கோயம்புத்துர் மாவட்ட (IFGTB) அரசு வேலை நீண்டநாள் எதிர்பார்த்து, 10th போதும்!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் IFGTB என்று அழைக்கக்கூடிய மத்திய அரசு நிறுவனமான வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவன துறையில் காலியாக இருக்கும் சிறந்த பணியிடங்களை நிரப்புவதற்காக புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • Multi Tasking Staff (MTS)
  • Lower Division Clerk (Ldc)
  • Technical Assistant (TA)

இதற்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், அதிக பட்ச ஊதியமாக 29,200/- வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது படிப்புக்கு ஏற்றாற்போல், வேலைக்கு ஏற்றாற்போல் ஊதியம் மாறுபடுகிறது.

vacant post of Multi Tasking Staff, Lower Division Clerk and Technical Assistant at IFGTB, Coimbatore

இதில் 10ம் வகுப்பில் தொடங்கி டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க கூடிய வேலைகள் அடங்குகின்றது, இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு, வகுப்பு வாரியான விவரங்களுடன் நீங்கள் இந்த கட்டுரையில் பார்க்க முடியும்.

இந்த சிறந்த மத்திய அரசின் வேலையை உங்கள் கோயம்புத்துர் மாவட்டத்திலேயே பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது, இருந்தபோதும் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்பது குறிப்பிடதக்கது.

நாங்கள் தொடர்ந்து பல கட்டுரைகளை வேலைவாய்ப்பு சம்பந்தமாக வெளியிட்டு வருகிறோம், இதில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களின் வேலைகளும் அடங்குகின்றது.

அணைத்து அரசு வேலைவாய்ப்புகளும் உரிய நேரத்திற்கு மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாங்கள் முயற்சிக்கிறோம், நீங்களும் எங்களுடன் கைகோர்க்க நினைத்தால் இந்த கட்டுரையை உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.

சரி வாருங்கள் வேலை சம்பந்தமான விவரங்களை சேகரிக்க துவங்கலாம்.

இந்த வேலையின் விதம் என்ன?

IFGTB Jobs Vacancy 2022

இந்த வேலை மூன்று விதமான பணியிடங்களை உள்ளடக்கியது, இந்த மூன்று விதமான பணிகளும் பல்வேறு காலிப்பணியிடங்களை தன்னுள் அடக்கியது.

எனவே காலிப்பணியிடங்களை பொருத்தவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் தெரிவிக்கப்படவில்லை, இதன் காரணமாக நிறைய பணியிடங்கள் நிரப்புவதற்கான வாய்ப்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆகையால், தகவலை முழுமையாக தெரிந்து கொண்டு இந்த பதவிக்கு தகுதியானவர் என்றால் கட்டாயம் விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு?

வேலைக்கான விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை 250 முதல் 500 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இது சில பிரிவினருக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது, இருந்தபோதும் பெரும்பாலும் இதில் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டிய கட்டாயம் இருக்கும்.

எந்த வகையிலான விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும் என்பதை நாங்கள் தெளிவாக கீழே தொகுத்து வழங்கியுள்ளோம்.

Multi Tasking Staff (MTS)

EWS/OBC-NLC, Exam Fees: RS.250/- Processing Fees: RS.250/-
Women/SC/ST/Divyang(PwD)/ESM, Exam Fees: RS.Nil/- Processing Fees: RS.250/-

Lower Dvision Clerk (Ldc)

Unreserved/OBC-NLC, Exam Fees: RS.500/- Processing Fees: RS.500/-
Women/SC/ST/Divyang(PwD)/ESM, Exam Fees: RS.Nil/- Processing Fees: RS.250/-

Technical Assistane (TA)

EWS/OBC-NLC, Exam Fees: RS.750/- Processing Fees: RS.750/-
Women/SC/ST/Divyang(PwD)/ESM, Exam Fees: RS.Nil/- Processing Fees: RS.750/-

இருந்தபோதும் கூடுதல் விவரங்களை தெளிவாக பெறுவதற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்ப்பதற்கும் நாங்கள் பரிந்துரை செய்கிறோம்.

அந்த அறிவிப்பு 29 பக்கத்தை தன்னுள் அடக்கியது, அந்த அறிவிப்பை நேரடியாகப் படித்து பார்க்கவும், பதிவிறக்கம் செய்யவும் இந்த வலைதள கட்டுரையில் உங்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புIFGTB
துறைமத்திய அரசு நிறுவனமான வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனம்
இணையதளம்Ifgtb.icfre.org
கடைசி தேதி25/11/2022
வேலை இடம்கோயம்புத்தூர்
தேர்வு முறைஆவண சரிபார்ப்பு, எழுத்து தேர்வு, நேர்காணல்
பதிவுமுறையை(Offline) மூலமாக
jobs tn google news

இந்த வேலைக்கு ஊதியம் எவ்வளவு?

இந்த வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை லெவல் – 1, லெவல் – 2, லெவல் – 5 என்று பிரிக்கப்பட்டுள்ளது, மூன்று விதமான வேலைகளுக்கும் மூன்று விதமான ஊதியம் பிரித்து வழங்கப்பட்டுள்ளது, அது சம்பந்தமான படிப்பு தகுதி ஊதிய விபரங்களும் கீழே உங்களுக்காக காத்திருக்கிறது, அதை பார்த்து தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.

Multi Tasking Staff (MTS)Rs. 18,000/-
Lower Division Clerk (Ldc)Rs. 19,000/-
Technical Assistant (TA)Rs. 29,000/-

வேலைக்கான கல்வித் தகுதி என்ன?

வேலைக்கான கல்வித்தகுதியை பொருத்தவரை மூன்று விதமான வேலைக்கு மூன்று விதமான கல்வி தகுதி கேட்கப்பட்டுள்ளது.

இதில் மல்டி டாஸ்கிங் வேலைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சியும், டிவிஷன் கிளர்க் வேலைக்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சியும், டெக்னிக்கல் அசிஸ்டென்ட் வேலைக்கு பட்டப்படிப்பு கேட்கப்பட்டுள்ளது.

இது சம்பந்தமான தெளிவான விளக்கங்களை வலைத்தள கட்டுரையில் கீழே உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம், அவைகளை தெளிவாக பார்த்து பயன்பெறுங்கள்.

Multi Tasking Staff (MTS)

  • Pay Level: Level – 1
  • Salary: BP. 19,000/-
  • Qualification: 10th

Lower Dvision Clerk (Ldc)

  • Pay: Level – 2
  • Salary: BP. 19,000/-
  • Qualification: 12th

Technical Assistane (TA)

  • Pay: Level – 5
  • Salary: 29,000/-
  • Qualification: B.sc (Botany), B.sc (Agri)

இந்த கல்வித் தகுதியின் அடிப்படையில் நீங்கள் உங்களுக்கான ஆவணங்களை ஒருங்கிணைந்து விண்ணப்பத்தோடு இணைத்து ஆன்லைன் மூலம் விண்ணப்பியுங்கள், அதற்கான உதவிகளை உங்களுக்காக காத்துக் கிடக்கிறது.

வேலைக்கான வயது வரம்பு?

வயதை வரம்பை பொருத்தவரை நாம் தொடர்ந்து பேசிக் கொண்டு வருவது போல் மூன்று விதமான வேலைக்கு மூன்று விதமான வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

Age Limits:

PostAge LimitsCalculate By
Multi Tasking Staff (MTS)18 to 3725/11/2022
Lower Dvision Clerk (Ldc)18 to 2725/11/2022
Technical Assistane (TA)21 to 3125/11/2022

இந்த வயது வரம்பு அனைத்துமே 25/11/2022 அடிப்படையாக கொண்டு கணக்கிடப்படுகிறது, இந்த வேலைக்கு எந்த விதமான வயது வரம்பை அடிப்படையாக இருக்க வேண்டும் என்பதை காணமுடியும்.

தேர்வு முறை எப்படி?

இந்த தேர்வை பொருத்தவரை நீங்கள் 80, 90, 120 நிமிடங்கள் கொண்டு தேர்வு எழுத வேண்டும், இதில் மல்டி டாஸ்கிங் என்ற வேலைக்கு 25/25 மார்க் லோவர் டிவிஷன் க்ளெர்க் வேலைக்கு 25/50 மார்க் போன்ற விஷயங்களை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

  • Multi Tasking Staff (MTS): 25/25 MARKS, 90-120 நிமிடங்கள்
  • Lower Dvision Clerk (Ldc): 25/50 MARKS, 60-80 நிமிடங்கள்
  • Technical Assistane (TA): See Oficial Notification

மேலும் டெக்னிக்கல் அசிஸ்டென்ட் வேலைக்கு அதிகப்படியான தகவல்களை உள்ளடக்கி இருப்பதால், அதை நாங்கள் அதிகாரபூர்வ அறிவிப்பை நீங்கள் பார்த்து தெரிந்து கொள்வதற்காக பரிந்துரைக்கிறோம்.

IFGTB Jobs Vacancy 2022 JobsTn
IFGTB Jobs Vacancy 2022 JobsTn

இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை ஆன்-லைன் மூலமாக நீங்கள் உங்களுடைய படிப்பு சார்ந்த ஆவணங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து பதிவு செய்ய வேண்டும்.

அப்போது உங்களுக்கு என ஒரு புதிய கணக்கை திறந்து நீங்கள் பதிவு செய்யலாம், அப்போது உங்களுடைய ஆவணங்கள் அனைத்தையும் சரியாக பூர்த்தி செய்து விண்ணப்பியுங்கள்.

விண்ணப்பிக்கும் போது உங்களை தொடர்பு கொள்ள ஏதுவாக மொபைல் நம்பர், இமெயில் ஐடி போன்ற விஷயத்தை தெளிவாக உள்ளிடுங்கள்.

விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய கட்டணம் செலுத்த வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள், அனைத்து விஷயம் சரியாக செய்யப்பட்ட பிறகு இறுதி பொத்தானை கிளிக் செய்து உங்கள் விண்ணப்பத்தை சமர்பிக்க வேண்டும்.

ஆவணம் சரிபார்க்கப்பட்டு உங்களை தேர்வுக்கு கட்டாயம் அழைப்பார்கள், அதற்காகவே உங்களுடைய தொடர்பு சார்ந்த விஷயங்களை தெளிவாக கொடுக்க நாங்கள் வலியுறுத்துகிறோம்.

இறுதியாக அனைத்தையும் செய்த பிறகு முகப்புப் பகுதியில் ஏதேனும் ஆதாரம் தோன்றினால் அதை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

IFGTB Jobs Application Pdf

[dflip id=”3300″ ][/dflip]


கவனியுங்கள்:

கோயம்புத்தூர் மாவட்டத்தில் வெளியாகக் கூடிய சிறந்த வேலைவாய்ப்புகள் மற்றும் தமிழ்நாட்டில் இருக்கும் முப்பத்தி எட்டு மாவட்டத்திலும் வெளியாகக் கூடிய சிறந்த அரசாங்க வேலை, அதிக ஊதியம் தரக்கூடிய தனியார் வேலைகள் நாங்கள் தொடர்ந்து வழங்கி கொண்டு இருக்கிறோம்.

எனவே இந்த வேலை சம்பந்தப்பட்ட முழு விவரங்களையும் தெரிந்து கொண்டு உங்கள் சுற்றத்தாருக்கும், நண்பர்களுக்கும் பரிந்துரை செய்யுங்கள், நீங்களும் இந்த வேலைக்குத் தகுதியானவர் என்றால் கட்டாயம் வேலைக்கு விண்ணப்பிங்க துவங்குங்கள்.

உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள், உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள், மேலும் தொடர்ந்து நாங்கள் இந்த கட்டுரையை வழங்கிக் கொண்டிருக்கும் காரணத்தினால் சோசியல் மீடியா தளங்களிலும் எங்களை பின்தொடருங்கள், அதற்கான வாய்ப்பு மேலே கொடுக்கப்பட்டுள்ளது.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment