ஏப்ரல்மாத வேலை வாய்ப்புகள்
38 மாவட்ட அரங்க வேலைகளின் பட்டியல்
குறைவாக படித்திருந்தாலும் எனக்கு அரசாங்க வேலை கிடைக்குமா?
இந்த JobsTn வலைதளத்தை பொருத்தவரை தமிழர்களுக்கான முக்கிய அரசாங்க வேலைகள் தொகுத்து வழங்குகின்றது, தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்க கூடிய அரசாங்க வேலைகளில் பட்டியல் இங்கு உங்களுக்கு கிடைக்கும்.
அரசு வேலைக்கான வயது வரம்பு என்ன?
Tamilnadu Government Jobs 2023: அரசு வேலையை பொறுத்தவரை குறைந்தபட்ச வயது 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதிகபட்ச வயதை அந்தந்த வேளையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலமாக நீங்கள் காண முடியும், அந்த அறிவிப்பு, விண்ணப்பிக்க கூடிய வாய்ப்பு அனைத்தையும் நீங்கள் எங்கள் JobsTn வலைதளத்தின் மூலம் பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.