கல்லூரி முடித்த நபர்களுக்கு ஏர்வேஸ் வேலை வாய்ப்பு! | Hindustan Aeronautics Limited 2022-2023

விமானத்துறையில் வேலை தேடுபவர்களுக்கு ஒரு அறிய வேலைவாய்ப்பு உள்ளது இந்த வேலையை நமக்கு வழங்குபவர்கள் Hindustan aeronautics limited நவரத்னா கம்பெனி இவர்கள் விமானம் செய்யும் பொருட்களில் அதிக ஈடுபாடு கொண்ட ஒரு நிறுவனம்.

இந்த நிறுவனம் AIRCRAFT, HELICOPTERS, MARINE AND AIR TURBINES மற்றும், பல்வேறு துறைகளில் கவனம் செலுத்துகிறார்கள். இது முழுக்க முழுக்க விமானத்திற்கு தேவைப்படும் பொருட்கள்.

வேலை தேடுபவர்கள் அல்லது வேலை இன்றி இருக்கும் ஒரு நபரா அப்பொழுது உங்களுக்கு தான் இந்த WEBSITE இதில் நாங்கள் தமிழகத்திற்குள் மற்றும் வெளியே வழங்கப்படும் அனைத்து வேலைகளையும் தெரிவிப்போம் தங்களுக்கு பிடித்த வேலையில் உங்கள் தகுதியை பார்த்து நீங்கள் விண்ணப்பிக்கலாம்.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புHindustan aeronautics limited
சம்பளம்———–
திறக்கும் தேதி01/12/2022
கடைசி தேதி15/12/2022
பணிCSSD Technician
காலியிடங்கள்1
பதிவுமுறையைPOST
Hindustan Aeronautics Limited 2022-2023

வேலையின் பெயர்:

இந்த வேலையின் பெயர் CSSD Technician. இந்த வேலையில் நீங்கள் முழு நேரமாகவும் வேலை செய்யலாம் அல்லது பாதி நேரமாகவும் வேலை செய்யலாம். இந்த வேலைக்கான Advt.no 25922.

தேவைப்படும் ஆட்கள்:

இந்த வேலைக்கு ஒரே ஒரு நபர் மட்டும் தேவைப்படுகின்றார் அந்த நபர் நீங்களாகவும் இருக்கலாம் கீழே உள்ள தகுதிகளை சரிபார்த்து, அவர்கள் கேட்கும் ஆவணங்களை தபால் மூலம் அனுப்பி தங்கள் தகுதி உள்ளவர்களா என்று தெரிந்து கொள்ளுங்கள்.

கல்வி தகுதி:

இந்த வேலையில் பணிபுரிய விருப்பமானவர்களாக நீங்கள் இருந்தால் உங்களுக்கு இருக்க வேண்டிய கல்வித் தகுதிகள் கண்டிப்பாக விமானத்துறையில் ஏதேனும் ஒன்று படித்திருக்க வேண்டும். DIPLOMA IN TECHNICIAN படிப்பை முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இந்த வேலைக்கான வயது என்னவென்று பார்த்தால் 1/12/2022 அன்று உங்களது வயது  40 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும் இல்லையெனில் நீங்கள் இந்த வேலைக்கு தகுதியற்றவர்களாக இருப்பீர்கள்.

முன் அனுபவம்:

இந்த வேலைக்கான முன் அனுபவம் என்னவென்றால், தங்களுக்கு குறைந்தபட்சம் ஒரு வருடமாவது மேலே வழங்கப்பட்டுள்ள வேலைகளில் ஏதேனும் ஒரு வேலையில் அனுபவம் இருக்க வேண்டும். அப்படி அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

வேலை காலம்:

இந்த வேலை இரண்டு வருட காலம் வேலையாகும். மேற்கொண்டு இந்த வேலையின் காலம் நீடிக்கலாம் அது நிறுவனத்தின் கையில் தான் உள்ளது.

வேலை செய்யும் முறை:

ஒருவேளை நீங்கள் பாதி நேர வேலை செய்ய நினைத்தால் இந்த வேலையை நீங்கள் ஒரு வாரத்திற்கு குறைந்தபட்சம் மூன்று நாட்கள் நிறுவனத்திற்கு வந்து 4 மணி நேரமாவது பணி செய்ய வேண்டும். அல்லது முழு நேர வேலையாக பணி செய்ய வேண்டும்.

சம்பளம்:

இந்த வேலைக்கான சம்பளம் நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு அறிவிக்கப்படும். ஒரு வேலை நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டீர்கள் என்றால் உங்களுக்கு உங்கள் தேவைக்கு அதிகமாகவே சம்பளம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த வேலையில் பணிபுரிய விருப்பம் உள்ளவர்கள் 15/12/2022 கொள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலையை நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். முகவரி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

அறிவிப்பு தேதி01/12/2022
இறுதி தேதி15/12/2022
இறுதி நேரம்06:00 PM (15/12/2022)
தொலைபேசி080-22323005
விளம்பரம்IHC/HR/25/19/2022

முகவரி:

Chef manager (HR) industrial health centre , Hindustan aeronautics limited , (Bangalore complex) suranjandas road, near (old airport) Bangalore 560 017


Hindustan Aeronautics Limited 2022-2023 New Vacancies Application Pdf

[dflip id=”4659″ ][/dflip]


இந்த வேலையானது கண்டிப்பாக உங்களுக்கு உதவும் என்று நம்புகிறோம். இது போன்ற வேலை வாய்ப்பு  வேண்டுமென்றால் எங்களது வெப்சைட்டை பின்பற்றுங்கள். தமிழ்நாட்டிற்குள் அல்லது தமிழ்நாட்டிற்கு வெளியே வழங்கப்படும் அனைத்து வேலைகளும் இங்கே கொடுக்கப்படும் (website). உங்களுக்கு தேவையான வேலைகளை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்கலாம்.


HOW TO APPLY FOR THS JOB

Hindustan Aeronautics Limited 2022-2023

you can apply through post address are given their

WHAT ARE THE JOBS AVAILABLE IN THIS WORK

CSSD Technician post is available

CAN WE WORK AS PART TIME WORKES IN THIS JOB?

yes you can work as part time worker in this job

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment