பத்தாம் வகுப்பு முடித்தவர்கலில் தொடங்கி அனைவரும் விண்ணப்பிக்க கூடிய (STEEL AUTHORITY OF INDIA LTD) நிறுவனத்தின் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றி இந்த பகுதியில் பார்க்கவிருக்கிறோம்.
இந்தியாவின் ஸ்டீல் அத்தாரிட்டி ஆப் இந்தியா லிமிடெட் பிளான்ட் மூலம் அறிவிக்கப்பட்டுள்ள இந்த வேலைவாய்ப்பு பற்றிய தகவல்களை (SAIL) நிறுவனத்தின் இந்த (No: PL-M&HS/1898) அதிகாரப்பூர்வ அறிவிப்பு இருந்து சேகரித்து தமிழ்மொழியில் வழங்க உள்ளோம்.
இந்த வேலைக்கான இறுதி தேதி, விண்ணப்பிக்கும் முறை, சம்பள விவரம், வயது வரம்பு, கல்வித்தகுதி போன்றவற்றை பல தகவல்களை ஒரே இடத்தில் தமிழ்மொழியில் மிக சுலபமாக தெரிந்து கொள்ள உள்ளீர்கள், அதற்கான வாய்ப்புகள் அனைத்தும் வலைதளத்தில் தொடர்ந்து பயணிக்கும் போது உங்களுக்கு கிடைக்க உள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது, அதிகாரப்பூர்வ அறிவிப்பு போன்ற பல விஷயங்களை உங்களுக்காக சிறப்பான முறையில் கீழே தொகுத்து வழங்கியுள்ளோம், அவர்களை தொடர்ந்து காணலாம் வாருங்கள்.
SAIL வேலைக்கான வயது வரம்பு என்ன?
இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை 18 வயது முதல், 38 வயது உள்ளவர்கள் அனைவரும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
எனவே படித்து முடித்த அனைவருமே இதற்கு விண்ணப்பிக்கலாம், 10ம் வகுப்பில் தொடங்கி, பட்டப்படிப்பு, டிப்ளமோ போன்ற அனைத்து படிப்பு சார்ந்தவர்களும் இதற்கு விண்ணப்பிக்க முடியும்.
தேர்வு முறை எப்படி இருக்கும்?
இந்த SAIL வேலை காண உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் விண்ணப்பித்தால், அதில் சரிபார்க்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு (Direct Interview – டைரக்ட் இன்டர்வியூ) நேர்காணல் மூலம் நபர்களை தேர்ந்தெடுத்து வேலை வழங்குகின்றனர்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | STEEL AUTHORITY OF INDIA LTD |
துறை | ஸ்டீல் அத்தாரிட்டி |
அறிவிப்பு மற்றும் விண்ணப்பிக்க | Ref. No: PL-M&HS/1898 |
விளம்பர தேதி | 16/09/2022 |
திறக்கும் தேதி | 14/09/2022 |
கடைசி தேதி | 22/09/2022 |
வேலை இடம் | ROURKELA STEEL PLANT – ஒடிசா |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
விண்ணப்பிக்க இறுதி தேதி என்ன?
இந்த வேலைக்கான அறிவிப்பானது 16/09/2022 அன்று வெளியிடப்பட்டது, ஆனால் விண்ணப்பிக்கும் தேதி 23/09/2022 அன்று துவங்குகின்றது.
ஆனால் நீங்கள் கடைசி தேதி வரை காத்திருக்காமல் முன்கூட்டியே பதிவு செய்யுங்கள், கடைசி தேதியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது 08/10/2022 அன்று ஆகும்.
SAIL No: PL-M&HS/1898 வேலைக்கான கல்வி தகுதி என்ன?
வேலைக்கான கல்வி தகுதியை பொறுத்தவரை பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் என ஆரம்பித்து எம்பிஏ படித்தவர்கள் போன்ற பலரும் விண்ணப்பிக்க கூடிய வேலையாக உள்ளது.
அவரவர் தகுதிக்கு ஏற்ப ஊதியம் வழங்கப்படுகிறது, மேலும் (10th, 12th, Diploma and PGDCA, B.sc, Bachelor oF Physiotherapy, B.Pharmacy, BBA, Graduation, MBA, Post Graduation) இந்த படிப்பை முடித்தவர்கள் அனைவரும் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
மொத்த காலி பணியிடங்கள் எத்தனை?
இந்த வேலைக்கான காலி பணியிடங்கள் 200 என்று அறிவிக்கப்பட்டுள்ளது, ஒவ்வொரு பணியிடங்களுக்கும் கல்வித்தகுதிக்கு தகுந்தாற்போல் தேர்ந்தெடுக்கப்பட்டு பணி வழங்கப்படுகிறது.
மேலும் நேர்காணல் மூலம், ஆவண சரிபார்ப்பு மூலம் இந்த பணி கிடைக்கவுள்ளது, அதேசமயம் ஒவ்வொரு பணிக்கும் ஏற்றார்போல் ஊதியம் வழங்கப்படுகிறது, சலுகைகளும் அதனை பொறுத்து நிர்ணயிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த பணிக்கு விண்ணப்பிப்பதற்கு முதலில் நீங்கள் அதிகாரபூர்வ வலை தளத்தை திறக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு எங்கள் வலைதளத்தின் மூலம் உங்களுக்கு கிடைக்கும்.
பின்னர் அங்கு கொடுக்கப்பட்டுள்ள முக்கியமான இந்த வேலை பற்றிய Ref. No: PL-M&HS/1898 அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும், அதில் என்ன புதுமையாக கொடுத்துள்ளார்கள் என்று தெரிந்து கொள்ளவேண்டும்.
பிறகு அதை பிரிண்ட் எடுக்க வேண்டும், அடுத்த படியாக இந்த அப்ளிகேஷனை முழுமையாகப் பார்த்துவிட்டு, இதில் உங்களுடைய முக்கிய தகவல்கள் அனைத்தையும் இணைக்க வேண்டும்.
கல்வி மற்றும் கூடுதல் தகுதி சான்றிதழ் போன்றவற்றை இணைக்க வேண்டும், அனைத்து விஷயங்களையும் இணைத்து உங்களுடைய முழு தகவல்கள் இணைக்கப்பட்ட தா என்பதை தெரிந்துகொல்லுங்கள்.
அதன்பிறகு உங்களுக்கு மூன்று பகுதிகளுக்கான அப்ளிகேஷன் கிடைக்கும், அதை முதல் பகுதி, 2 பகுதி, மூன்றாம் பகுதி என்று அனைத்தையும் நீங்கள் நிரப்பவேண்டும்.
நிரப்பிய பிறகு அதில் உங்களுடைய கையொப்பத்தை இடுங்கள், அதில் உங்களுடைய புதிய கலர் புகைப்படத்தை இணையுங்கள்.
அனைத்து விஷயங்களையும் சரியாக செய்த பிறகு அதை வலைதளத்தில் பதிவேற்றம் செய்துவிடுங்கள், பின்பு பதிவேற்றம் செய்ததற்கான ஆதாரம் ஏதேனும் தென்பட்டால் அதையும் நீங்கள் பதிவிறக்கம் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.
பின்னர் உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு நேர்காணல் மூலம் இந்த வேலை உங்களுக்கு உறுதிப்படுத்தப்படும், இதை நீங்கள் இந்த அறிவிப்பு பார்த்த பிறகு 08/10/2022 அன்றுக்குள் வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
கவனியன்கள்:
பல விஷயங்களை நாம் வலைதளங்களில் படிக்கிறோம், இருந்தபோதும் மக்களுக்கு முக்கிய தேவையானது ஒரு நிரந்தர வேலை ஆகும்.
அந்த வேலையை அவரவர் கல்விக்கு தகுந்தார்போல் தேடிப் பிடிப்பது என்பது தான் கடினம்.
இந்த விஷயத்தை சுலபமாகவும் தமிழ் மக்களுக்காக நல்ல தகவல்களை வழங்குவதற்காக வேலை சார்ந்த இந்த வலைதளத்தை நாங்கள் வடிவமைத்து அவ்வப்போது கட்டுரைகளை வெளியிட்டு வருகிறோம், குறிப்பாக தமிழ்மொழியில் படிக்க ஏதுவாக உதவும் வகையிலும் இருக்கின்றது.
எனவே இந்த கட்டுரையை பற்றிய உங்கள் கருத்தைக் கீழே கருத்து பெட்டியில் தெரிவியுங்கள், மேலும் உங்கள் நண்பர்களுக்கு இந்த வலைதளத்தை பகிருங்கள்.
JobsTn M Raj is very proficient in article writing job-related vacancy details posts.