிப்பின்படி வெளியான தகவல்களில் காணலாம்.
எவ்வாறு இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது?
வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை docs.google.com மூலம் விண்ணப்பிக்க வேண்டும், அதற்கு முன்னதாக நீங்கள் இந்த விளம்பரத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
அது 11 பிடிஎஃப் ஃபைல் ஆகும், அதை பதிவிறக்கம் செய்து அதில் உள்ள தகவல்களை நன்கு படித்துப் பாருங்கள்.
பின்னர் உங்களுடைய தகுதி சான்று அனைத்தையும் அதனுடன் இணைத்து நீங்கள் பதிவேற்றம் செய்யலாம், பதிவேற்றம் செய்யும் போது உங்களுடைய அனைத்து தகவலையும் தெளிவாக உள்ளிடுங்கள், அப்போது உங்களுடைய மொபைல் நம்பர் இமெயில் ஐடி போன்ற தகவல்களை தெளிவாக கொடுங்கள்.
உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு வீடியோ கான்பரசிங் மூலம் நேர்காணல் நடத்தப்படும், போது கேட்கப்படும் கேள்விகளின் அடிப்படையில் மற்றும் உங்கள் ஆவண சரிபார்ப்பு அடிப்படையிலும் இந்த வேலை உங்களுக்கு வழங்கப்படும்.
Last date of submit application (Google Forms) is 15th October 2022 (Saturday) till 01.00 PM
Date of Interview – through videoconferencing (Tentative) is 18 th October 2022 (Tuesday) & 19 th October 2022 (Wednesday)
Application Form for the Post of Senior Resident on Contract basis at JIPMER, Puducherry – OCTOBER 2022
[dflip id=”1839″ ][/dflip]
கவனிக்க:
தகுதி உள்ளவர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிங்க பாண்டிச்சேரி ஜிப்மர் பல்கலைக்கழகம் மூலம் வெளியான இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவலை உங்கள் மொபைல் வரை கொண்டு வந்தோம்.
எனவே நீங்கள் இந்த வேலைக்குத் தகுதியானவர் என்றால் நிச்சயம் விண்ணப்பியுங்கள் அல்லது நமது தமிழ் உறவுகளுக்கு பயன்படும் என்று கருதினால் ஒரு வாட்ஸ்அப் குரூப்பிலாவது இதை பகிருங்கள், நல்ல வேலைவாய்ப்பு தகவல்களுக்காக எங்கள் வலை தளத்தை புக்மார்க் செய்து கொள்ளுங்கள்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.