8ம் வகுப்பு படித்தவர்களுக்கு அண்ணா யுனிவர்சிட்டியில் ஒரு மணி நேரத்திற்கு 100/- ரூபாயும் ஒரு நாளைக்கு 454/- ரூபாயையும் வழங்கும் சிறந்த வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்புக்கு நீங்கள் மின்னஞ்சல் அல்லது தபால் மூலம் விண்ணப்பிக்க முடியும், எனவே இந்த ஒரு சிறப்பான வாய்ப்பை பயன்படுத்தி தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என்று அண்ணா யுனிவர்சிட்டி மூலம் அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த அண்ணா பல்கலைக்கழகத்தின் வேலைவாய்ப்பு பெறுவதற்கான முழு தகவல்களையும், அது சம்பந்தப்பட்ட விரிவான விளக்கங்களையும் இந்தக் கட்டுரையில் பார்ப்போம். சேகரிக்கப்பட்ட சில தகவல்களை உங்களுக்காக தொகுத்து வழங்க காத்திருக்கிறோம், வலைதளத்தில் பயணிக்கலாம்.
அதோடு வேலை இல்லாத நபர்களும் மற்றும் எட்டாம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலையில் அமர முடியும் என்பதையும் உறுதிப்படுத்தவும் இந்த கட்டுரையை உங்கள் அனைவருக்கும் நாங்கள் வழங்குகிறோம், நீங்கள் உங்கள் நண்பர்கள், சுற்றத்தார், உறவினர்கள் என்று அனைவருக்கும் பகிருங்கள் வலைதளத்தில் தொடர்ந்து வாருங்கள்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | Anna University |
விளம்ப எண் | Advt.No.001/P&D/Misc/Non-Teaching/2022 |
கடைசி தேதி | 21/11/2022 |
பணி | Trained Office Assistant & Peo |
இணையதளம் | https://www.annauniv.edu/ |
தேர்வு முறை | எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் |
பதிவுமுறையை | (Email Or Post) மூலமாக |
முகவரி | The Director, planning and Development Section, Anna Univercity, Chennai 600025. |
Anna University வேலையின் விதம் என்ன?
இந்த வேலை இரண்டு காலிப்பணியிடங்களை தன்னுள் அடக்கியுள்ளது, இது Trained Office Assistant மற்றும் Peon என்ற வேலையை கொண்டுள்ளது. இந்த இரு வேலைகளுக்கும் தனி தனி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த Anna University வேலையில் நீங்கள் விண்ணப்பிக்க ஆர்வமாக இருந்தால் கட்டாயம் கீழே உள்ள தகவல்களை தெளிவாக படித்து, விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் அல்லது இமெயில் மூலம் நீங்கள் விண்ணப்பிக்கலாம்.
இந்த Anna University வேலைக்கான தேதி விபரங்கள் என்ன?
இந்த வேலைக்கான தேதியை பொருத்தவரை இந்த அறிவிப்பு 15/11/2022 அன்று வெளியானது, மற்றும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய இறுதி நாள் ஆனது 21/11/2022 அன்று வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் உங்கள் தகவல்களை நீங்கள் மின்னஞ்சல் மூலமாகவோ அல்லது தபால் மூலமாகவோ நீங்கள் அனுப்பலாம், தபால் அனுப்பக்கூடிய விலாசமும் கட்டுரையில் உங்களுக்கு கிடைக்கும்.
Trained Office Assistant & Peon வேலைக்கான கல்வி தகுதி என்ன?
இந்த இரு வேளைகளுக்கு கல்வித் தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதில் Trained Office Assistant என்ற வேலைக்கே பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், Peon என்ற வேலைக்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதிகாரப்பூர்வ அறிவிப்பை நேரடியாக இங்கு படித்து பார்க்க முடியும் பதிவிறக்கம் செய்ய முடியும். அதன் மூலம் கூடுதல் விளக்கங்களும் உங்களுக்கு கிடைக்கும்.
ஊதியம் எவ்வளவு?
இந்த இரு வேளைகளுக்கு தனித்தனி ஊதியம் வழங்கப்பட்ட உள்ளது, இதில் Trained Office Assistant என்ற வேலைக்கு ஒரு மணி நேரத்திற்கு 100/- ரூபாய் ஊதியமாக வழங்கப்படுகிறது. மேலும் Peon வேலைக்கு ஒரு நாளைக்கு 454/- ரூபாய் ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதற்கு எவ்வாறு தேர்வு நடக்கும்?
இந்த வேலை பொருத்தவரை உங்கள் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளது, அதற்கான தகுதிகளை வளர்த்துக்கொள்ளவேண்டும். உங்கள் விண்ணப்பங்களை சரியாக நீங்கள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும் அப்போது உங்களை நேர்காணலுக்கு அழைப்பார்கள்.
எவ்வாறு விண்ணப்பத்தை பூர்த்தி செய்வது?
இந்த விண்ணப்பத்தை நீங்கள் அதிகாரப்பூர்வ வலைதளம் மூலம் பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்ய வேண்டும், அதற்கான வாய்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பின்னர் பூர்த்தி செய்த விண்ணப்பத்தை உங்கள் மொபைலில் மூலம் அல்லது கணினி மூலம் மின்னஞ்சல் அனுப்பலாம். அல்லது தபால் மூலம் அனுப்பலாம், நீங்கள் அனுப்பக்கூடிய தபால் 21/11/2022க்குள் சென்றடையவேண்டும், காலதாமதமாக வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
Anna University Trained Office Assistant and Peon Recruitment 2022 Pdf
[dflip id=”4056″ ][/dflip]
அண்ணா பல்கலைக்கழக வேலையை பற்றி உங்களுக்கு பதில் நாங்கள் தகவல் வழங்கியதில் அதிக அளவு மகிழ்ச்சி அடைகிறோம். எட்டாம் வகுப்பு முதல் விண்ணப்பிக்க கூடிய இந்த வேலையை அனைவரும் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த வேலையை பற்றி உங்களுடைய கருத்துக்களை பதிவிடுங்கள், மேலும் இது சம்பந்தமான கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்காக அதிகரிப்பு அறிவிப்பை பாருங்கள். வருங்கால நல்ல வலைதள கட்டுரைகளுக்காக கீழே உள்ள எங்கள் குழுவுடன் இணைந்து இருங்கள், உங்கள் பொறுமைக்கு ஆதரவுக்கும் நன்றி.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.