இந்தியாவில் அனைவருக்கும் பரிச்சயமான டிவிஎஸ் மோட்டார் TVS Motor Company (TVSM) புதிய வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளது, இரண்டு விதமான பணிகளுக்கு பல்வேறு காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த காலிப்பணியிடங்களை நிரப்புவதற்காக டிவிஎஸ் நிறுவனம் தற்போது முயற்சிகளை மேற்கொள்வதோடு ஆன்லைன் விண்ணப்பங்களை வரவேற்கிறது.
இந்த விஷயத்திற்கு தேவையான கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு, கூடுதல் அனுபவம் போன்ற விஷயங்களை உங்களுக்கு நமது தாய்மொழியான தமிழில் தொகுத்து வழங்கும் ஒரு உன்னத நோக்கத்தோடு எங்கள் வலைதள குழுவினர் எந்தவித கட்டுரையை எழுதத் துவங்கி விட்டனர்.
இந்த கட்டுரையின் மூலம் ஒரு சிறந்த ஊதியம் வழங்கக் கூடிய பணியில் அமர்வதற்கான வாய்ப்பு உங்களுக்குக் கிடைக்கும், வாருங்கள் தொடர்ந்து வலைதளத்தில் பயணிக்கலாம், நேரமிருந்தால் இந்த வலைதள கட்டுரையும் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்பதை உங்களுக்கு நினைவூட்டுகிறோம், தொடர்ந்து கட்டுரையில் பயணிக்க உங்களை வரவேற்கிறோம்.
TVS Motor Company வேலைக்கான பணியிடங்களின் விவரம்?
இந்த வேலை இரண்டு பணியிடங்களை தன்னுள் அடக்கியுள்ளது, அதாவது Project Manager – EV Developed Market & IB என்ற வேலை காலியாக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்கு காலிப்பணியிடங்கள் எத்தனை உள்ளது என்பது பற்றிய விவரங்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இணைக்கப்படவில்லை, எனவே பல்வேறு விதமான காலிபணியிடங்கள் இருக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கூடுதல் தகவலை அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிந்து கொள்ளலாம், நேரடியாக அந்த பகுதி அதாவது அதிகாரப்பூர்வ வலைதளம் பகுதிக்கு செல்லும் வாய்ப்பும் எங்கள் வலைத்தளத்தில் உங்களுக்கு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
TVS Motor Project Manager – EV Developed Market & IB வேலை கல்வி தகுதி என்ன?
வேலைக்கான கல்வி தகுதியை பொறுத்த வரை நீங்கள் இளங்கலை பட்டம், இயந்திரப் பொறியியல், இளங்கலை பொறியியல் BE போன்ற விஷயங்களில் தேவையான திறன்களை உடையவராக இருக்க வேண்டும்.
அது மட்டுமில்லாமல் திட்டமிடுதல், ஒழுங்கமைத்தல், தயாரிப்பு ஏற்பாடு, பிரச்சினைக்கான தீர்வு காணுதல் போன்ற விஷயங்களில் முன்னனுபவம் உள்ளவராகவும் இருக்க வேண்டும், அது சம்பந்தமான சில தகவல்களை கீழே நீங்கள் காணலாம்.
Category: Bachelor’s Degree
Field specialization: Mechanical Engineering
Degree: Bachelor of Engineering – BE
Required Competencies: Planning & Organizing, Product Development, Problem Solving
இவற்றில் அனைத்தையும் பார்த்து இருப்பீர்கள் என்று நம்புகிறோம், எனவே இதை அடிப்படையாகக் கொண்டு இந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவரா என்பதை உறுதிபடுத்திக் கொள்ளலாம் விண்ணப்பிக்கலாம்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | TVS Motor Company (TVSM) |
துறை | மோட்டார் நிறுவனம் |
பணி | Project Manager – EV Developed Market & IB |
சம்பளம் | பதவிக்கேற்ப மாறுபடும் |
இணையதளம் | Tvsmotor.com |
கடைசி தேதி | அறிவிப்பை பார்க்கலாம் |
வேலை இடம் | இந்தியா |
தேர்வு முறை | ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
முகவரி | Haritha, Post Box no 4, Hosur, Tamil Nadu 635109 |
இந்த வேலைக்கான வயது வரம்பு?
வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை, இருந்த போதும் நம்மால் ஒரு விஷயத்தை யூகிக்க முடிகிறது, அதாவது குறைந்தபட்சம் 7 லிருந்து 14 வருடங்கள் அனுபவம் உள்ளவர்களை இந்த நிறுவனம் இந்த வேலைக்காக அழைக்கின்றது.
எனவே அதிக பட்ச ஊதியம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, அதேசமயம் வயதுவரம்பு கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒருவேளை வயது வரம்பு கணிக்கிடப்படாமலும் வேலை வழங்கலாம் என்ற விஷயம் கூட இருக்கலாம், எனவே நீங்கள் நேர்காணலுக்கு செல்லும் போது அது சம்பந்தமான கூடுதல் தகவல்களை தெரிந்து கொள்வீர்கள்.
இருந்தபோதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விண்ணப்பிப்பதற்கு முன்பு முகப்பு பகுதியில் இருக்கும் தகவல்களை தெளிவாக படியுங்கள்.
Section | NPD EV – Prem & SP – Domestic & Developed Markets. |
Job posted on | Oct 31, 2022 |
Employee Type | White Collar |
Experience range | 7 years – 14 years |
ஊதியம் எவ்வளவு?
TVS Motor Company வேலையை பொருத்தவரை முன் அனுபவம், கல்வித்தகுதி, மற்றும் திறனைப் பொறுத்து சம்பளம் நிர்ணயிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
டிவிஎஸ் நிறுவனம் இந்த வேலைக்காக 7 வருடம் முதல் 14 வருடம் அனுபவம் பெற்ற பணியாளர்களை கேட்கிறது, எனவே சிறந்த ஊதியம் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது, ஆகையால் உங்கள் விண்ணப்பங்களை நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க தயாராகுங்கள்.
எவ்வாறு TVS வேலைக்கு தேர்வு செய்வார்கள்?
இந்த வேலைக்கு தேர்வு செய்யும் முறையானது உங்கள் ஆவண சரிபார்ப்பு மற்றும் கூடுதல் தகுதி சான்று, நேர்காணல் போன்ற விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு உங்களுக்கு இந்த வேலை வழங்கப்படலாம்.
எனவே அனைத்து விஷயங்களுக்கும் தயாராக இருங்கள், உங்கள் ஆவணங்களை சரியான முறையில் அதிகாரபூர்வ அறிவிப்பு கொடுக்கப்பட்டிருக்கும் ஆன்லைன் விண்ணப்பத்தில் பூர்த்தி செய்து பதிவேற்றம் செய்யுங்கள்.
எவ்வாறு இந்த TVS Company வேலைக்கு விண்ணப்பிப்பது?
விண்ணப்பிக்கும் முறை ஆன்-லைன் முறையில் நீங்கள் எளிமையாக விண்ணப்பிக்க முடியும், விண்ணப்பிக்கும் போது தேவையான ஆவணங்கள் அனைத்தையும் ஒன்று சேர்த்து பதிவேற்றம் செய்யுங்கள்.
மேலும், உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக மொபைல் நம்பர் இமெயில் ஐடி போன்ற விஷயத்தை தெளிவாக கொடுங்கள், உங்களை தொடர்பு கொள்வதற்கு டிவிஎஸ் நிறுவனத்திற்கு உதவியாக இருக்கும்.
கூடுதல் விவரங்கள், அதிகாரபூர்வ அறிவிப்பை அணுகுவது போன்ற விஷயங்களுக்காக கீழே உள்ள பொத்தானை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
கவனியுங்கள்:
டிவிஎஸ் நிறுவனத்தில் நிரந்தர வேலை பெற வேண்டும் என்று நினைக்கும் ஒவ்வொரு நபருக்கும், மேலும் பல வருடங்கள் அனுபவம் உள்ளவர்கள் அதிகப்படியான ஊதியத்தில் ஒரு வேலையில் அமர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் இந்த வேலைவாய்ப்பு சிறந்ததாக இருக்கும் என்ற நோக்கத்தோடு தான் நாங்கள் இதை உங்களிடம் பரிந்துரைக்கிறோம்.
நீங்களும் இந்த வேலையில் விண்ணப்பிக்க ஆர்வமாக இருந்தால் கட்டாயம் இந்த வேலையை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள், அதேசமயம் எங்களுடன் இணைந்திருங்கள், அது உங்களுக்கு வருங்கால நல்ல வேலையை காட்டுவதற்கான வாய்ப்பாக இருக்கும்.
நாங்களும் தொடர்ந்து உரிய நேரத்திற்கு முன்பே, அதாவது விண்ணப்பிக்கும் தேதிக்கு முன்னதாகவே அனைத்து வேலை சம்பந்தமான தகவல்களை எங்கள் வலைதள கட்டுரையில் வாயிலாக உங்களிடம் கொண்டு சேர்க்க முயற்சிப்போம் என்று உறுதி அளிக்கிறோம்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.