மார்ச் வேலை வாய்ப்புகள்
38 மாவட்ட அரசாங்க வேலைகளின் பட்டியல்
அரசாங்க வேலையை பெற நான் என்ன செய்ய வேண்டும்?
வெளியிடப்படும் ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி கல்வி தகுதி மற்றும் கூடுதல் தகுதி கேட்கப்படும், அவை அனைத்தையும் அரசு மூலம் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமாக நீங்கள் முன்பே தெரிந்து கொண்டு உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
கல்வித்தகுதி மற்றும் கூடுதல் தகுதியை பொருத்தவரை எந்த வேலைக்கு நீ தகுதியானவர்கள் என்பதை தெரிந்துகொண்டு விண்ணப்பிப்பது சிறந்ததாக இருக்கும், அதற்கான உதவி அனைத்தும் எங்கள் JobsTn கட்டுரையில் நீங்கள் பெற முடியும்.
அரசு வேலைக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லாமல் நான் விண்ணப்பிக்கலாமா?
வெளியிடப்படும் அரசாங்க வேலைகளை பொருத்தவரை சில வேலைகளுக்கு மற்றும் சில பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் நிராகரிக்கலாம், இருந்தபோதும் சில வேலைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த நேரிடலாம் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும், அவை அனைத்தும் வெளியிடப்படும் வேலையைப் பொறுத்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் கிடைக்கும் தகவலை பொறுத்தே நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.