தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் (CUTN) ரூபாய்: 31,000/- வரை ஊதியம் தர கூடிய சிறந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, Project Associate என்ற பணிக்கான காலியிடங்கள் பற்றிய விவரங்களையும், விண்ணப்பிக்க கூடிய தேதியையும் இந்த வலைதள கட்டுரையில் தெளிவாக பார்க்க முடியும்.
அதுமட்டுமல்லாமல் CUTN வேலை சம்பந்தமான கூடுதல் விவரங்கள் இங்கு தெளிவாக தெரிந்து கொள்ள முடியும், CUTN (File No. SRG/2022/001514, dated 04/10/2022) அறிவிப்பின் மூலம் விண்ணப்பதாரர்கள் 22/11/2022க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது, இது எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றிய விஷயங்களை தெளிவாக பார்க்கலாம் வாருங்கள்.
இந்த CUTN வேலைக்கு தேர்வு எப்படி?
தேர்வு நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு களை வைத்து வழங்கக்கூடிய வேலையாக இந்த CUTN Project Associate அமைத்துள்ளது, எனவே கிழ் நோக்கி பயணிக்கும் போது கல்வித் தகுதியை தெரிந்து கொண்டு உங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் எடுத்துக் கொண்டு நேர்காணலுக்குச் செல்லுங்கள்.
Project Associate வேலைக்கான ஊதியம் எவ்வளவு?
இந்த CUTN வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை இரண்டு விதமான ஊதியமாக பிரிக்கப்பட்டுள்ளது, இதில் NET/GATE தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 31,000/- ஆயிரம், NET/GATE தகுதியற்ற விண்ணப்பதாரர்களுக்கு மாதம் 25,000/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது சம்பந்தமான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் பார்க்கலாம்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | CENTRAL UNIVERSITY OF TAMIL NADU |
துறை | தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகம் |
கடைசி தேதி | 22/11/2022 |
பணி | Customer Service Executive, Utility Agent cum Ramp Driver, Handyman |
இணையதளம் | https://www.aiasl.in/ |
தேர்வு முறை | ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் |
பதிவுமுறையை | (Offline) மூலமாக |
முகவரி | Dr. Sasanka Dalapati (Principal Investigator) Department of Material Science, School of Technology Central University of Tamil Nadu (CUTN) Thiruvarur – 610 005, Tamil Nadu, INDIA |
sasanka@cutn.ac.in |
அதிகபட்ச வயது வரம்பு?
அதிகபட்ச வயது வரம்பாக 35 வயது என தெரிவிக்கப்பட்டுள்ளது, எனவே நீங்கள் 35 வயதை கடக்காமல் இருப்பவர்களாக இருந்தால், இதற்கான கல்வித் தகுதியும் ஆர்வமும் உங்களிடம் இருந்தால் கட்டாயம் இந்த நீங்கள் விண்ணப்பிக்க முடியும்.
CUTN Project Associate வேலைக்கான கல்வித் தகுதி என்ன?
வேலை கல்வி தகுதியை பொறுத்தவரை M.Sc / M.Tech என ஏதேனும் ஒன்றில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், எம்.எஸ்சியில் 60% (வேதியியல்/அப்ளைடு கெமிஸ்ட்ரி) / எம்.டெக். (பொருட்கள் அறிவியல்/பொருள் அறிவியல் & தொழில்நுட்பம்) அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனங்கள் அல்லது அதற்கு சமமான ஏதேனும் கல்வியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Project Associate பணியிடத்திற்கான விவரங்கள்?
இந்த வேலைக்கான பணியிடத்தை பொருத்தவரை Project Associate என்ற பணிக்கு ஒரு பணியிடம் காலியாக உள்ளது, இதற்கான திறமையானவர்களை நிச்சயம் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது, எனவே இந்த பணிக்கு நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
குறைவான பணியிடம் இருப்பதால் இதற்கான விண்ணப்பங்களும் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எனவே நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்கலாம்.
கடைசி தேதி?
நேர்காணல் மூலம் தெரிவு செய்யப்படும் வேலையாக இது உள்ளது, இந்த வேலைக்காக கடைசி தேதியாக 22/11/2022 அறிவிக்கப்பட்டுள்ளது, ஆவணங்களை எடுத்து நீங்கள் நேர்காணலுக்கு செல்லுதல் அவசியம், அதற்கு முன்னர் உங்களை நீங்கள் தபால் மூலமாகவோ அல்லது மின்னஞ்சல் மூலமாகவோ ஆவணங்களை அனுப்ப வேண்டும்.
அப்போது உங்களுடைய மொபைல் நம்பர், இமெயில் ஐடியை உள்ளிடும் போது உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு தகுதியானவர் என்றால் உங்களை தொடர்பு கொள்வார்கள், அதுமட்டுமில்லாமல் அறிவிப்பு வெளியானதிலிருந்து மூன்று வாரங்களுக்குள் நீங்கள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த விஷயத்தை கவனமாக பின்பற்றுவது அவசியம், இதைப்பற்றிய தெளிவான விளக்கங்களை தெரிந்து கொள்ளலாம்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்ப படிவம் போன்ற விஷயங்கள் தென்பட்டால் அதை படித்துப்பாருங்கள், பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள், கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்தை தெளிவாக பார்த்து அதற்கு தகுதியான ஆவணங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து நீங்கள் தபால் மூலம் அனுப்பலாம் அல்லது கீழே கொடுக்கப்பட்டுள்ள மின்னஞ்சல் மூலமாகவும் நீங்கள் அனுப்பலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
Dr. Sasanka Dalapati (Principal Investigator) Department of Material Science, School of Technology Central University of Tamil Nadu (CUTN) Thiruvarur – 610 005, Tamil Nadu, INDIA |
E-mail: sasanka@cutn.ac.in |
குறிப்பு: ப்ராஜெக்ட் அசோசியேட்டிற்குத் தேர்ந்தெடுக்கப்படும் வேட்பாளர், வேட்பாளரின் செயல்திறனைப் பொறுத்து எதிர்காலத்தில் பிஎச்டி திட்டத்திற்குப் பதிவு செய்ய விருப்பம் இருக்கும்; எவ்வாறாயினும், விண்ணப்பதாரர் நிறுவன விதிமுறைகளின்படி சில தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும்/ஸ்கிரீனிங் சோதனைகளுக்கு தகுதி பெற வேண்டும்.
CUTN Central University Project Associate Job Pdf
[dflip id=”3757″ ][/dflip]
கவனியுங்கள்:
Project Associate என்ற இந்த சிறந்த வேலைவாய்ப்பை உங்கள் வரை கொண்டு சேர்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சி அடைகிறோம், மேலும் வருங்காலத்திலும் பல நல்ல வேலை வாய்ப்புகளையும் வழங்க காத்துள்ளோம்.
கூடுதல் வேலைவாய்ப்பை தெரிந்துகொள்ள நினைத்தால் எங்கள் வலைதளத்தை பின்பற்றி கொள்ளுங்கள், அதற்கான வாய்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த தகவல் சுற்றத்தாருக்கு உதவியாக இருக்கும் என்று நம்பினால் மற்றவர்களுக்கும் இதைப் பகிருங்கள் அவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.
Thanks we will show in daily job news
support please mam