ந.க.எண்: 44650/202/ஊ.வ12 அறிவிப்பின் அடிப்படையில் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், மோட்டார் வாகன சட்டப்படி ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
Image By Google
தமிழக அரசின் அறிவிப்பின் மூலம் சேகரிக்கப்பட்ட முக்கிய தகவல்களை தமிழ் மொழியில் உங்களுக்கு தொகுத்து வழங்க உள்ளோம், வாருங்கள்.
Image By Madurai Site
அறிவிப்பின் அடிப்படையில் மதுரை மாவட்டத்தில் சுற்றுவட்டாரத்தில் இருப்பவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம், முன்னுரிமை அளிக்கப்படும்.
Image By Google
இந்த மதுரை மாவட்ட அரசாங்க வேலையை பொறுத்தவரை ஈப்பு ஓட்டுநர் பணியிடத்துக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Image By Google
மோட்டார் வாகன சட்டம் 1988 மத்திய சட்டம் 59/1988 அடிப்படையில் தமிழக அரசின் தகுதி அதிகாரியால் வழங்கப்பட்ட தகுதியான ஓட்டுநர் உரிமம் பெற்றிருக்க வேண்டும்.
Image By Google
5 ஆண்டுகளுக்கு குறையாமல் மோட்டார் வாகனங்களை ஓட்டி அமைக்காண நடைமுறை அனுபவம் கொண்டவராகவும் இருக்க வேண்டும்.
Image By Google
வயது வரம்பு பிரிவு வாரியாக தொகுத்து வழங்கப்பட்டுள்ளது, குறைந்தபட்ச வயது 18 முதல் அதிகபட்சம் 55 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Image By Google
பழங்குடியினருக்கு குறைந்தபட்ச வயது 18 லிருந்து 37 வயது அதிகபட்ச வயது வரம்பு நீக்கப்பட்டுள்ளது.
Image By Google
பழங்குடியினரில் முன்னாள் ராணுவத்தினர் 18 வயது முதல் 55 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது
Image By Madurai Site
அறிவிப்பு வெளியானது 31/10/2022 அன்று, விண்ணப்பம் பெறப்படும் நாளாக 01/11/2022 அன்று, 15/11/2022 - 5:45 வரை விண்ணப்பங்கள் பெறப்படும்.
Image By Google
ஊதியத்தை பொருத்தவரை குறைந்தபட்ச ஊதியமாக ஒன்று 19,500/- இல் தொடங்கி அதிக பட்ச ஊதியமாக 62,000/- வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Image By Google
முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பு, விண்ணப்பபடிவம் போன்றவற்றை பெறுவதற்காக கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.