எழுத படிக்க தெரிந்தால் தமிழக அரசின் வேலையா?

தமிழக அரசின் புதிய 19 வகையான வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இந்த வேலைக்கான தகுதி தமிழ் எழுத படிக்க தெரிதல், எட்டாம் வகுப்பு படித்தவர்கள், 10ம் வகுப்பு முடித்தவர்கள் துவங்கி Diploma in Civil Engineering, ITI Trade Certificate, ITI in Electrical/Wireman படித்தவர்கள் வரை பதிவு செய்யலாம்.

அனைவருக்கும் தகுதி அடிப்படையில் பணி மற்றும் ஊதியம் வழங்கப்படுகிறது.

தமிழக அரசின் Clerk, Ticket Collector, Office Assistant, Junior Assistant மற்றும் மேலும் பல பனி சம்பந்தமான கூடுதல் விவரங்களையும், இந்த வேலைக்கு பதிவு செய்வதற்கான உதவியையும் வழங்கவே இந்த வலைதள கட்டுரை வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு சுமார் 19 வகையான வேலையை தன்னுள் அடக்கியது, இந்த வேலைக்கான சம்பளம் 18,500 தொடங்கி 62,000 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதில் அனைவரும் பங்கேற்று வேலையை பெற முடியும்.

அதோடு இந்த வேலைக்கான கடைசி தேதி 05/09/2022 மாலை 5 மணி அறிவிக்கப்பட்டுள்ளது, அதற்குள் உங்கள் விண்ணப்பங்களை வலைதளத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விலாசத்திற்கு அனுப்ப வேண்டும்.

மேலும் உங்களுடைய ஆவணங்களை விண்ணப்பத்தோடு இணைத்து அனுப்புதல் கட்டாயம், அது சம்பந்தமான உதவி வலைத்தளத்தில் கீழ் நோக்கி பயணம் செய்யும்போது நீங்கள் காணலாம்.

jobstn Whatsapp Group GIF Jobs Tn

வயது வரம்பு என்ன?

இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை 18 வயது முதல் 35 வயது உள்ளவர்கள் பதிவு செய்யலாம். இந்த வேலை உங்களுடைய தகுதி மற்றும் திறமையை சோதித்த பிறகு வழங்கப்படுகிறது.

இதற்கு நீங்கள் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும், இது ஒரு தமிழக அரசாங்க வேலை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். சரியான ஆவணங்களை இணைத்து தபால் மூலம் நீங்கள் அனுப்ப வேண்டும்.

வேலைக்கான தகுதி என்ன?

வேலைக்கான தகுதியை பொருத்தவரை எட்டாம் வகுப்பு முடித்தவர்கள், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் என்று அனைவருமே நீங்கள் தகுதியானவர்தான்.

மேலும், டிப்ளமோ, சிவில் இன்ஜினீயரிங், ஐடிஐ டிகிரி சர்டிபிகேட், ஐடிஐ எலக்ட்ரானிக்கல் & வயர் மேன் போன்ற பல படிப்பிறக்கான வேலைவாய்ப்பும், சம்பள வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது, அவைகள் அனைத்தையும் தெளிவாக படித்து பாருங்கள்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த வேலைக்கான படிவத்தை அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம், எங்கள் வலைத்தளத்திலும் அதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

பதிவிறக்கம் செய்யப்பட்ட அறிவிப்பை தெளிவாக படித்துப்பாருங்கள், பின்னர் உங்களுடைய சான்றிதழ்களை அதனுடன் இணைத்தல் அவசியம், மேலும் கூடுதல் தகுதி சான்றிதழ் இருப்பின் அதையும் இணைக்கலாம்.

அதோடு உங்களுடைய புகைப்படத்தையும் இணைத்து தெளிவாக பூர்த்தி செய்து, விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விலாசத்திற்கு 05/09/2020 இன்று மாலை 5 மணிக்குள் அனுப்பவேண்டும்.

அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், இருக்கன்குடி – 626202, விருதுநகர் மாவட்டம். (Arulmigu Mariamman Temple, Irukkangudi – 626202, Virudhunagar District [TM035702])
jobstn Gif Tele Jobs Tn
அறிவிப்புCharity Department
துறைஅறநிலையத்துறை
அதிகாரப்பூர்வ அறிவிப்புirukkangudimariamman.hrce.tn.gov.in
தகுதிதமிழ் எழுத படிக்க தெரிதல் மோதல் ITI வரை
சம்பளம்Rs.18,500/- to Rs.60,000/-
தொடக்க தேதி27/07/2022
கடைசி தேதி05/09/2022
வேலை இடம்இருக்கன்குடி, தமிழ்நாடு
பதிவுமுறையைதபால் மூலமாக

எனது கருத்து

பெரும்பாலும் அரசாங்க வேலைக்கு அதிகமாக படித்திருக்க வேண்டும் என்று ஒரு கருத்து நிலவுகிறது, அதை மாற்றி தற்போது அனைவருக்குமே அரசாங்க வேலை கிடைக்கும் அளவிற்கு தமிழக அரசு பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் தமிழில் எழுதப் படிக்கத் தெரிந்தால் போதுமானதாக இருக்கும் இந்த பணிக்கு நிச்சயம் நீங்கள் பதிவு செய்யலாம், அரசாங்க வேலையை பெறலாம்.

இந்த வேலைக்கான உதவிகள் இந்த கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ளது, கூடுதல் விவரங்களுக்கு அதிகாரபூர்வ வலை தளத்தை பார்வையிட மறக்காதீர்கள்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

2 thoughts on “எழுத படிக்க தெரிந்தால் தமிழக அரசின் வேலையா?”

Leave a Comment