ரயில்வே துறையில் எளிமையான வேலைவாய்ப்பு! | SOUTH CENTRAL RAILWAYS JOBS 2023 | BEST JOB APPLY NOW

ரயில்வே துறையில் பணி செய்ய விருப்பம் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த ஒரு அற்புதமான பதிவு. சென்ட்ரல் ரயில்வே தங்களது ரயில்வே நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என்னும் அறிவிப்பை வெளியிட்டது. இந்த அறிவிப்பு வெளியான நாள் டிசம்பர் 31 2022.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது அதற்கான இறுதி நாள் ஜனவரி 29/01/2023. இந்த வேலையை பற்றி மேலும் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும். மேலும் இந்த வேலையை பற்றி நீங்கள் தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியை பார்க்கவும்.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது. எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

ரயில்வே துறையில் எளிமையான வேலைவாய்ப்பு
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYSOUTH CENTRAL RAILWAYS
NUMBER OF VACANCIES AVAILABLE 4103
OPENING DATE31/12/2022
CLOSING DATE29/01/2023
NOTIFICATION PDFVIEW
POST NAMETRADE APPRENTICES
LOCATIONTelangana, Andhra Pradesh, Maharashtra, Tamil Nadu, Karnataka, Madhya Pradesh
SALARYSEE OFFICIAL NOTIFICATION
APPLY MODEONLINE

வேலையின் பெயர்

இந்த வேலையின் பெயர் அப்ரண்டீஸ், சென்ட்ரல் ரயில்வே தங்களது ரயில்வே நிறுவனத்தில் வேலைக்கு ஆட்கள் தேவை என்னும் அறிவிப்பை வெளியிட்டது.

வழங்கப்படும் காலியிடங்கள்

இந்த வேலைக்கு மொத்தம் 4103 காலி பணியிடங்கள் உள்ளது. எனவே விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள்.

கல்வித்தகுதி

  • இந்த வேலைக்கான கல்வித்தகுதி என்று பார்த்தால் நீங்கள் 10வது அல்லது 12வது சமமான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
  • ஐடிஐ சர்டிபிகேட் தேவைப்படும், அதாவது நீங்கள் ஐடிஐ படித்து இருக்கவேண்டும்.

வயது வரம்பு

இந்த வயது வரம்பு என்று பார்த்தீர்கள் என்றால், உங்களது வயது குறைந்தது 15 முதல் அதிக பட்சம் 24 வயதுக்குள் இருக்க வேண்டும். வயது வரம்பு மீறினால் இந்த வேலைக்கு உங்களால் விண்ணப்பிக்க முடியாது.

சம்பளம்

மாத சம்பளம் என்னவென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு பலகையில் குறிப்பிடப்பட்டுள்ளது. உங்களுக்கு கண்டிப்பாக சம்பளத்தை பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.

வேலை வழங்கப்படும் இடங்கள்

வேலை வழங்கப்படும் இடங்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Telangana
  • Andhra Pradesh
  • Maharashtra
  • Tamil Nadu
  • Karnataka
  • Madhya Pradesh

கட்டணம்

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்ப வாங்குவதற்கு கட்டணம் செலுத்த வேண்டும். அவை எவ்வளவு என்று கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

  • UR, OBC, EWS – Rs.100/- 
  • SC, ST, Female – No fees

தேர்வு முறை

இந்த வேலைக்கு எவ்வாறு தேர்வு செய்யப்படுவார்கள் என்று பார்த்தால், உங்களது விண்ணப்ப கடிதத்தின் மூலம் தேர்வு செய்யப்பட்ட விண்ணப்ப கடிதத்திலிருந்து பெரிதாக கருதப்படும் விண்ணப்பங்கள் தேர்ந்தெடுக்கப்படும். அந்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே வேலைக்கான மேற்கொண்ட விஷயங்கள் கிடைக்கும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான தளம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய நாள் மற்றும் தேதி

இந்த வேலைக்கான முக்கிய நாள் மட்டும் தேதி என்னவென்று பார்த்தால். இந்த வேலை அறிமுகம் செய்யப்பட்ட நாள் டிசம்பர் 31 2022. இந்த வேலைக்கான இறுதி நாள் ஜனவரி 29 2023. இறுதி தேதிக்கு பின்பு வரும் விண்ணப்பங்கள் எதுவும் செல்லாது. எனவே இறுதி தேதிக்கு முன்பு விண்ணப்பியுங்கள் மேலும் விவரங்களுக்கு அறிவிப்பு பலகையை பார்க்கவும்.


SOUTH CENTRAL RAILWAYS JOB DETAILS PDF

[dflip id=”5745″ ][/dflip]


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


WHAT IS THE AGE LIMIT FOR THIS JOB

SOUTH CENTRAL RAILWAYS JOBS 2023

MINIMUM 15 YEARS TO MAXIMUM 24 YEARS

WHERE IS THIS JOB LOCATED

Telangana, Andhra Pradesh, Maharashtra, Tamil Nadu, Karnataka, Madhya Pradesh

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment