இந்த மாதத்தில் வெளியாகும் சிறந்த அரசு வேலை வாய்ப்புகள் மற்றும் அதிக ஊதியம் தரக்கூடிய தனியார் வேலை வாய்ப்புகளின் பட்டியலில் அனைத்தும் இந்த பகுதியில் உங்களுக்கு ஒன்றாக கிடைக்கும்.
இப்பகுதியில் உள்ள அனைத்துமே தமிழில் எழுத படிக்க தெரிந்தவர்கள் முதல் பட்டப்படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கக்கூடிய வேலையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 2024 வேலை வாய்ப்புகள்:
கடைசி தேதி | விண்ணப்பம் |
---|---|
20/01/2024 | ஆதார் துறையின் கீழ் உள்ள UIDAI கணக்காளர் பதவி |
Tamil Nadu All District Jobs Application Form Pdf
38 மாவட்ட அரசாங்க வேலைகளின் பட்டியல்
அரசாங்க வேலையை பெற நான் என்ன செய்ய வேண்டும்?
வெளியிடப்படும் ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி கல்வி தகுதி மற்றும் கூடுதல் தகுதி கேட்கப்படும், அவை அனைத்தையும் அரசு மூலம் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலமாக நீங்கள் முன்பே தெரிந்து கொண்டு உங்களை தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
கல்வித்தகுதி மற்றும் கூடுதல் தகுதியை பொருத்தவரை எந்த வேலைக்கு நீ தகுதியானவர்கள் என்பதை தெரிந்துகொண்டு விண்ணப்பிப்பது சிறந்ததாக இருக்கும், அதற்கான உதவி அனைத்தும் எங்கள் JobsTn கட்டுரையில் நீங்கள் பெற முடியும்.
அரசு வேலைக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லாமல் நான் விண்ணப்பிக்கலாமா?
வெளியிடப்படும் அரசாங்க வேலைகளை பொருத்தவரை சில வேலைகளுக்கு மற்றும் சில பிரிவினர்களுக்கு விண்ணப்ப கட்டணம் நிராகரிக்கலாம், இருந்தபோதும் சில வேலைகளுக்கு விண்ணப்பக் கட்டணம் செலுத்த நேரிடலாம் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும், அவை அனைத்தும் வெளியிடப்படும் வேலையைப் பொறுத்து, அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் கிடைக்கும் தகவலை பொறுத்தே நம்மால் தெரிந்து கொள்ள முடியும்.