கோயம்புத்தூர் மாவட்டத்தில் புதிதாக அரசு வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, இந்த வேலை வாய்ப்பானது கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் 3 பல் மருத்துவ அலுவலர்கள் மற்றும் 2 பல் மருத்துவ உதவியாளர்கள் பணிகள் உள்ளன. அதேசமயம் அரசு மருத்துவமனைகளில் 5 பல் மருத்துவ அலுவலர், 5 பல் மருத்துவ உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.
District Health Society Jobs Details 2022
மேலும் இது District Health Society தற்காலிகமான பணி என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும், இந்த வேலைக்கு மாதம் பல் மருத்துவ அலுவலர் பதவிக்கு 34,000/- ஆயிரம் மற்றும் மருத்துவ உதவியாளர் பதவிக்கு 13,800/- ரூபாயும் தொகுப்பூதியமாக மாவட்ட நல சங்கம் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளது.
District Health Society Education
இது குறித்த விண்ணப்ப படிவமும், அதிகாரப்பூர்வ அறிவிப்பும் தற்போது வெளியிடப்பட்டுள்ளது, இது சம்பந்தமான தகவல்களை தான் இந்த வலைதளம் மூலம் பார்க்க உள்ளோம். அதாவது பல் மருத்துவ அலுவலர் பணியிடத்திற்கு குறைந்தபட்ச கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பிடிஎஸ் BDS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் மற்றும் தமிழ்நாடு டென்டல் கவுன்சிலிங் ரிஜிஸ்ட்ரேஷன் செய்திருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
அதேசமயம் பல் மருத்துவ உதவியாளர் பணியிடத்திற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி 10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது, மேலும் இப்பணிக்கு தொடர்பான குறைந்தபட்ச ஒரு வருடம் முன் அனுபவம் தேவை படுகிறது, இது சம்பந்தமான தெளிவான விளக்கங்களை இந்த வலைதள கட்டுரையில் நாம் பார்க்கவிருக்கிறோம்.
Coimbatore District Health Society Dental Assistant Retirement 2022
இந்த கட்டுரையின் மூலம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெளியான இந்த District Health Society வேலைவாய்ப்பு பற்றிய தகவலை அனைவருக்கும் வழங்க முடியும் என்று நாங்கள் கருதுகிறோம், ஆகையால் தான் இந்த கட்டுரையை மிகச் சிறப்பாக கொடுக்கவுள்ளோம். நீங்களும் உங்கள் சுற்றத்தாருக்கு இந்த வலைதள கட்டுரையை பகிருங்கள், மற்றவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | Coimbatore District Health Society Dental |
சம்பளம் | Rs.13,800/- to Rs.34,000/- |
திறக்கும் தேதி | 18/11/2022 |
கடைசி தேதி | 15/12/2022 |
பணி | Dental Surgeon, Dental Assistant |
காலியிடங்கள் | 15 |
இணையதளம் | Coimbatore District, Government of Tamil Nadu |
பதிவுமுறையை | (Offline) மூலமாக |
முகவரி | The Member Secretary, Deputy Director of Health Services, District Health Society, O/o, The Deputy Director of Health Services, 219, Race course, Coimbatore-641018. |
Dental Surgeon, Dental Assistant வேலைக்கான வயது வரம்பு என்ன?
இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை இருவேளை இதுவரைக்கும் பெறப்படும் விண்ணப்பதாரர்களுக்கு அதிகபட்ச வயதுவரம்பு 35க்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
District Health Society வேலைக்கு ஊதியம் எவ்வளவு?
இந்த Dental Surgeon, Dental Assistant வேலைக்கான தொகுப்பு உதயமானது பல் மருத்துவ அலுவலர் என்பவருக்கு மாதம் 34,000/-, பல் மருத்துவ உதவியாளர் என்பவருக்கு மாதம் 13,800/- ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்பட உள்ளது, அது சம்பந்தமான தெளிவான விளக்கங்களை நீங்கள் கட்டுரையில் பார்க்கலாம்.
Post Name | Vacancy | Education | Salary | Age |
---|---|---|---|---|
Dental Surgeon | 8 | (BDS) | Rs.34,000/- | 35 Years |
Dental Assistant | 7 | 10Tn Pass | Rs.13,000/- | 35 Years |
வேலைக்கான கல்வித் தகுதி என்ன?
வேலைக்கான கல்வித் தகுதியை நாம் ஆரம்பத்திலே பார்த்துவிட்டோம், அதாவது இதற்கு இரு வேலை உள்ளது, பல் மருத்துவ அலுவலர் என்பவருக்கு BDS படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், Tamil Nadu Dental Council Registration செய்து வைத்திருக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக பல் மருத்துவ உதவியாளர் பணிக்கு 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் ஒரு வருட முன் அனுபவம் இருக்க வேண்டும் என்றும் கேட்கப்பட்டுள்ளது, அது சம்பந்தமான தெளிவான விளக்கங்களை கட்டுரையில் பார்க்கலாம்.
District Health Society காலிப்பணியிடங்கள் எத்தனை?
இந்த வேலை காலி பணியிடங்களை பொறுத்தவரை பல் மருத்துவ உதவியாளர் காலிப் 8 பணியிடங்கள் உள்ளது, அதே சமயம் பல் மருத்துவ அலுவலர் உதவியாளருக்கு 7 காலி பணியிடங்கள் உள்ளது, மொத்தமாக 15 காலி பணியிடங்கள் நம்மால் பார்க்க முடிகிறது, இது சம்பந்தமான விவரங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் நீங்கள் முழுமையாக தெரிந்து கொள்ளலாம்.
Sections | Details |
---|---|
Name of the Post | Dental Surgeon (8), Dental Assistant (7) |
Required Experience | One year |
Monthly Salary | Dental Surgeon Rs. 34,000/-, Dental Assistant Rs. 13,800/- |
Age Limit | 35 Years |
Last Date for Submission of filled application | 05.12.2022 before: 05.00 P.M. |
Date of Interview | 16.12.2022 at 10.00 A.M. |
வேலைக்கான விண்ணப்பக் கட்டணம் உண்டா?
இந்த வேலைக்கான விண்ணப்ப கட்டணம் கிடையாது, நீங்கள் தபால் மூலம் சுலபமாக விண்ணப்பிக்கலாம்.
முக்கியமான தேதி
நீங்கள் மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க எதற்கு தகுதியானவர் என்பதை தெரிந்துகொண்டு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து அனைத்து ஆவணங்களுடன் தபால் மூலம் வருகின்ற 05/12/2022 மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும்.
நீங்கள் தபால் மூலம் அனுப்ப வில்லை என்றால் பந்தயசாலையில் உள்ள துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நேரில் கொடுக்கலாம், நீங்கள் இந்த பணிக்கு நேர்முகத் தேர்வில் கலந்து கொள்ள வேண்டிய தேதியும் 16/12/2022 தேதி அன்று காலை 10 மணிக்கு துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள் அலுவலகத்தில் நடைபெறும் போது, உரிய ஆவணங்களுடன் நீங்கள் நேர்காணலில் கலந்து கொள்ளவும் வாய்ப்பு உள்ளது.
Coimbatore District Health Society 2022 வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
Note: தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை கோயம்புத்தூர் மாவட்டம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பல் மருத்துவர் மற்றும் பல் மருத்துவ உதவியாளர் பதவி பணிபுரிவதற்கு ஒப்பந்த அடிப்படையில் மாவட்ட நல்வாழ்வு சங்கத்தின் மூலம் பணி நியமனம் செய்வதற்கு ஒப்பளிக்கப்பட்ட முற்றிலும் தற்காலிகமாக வழங்கப்படும் இந்த பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கான விண்ணப்பத்தை நீங்கள் நிரப்ப உள்ளீர்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
- கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரபூர்வ 2022112242.pdf (s3waas.gov.in), அதிகாரப்பூர்வ விண்ணப்பம் New Doc 03-16-2022 19.27.25 (s3waas.gov.in) போன்ற அனைத்தையும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள்.
- எந்த பணிக்கு தகுதியானவர் என்பதை தேர்வு செய்து உங்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யுங்கள்.
- நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ உரிய நேரத்திற்கு முன்பாக நீங்கள் அனுப்பி வையுங்கள்.
- பின்பு நேர்காணல் தேதியும் வலைதளத்தில் மேலே குறிப்பிடப் பட்டுள்ளது, அதை தெரிந்து கொண்டு நேர்காணலில் கலந்து கொள்ளுங்கள் (16/12/2022).
- ஆவணம் சரிபார்க்கப்பட்டு நேர்காணல் மூலம் இந்த வேலை வழங்கப் படுவதற்கான வாய்ப்பு உள்ளது, உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
Address: The Member Secretary, Deputy Director of Health Services, District Health Society, O/o, The Deputy Director of Health Services, 219, Race course, Coimbatore-641018
Coimbatore District Health Society Dental Surgeon and Dental Assistant Retirement 2022 Pdf
[dflip id=”4547″ ][/dflip]
கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெளியான இந்த அரசாங்க வேலை பற்றி உங்களுக்கு தெரிவிப்பதில் எங்களுக்கு அதிக மகிழ்ச்சி அடைகிறது, மேலும் இந்த தகவலை உங்கள் சுற்றத்தாருக்கும் பகிருங்கள், அவர்களுக்கு உதவியாக இருக்கும். அதோடு வருங்கால கட்டுரைகளுக்கும் எங்கள் வலைதளத்தை பின்பற்றுங்கள் அதற்கான வாய்ப்பு வலைதளத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.
Coimbatore District Health Society Jobs 2022
Coimbatore District Health Society Dental Surgeon and Dental Assistant Retirement 2022 apply offline.
How To Apply Coimbatore District Health Society Jobs?
Last Date: 24/11/2022 to 05/12/2022 by post
Coimbatore District Health Society Jobs Education?
BDS, 10th Pass + 1Year Experience
Age Limits For Coimbatore District Health Society Jobs?
Age Limits: 18 to maximum 35 years
Selection Of Dental Surgeon (8), Dental Assistant (7)
Selection: Interviews. Verification of documents
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.
Please tell next step to apply application
see notice