அரியலூர் மாவட்ட ரேஷன் கடை ஆட்சேர்ப்பு 2022

5/5 - (1 vote)

அரியலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளில் புதிதான சேல்ஸ்மேன் பதவிகளுக்கான நேரடி நியமனம் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு மூலம் பட்டதாரி இளைஞர்களுக்கு சிறந்த அரசாங்க வேலை கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது, இந்த பதவிக்கு நீங்கள் 14/11/2022ற்கு முன்பாக விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

ARIYALUR District ration shop Recruitment 2022

மேலும் இதை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், இதற்கான வயதுவரம்பு, கல்வித்தகுதிகள் போன்ற விஷயங்களை தமிழ் மொழியில் மிகத் தெள்ளத் தெளிவாக உங்களுக்கு இந்த வலைதள கட்டுரையில் வழங்க உள்ளோம்.

அதோடு இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தமிழ் மொழியில் (13 Page) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது, அந்த அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க கூடிய வலைதளம் போன்ற அனைத்து விஷயங்களையும் இந்த வலைதள கட்டுரையில் பார்க்க உள்ளீர்கள்.

இந்த கட்டுரை மூலம் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த அனைவருக்குமே ஒரு சிறந்த வழிகாட்டியாக விளங்கும் வாய்ப்பு எங்கள் வலைதளத்திற்கு கிடைத்துள்ளது, எனவே இந்த கட்டுரையை உங்கள் சுற்றத்தாருக்கும் பகிருங்கள், அனைவருக்கும் இது பயனளிக்கும். இது சம்பந்தமான கூடுதல் தகவல்களை தெளிவாக காணலாம் வாருங்கள்.

முதலில் இந்த ரேஷன் கடையில் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம்) நாம் செய்யக்கூடிய வேலை என்பதை நினைவில் கொள்ளுங்கள், மொத்தம் 75 காலிப்பணியிடங்கள் உள்ளது, இந்த வேலையின் பெயர் விற்பனையாளர் வேலையாகும், இதை தெரிந்து கொண்டு தொடர்ந்து பயணிக்கலாம் வாருங்கள்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும் மேலும் இதில் (SC/SCA/ST/PwD) போன்றவர்களுக்கு கட்டணம் கிடையாது. சிலபிரிவினருக்கு (மற்றவர்களுக்கு) 150 ரூபாய் விண்ணப்ப கட்டணம் உள்ளது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

தேர்வுமுறை?

தமிழ்நாடு அரியலூர் மாவட்டத்தில் உள்ள ரேஷன் கடைகளுக்கு நேர்காணல் மற்றும் ஆவண சரிபார்ப்பு மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே உங்களுடைய ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு நேர்காணல் மூலம் நேரடி பணி நியமனம் வழங்கப்படும்.

இந்த பணிக்கு அதிகபட்சமாக 29,000/- ரூபாய் ஊதியமாக வழங்கப்பட்டுள்ளது.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புTN Ration Shop
துறைகூட்டுறவு துறை
இணையதளம்Drbariyalur.net
கடைசி தேதி14/11/2022
வேலை இடம்தமிழ்நாடு, அரியலூர்
தேர்வு முறைஎழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்
பதிவுமுறையை(Online) மூலமாக
முகவரிகூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் அலுவலகம், எண்: 214 இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அரியலூர் – 621704
jobs tn google news

பணிக்கான ஊதியம் எவ்வளவு?

இந்த வேலைக்கு ஊதியம் பதவிக்கு ஏற்ப மாறுபடுகிறது அதில் குறைந்தபட்ச ஊதியமாக 6250 தொடங்கி அதிக பட்ச ஊதியமாக 29 ஆயிரம் வரை நீடிக்கிறது.

எனவே ஒவ்வொரு பதவிக்கு ஏற்றாற்போல் ஊதியம் மாறுபடலாம் என்றும் கூறப்படுகிறது, ஆனால் இந்த பதவியை பொறுத்தவரை நீங்கள் 8,620, 29,000, 6250 என்ற விதத்தில் நீங்கள் ஊதியத்தை கணக்கிட முடியும்.

இந்த வேலைக்கான நிபந்தனைகள்?

அதாவது இந்த பதவிக்கான நிபந்தனைகள் கல்வித் தகுதி மற்றும் வயது வரம்பு போன்ற விஷயங்களை அடிப்படையாக கொண்டுள்ளது.

அதேசமயம் பதவிகளுக்கான நேரடி நியமனத்தின் போது அரசுப்பணியாளர்கள் தேர்வுக்கு பின்பற்றப்படும் வகுப்பு சுழற்சிமுறை ஒட்டுமொத்த நியமனத்திற்கு பின்பற்றப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த விஷயத்தை நீங்கள் தெளிவாக தெரிந்து கொள்ளவேண்டும்.

பணியிடங்களின் விவரங்கள் என்ன?

இது ஒவ்வொரு விண்ணப்பதாரர்களுக்கும் தனித்தனி பணியிடங்கள், அதாவது ஒவ்வொரு வகுப்பினருக்கும் தனித்தனி பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

மொத்தமாக 75 காலி பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 • பொதுப்பிரிவினருக்கு: 24
 • பிற்படுத்தப்பட்டோருக்கு: 20
 • பிற்படுத்தப்பட்டோர் இஸ்லாமியர்: 3
 • ஆதிதிராவிடர்: 11
 • ஆதிதிராவிடர் அருந்ததியர்: 2
 • பழங்குடியினருக்கு: 1

இத்தனை பணியிடங்களும் காலியாக உள்ளது என்பதை நம்மால் அதிகாரபூர்வ அறிவிப்பின் மூலம் பார்க்க முடிகிறது, கட்டாயம் நீங்கள் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு எங்கள் வலைதளத்தின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

வயது வரம்பு?

அதாவது வயது பொருத்தவரை விண்ணப்பதாரர்கள் 01.07.2022 அன்று 18 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும் என்பதை நம்மால் பார்க்க முடிகிறது, இதையும் நீங்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

கல்வி தகுதி?

இந்த வேலைக்கான கல்வித் தகுதியை பொறுத்தவரை பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அல்லது அதற்கு இணையான கல்வித் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பதாரர் தமிழில் நன்கு படிக்கவும் எழுதவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக பார்க்கப்படுகிறது.

வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை?

இந்த வேலைக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும், அப்போது உங்களுடைய படிப்பு சார்ந்த ஆவணங்கள் அனைத்தையும் வலைதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

கவனிக்க: அதற்கு முன்னர் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ அதை பதிவிறக்கம் செய்து தெளிவாக படித்துக்கொள்ளுங்கள்.

விண்ணப்பத்தோடு இணைக்கப்பட வேண்டியவை:

 • உங்களுடைய புகைப்படம்.
 • கையெழுத்திட்ட ஆதார சாதிச்சான்றிதழ்.
 • நிரப்பப்பட்ட கல்வித் தகுதிக்கான சான்றிதழ்.
 • குடும்ப அட்டை.
 • வாக்காளர் அட்டை.
 • ஆன்லைன் மூலம் பணம் செலுத்தப்பட்டது (அ) திருச்சிராப்பள்ளி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் நேரடியாக செலுத்திய பின் அந்த ரசீதை அனுப்பலாம்.
 • மாற்றுத்திறனாளியாக இருந்தால் அதற்கான சான்றிதழ்.
 • ஆதரவற்ற விதவை எனில் அதற்கான சான்றிதழ்.
 • முன்னாள் ராணுவ வீரராக இருந்தாலும் அதற்கான சான்றிதழ்.

இது போன்ற விஷயங்களை பின்பற்றி நீங்கள் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும், இந்த விஷயங்களை தெளிவாக தெரிந்துகொண்டு விண்ணப்பிக்க துவங்குதல்.


ARIYALUR District Ration Shop Recruitment Announcement 2022 pdf

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.

வேலைக்கான கெடு முடிவடைந்தது, வேறு பணியை எங்கள் வலைதளத்தில் தேடுங்கள்

அரியலூர்7510thகிளிக்
செங்கல்பட்டு17810th,12thகிளிக்
சென்னை34410th,12thகிளிக்
கோயம்பத்தூர்23310th,12thகிளிக்
கடலூர்24510thகிளிக்
தர்மபுரி9810thகிளிக்
திண்டுக்கல்31210th,12thகிளிக்
ஈரோடு 24310th,12thகிளிக்
காஞ்சிபுரம்27410th,12thகிளிக்
கன்னியாகுமரி13410th,12thகிளிக்
கரூர்9010th,12thகிளிக்
கள்ளக்குறிச்சி11610thகிளிக்
கிருஷ்ணகிரி14610thகிளிக்
மதுரை16310th,12thகிளிக்
மயிலாடுதுறை15010th,12thகிளிக்
நாகப்பட்டினம்9810thகிளிக்
நாமக்கல்20010th,12thகிளிக்
நீலகிரி7610th,12thகிளிக்
பெரம்பலூர்5810th,12thகிளிக்
புதுக்கோட்டை13510thகிளிக்
இராமநாதபுரம்11410thகிளிக்
ராணிப்பேட்டை11810thகிளிக்
சேலம்27610th,12thகிளிக்
சிவகங்கை10310th,12thகிளிக்
தென்காசி8310thகிளிக்
தஞ்சாவூர்20010th,12thகிளிக்
தேனி8510thகிளிக்
திருப்பத்தூர்7510th கிளிக்
திருவாரூர்18210th,12thகிளிக்
தூத்துக்குடி14110th,12thகிளிக்
திருநெல்வேலி9810thகிளிக்
திருப்பூர்24010th,12thகிளிக்
திருவள்ளூர்23710th,12thகிளிக்
திருவண்ணாமலை37610th,12thகிளிக்
திருச்சி23110th,12thகிளிக்
வேலூர்16810th,12thகிளிக்
விழுப்புரம்24410thகிளிக்
விருதுநகர்16410th,12thகிளிக்

கவனியுங்கல்:

அரியலூர் மாவட்ட சுற்றுவட்டாரத்தில் இருக்கும் அனைத்து நண்பர்களுக்கும் இந்த வேலை வாய்ப்பை பற்றி பகிருங்கள், அவர்கள் இந்த வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பு வழங்குங்கள்.

ஒட்டுமொத்த தமிழர்களுக்கான அரசாங்க வேலையை பற்றி தமிழ் மொழியில் உரையாடுவதற்கும், உரிய நேரத்திற்கு முன்பு அந்த வேலையை பற்றி அவர்களிடம் சேர்க்கவும் உதவலாம்.

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்றய வேலைவாய்ப்பு
விருதுநகர் விழுப்புரம்
திருநெல்வேலி திருவனந்தபுரம்
தஞ்சாவூர் தமிழ்நாடு
நெய்வேலி நாகப்பட்டினம்
மயிலாடுதுறை இந்தியா
சென்னை அரியலூர்
திருவாரூர் கோயம்புத்தூர்
திண்டுக்கல் கிருஷ்ணகிரி
காரைக்கால் புதுச்சேரி
திருச்சிராப்பள்ளி நாமக்கல்
ஈரோடு தென்காசி
தருமபுரி நீலகிரி
கடலூர் செங்கல்பட்டு
மதுரை சேலம்
சிவகங்கை திருப்பூர்

Leave a Reply