நீலகிரி மாவட்டத்தில் 19 பணியில் மொத்தம் 28 காலி பணியிடங்கள் மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Health Society) மூலம் நிரப்பப்பட உள்ளது.
இது நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மற்றும் மருத்துவமனை, இணை இயக்குனர் அலுவலகத்தில் காலியாக உள்ள பணிகளை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான வெளியான விண்ணப்பத்தை பற்றிய முழு தகவலாகும்.
நீங்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்க விரும்பினால் கட்டாயம் விண்ணப்பிக்கலாம், இந்த பணியில் அதிகபட்ச சம்பளமாக 20,500 நம்மால் பார்க்க முடிகிறது. குறைந்தபட்ச சம்பளமாக 5,000 இல் இருந்து கிடைக்கவுள்ளது.
மேலும் இதில் எட்டாம் வகுப்பு தேர்ச்சி (Pass or Fail) பெற்றவர்களில் முதல் பட்டப் படிப்பு படித்தவர்கள் வரை விண்ணப்பிக்கக்கூடிய வேலைகள் இருந்த தொகுப்பில் இடம் பெற்றுள்ளது. இது பற்றிய தெளிவான விளக்கங்களை இங்கு காணலாம் .
அறிவிப்பு: நீலகிரி மாவட்டத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, இணை இயக்குநகர் சுகாதார பணிகள், துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகத்தில் காலியாக உள்ள கீழ்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்காக விண்ணப்பங்கள் 10/07/2023 திங்கட்கிழமை அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.
- District Health Society பணி பற்றிய விவரம்:
- Audiologist
- Audimetric Assistant
- Speech Therapist
- Physiotherapist
- Audiologist &Speech Therapist
- Optometrist
- Lab Technician
- Dental Technician
- Multipurpose Health Worker
- OT Assistant
- Security Worker
- Hospital Attendants
- Multipurpose Hospital Worker
- HMIS IT Co ordinator
- Pschiatric Nurse
- Nutrition Counsellor
- Cook Cum Care taker
- Multipurpose Hospital Worker
- Driver ( MMU)
- கூடுதல் DHS அரசு வேலைகள்:
- நீலகிரி மாவட்ட DHS வேலை பற்றிய கேள்வி பதில்கள்:
இது சம்பந்தமான முழு விளக்கம் இந்த கட்டுரையில் உள்ளதால் தெளிவாகப் பார்த்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.
District Health Society பணி பற்றிய விவரம்:
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | Nilgiris DHS |
பணி | Tamil Nadu Govt |
காலியிடங்கள் | 28 |
விண்ணப்பிக்க இறுதி நாள் | 10/07/2023, 5 PM |
பணி விவரம் | Various |
விண்ணப்பிக்கும் முறை | Offline (Post) |
ஊதியம் | 7,500/- To 20,000/- |
இந்த வேலையானது நீலகிரி மாவட்ட அரசு மருத்துவமனை மருத்துவ கல்லூரி இணை இயக்குனர் அலுவலகத்தில் உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு.
இதில் வெளியிடப்பட்ட 19 பணி மற்றும் 28 பணியிடங்கள் பற்றிய தெளிவான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, இதற்கு விண்ணப்பிக்கக்கூடிய முகவரி, மற்றும் நிபந்தனை போன்ற அனைத்தையும் நீங்கள் கீழே பார்க்க முடியும்.
Audiologist
Audiologist – ஆடியோலஜிஸ்ட் | Details – விவரங்கள் |
---|---|
காலியிடம் | 01 |
கல்வித்தகுதி | Bachelor’s degree in Audiology |
ஒப்பந்த ஊதியம் | Rs. 9000/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 10/07/2023 |
Audimetric Assistant
Audimetric Assistant – ஆடியோமெட்ரிக் உதவியாளர் | Details – விவரங்கள் |
---|---|
காலியிடம் | 01 |
கல்வித்தகுதி | High school diploma or equivalent. Complete a Certificate Program |
ஒப்பந்த ஊதியம் | Rs. 7,520/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 10/07/2023 |
Speech Therapist
Speech Therapist – பேச்சு சிகிச்சையாளர் | Details – விவரங்கள் |
---|---|
காலியிடம் | 01 |
கல்வித்தகுதி | Master’s degree in speech language Pathology |
ஒப்பந்த ஊதியம் | Rs. 9,000/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 10/07/2023 |
Physiotherapist
Physiotherapist – பிசியோதெரபிஸ்ட் | Details – விவரங்கள் |
---|---|
காலியிடம் | 02 |
கல்வித்தகுதி | Degree in physiotherapy |
ஒப்பந்த ஊதியம் | Rs. 10250/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 10/07/2023 |
Audiologist &Speech Therapist
Audiologist &Speech Therapist – ஆடியோலஜிஸ்ட் & பேச்சு சிகிச்சை நிபுணர் | Details – விவரங்கள் |
---|---|
காலியிடம் | 01 |
கல்வித்தகுதி | Bacherlors degree in speech and language pathology from any recognized university in India |
ஒப்பந்த ஊதியம் | Rs. 20,000/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 10/07/2023 |
Optometrist
Optometrist – ஆப்டோமெட்ரிஸ்ட் | Details – விவரங்கள் |
---|---|
காலியிடம் | 01 |
கல்வித்தகுதி | Bacherlors degree in Optometry or Masters in Optometry from any recognized University in India |
ஒப்பந்த ஊதியம் | Rs. 9,500/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 10/07/2023 |
Lab Technician
Lab Technician – ஆய்வக தொழில்நுட்ப வல்லுனர் | Details – விவரங்கள் |
---|---|
காலியிடம் | 01 |
கல்வித்தகுதி | DMLT from recognized University / Institution |
ஒப்பந்த ஊதியம் | Rs. 13,000/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 10/07/2023 |
Dental Technician
Dental Technician – பல் தொழில்நுட்ப வல்லுநர் | Details – விவரங்கள் |
---|---|
காலியிடம் | 01 |
கல்வித்தகுதி | Passed one or two years course on Dental technician from recognized Institution |
ஒப்பந்த ஊதியம் | Rs. 9,000/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 10/07/2023 |
Multipurpose Health Worker
Multipurpose Health Worker -பல்நோக்கு சுகாதார பணியாளர் | Details – விவரங்கள் |
---|---|
காலியிடம் | 03 |
கல்வித்தகுதி | 8th Pass |
ஒப்பந்த ஊதியம் | Rs. 7,500/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 10/07/2023 |
OT Assistant
OT Assistant – OT உதவியாளர் | Details – விவரங்கள் |
---|---|
காலியிடம் | 02 |
கல்வித்தகுதி | 3 months OT Technician Course from University / Institution |
ஒப்பந்த ஊதியம் | Rs. 11,200/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 10/07/2023 |
Security Worker
Security Worker – பாதுகாப்பு ஊழியர் | Details – விவரங்கள் |
---|---|
காலியிடம் | 01 |
கல்வித்தகுதி | 8th Pass |
ஒப்பந்த ஊதியம் | Rs. 6,500/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 10/07/2023 |
Hospital Attendants
Hospital Attendants – மருத்துவமனை உதவியாளர்கள் | Details – விவரங்கள் |
---|---|
காலியிடம் | 01 |
கல்வித்தகுதி | 8th Pass |
ஒப்பந்த ஊதியம் | Rs. 6,500/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 10/07/2023 |
Multipurpose Hospital Worker
Multipurpose Hospital Worker – பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் | Details – விவரங்கள் |
---|---|
காலியிடம் | 02 |
கல்வித்தகுதி | 8th Pass or Fail |
ஒப்பந்த ஊதியம் | Rs. 8,500/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 10/07/2023 |
HMIS IT Co ordinator
HMIS IT Co ordinator – HMIS IT ஒருங்கிணைப்பாளர் | Details – விவரங்கள் |
---|---|
காலியிடம் | 01 |
கல்வித்தகுதி | MCA / BE/B.Tech with one year Experience in relevant Field |
ஒப்பந்த ஊதியம் | Rs. 16,500/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 10/07/2023 |
Pschiatric Nurse
Pschiatric Nurse – மனநல செவிலியர் | Details – விவரங்கள் |
---|---|
காலியிடம் | 01 |
கல்வித்தகுதி | Nursing qualification adopted in Governemt Medical institutions with specialized training of six months in identified institiions preferred |
ஒப்பந்த ஊதியம் | Rs. 10,500/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 10/07/2023 |
Nutrition Counsellor
Nutrition Counsellor – ஊட்டச்சத்து ஆலோசகர் | Details – விவரங்கள் |
---|---|
காலியிடம் | 01 |
கல்வித்தகுதி | Bsc Nutrition |
ஒப்பந்த ஊதியம் | Rs. 15,000/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 10/07/2023 |
Cook Cum Care taker
Cook Cum Care taker – Cook Cum கேர்டேக்கர் | Details – விவரங்கள் |
---|---|
காலியிடம் | 01 |
கல்வித்தகுதி | 8th Pass or Fail |
ஒப்பந்த ஊதியம் | Rs. 5000/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 10/07/2023 |
Multipurpose Hospital Worker
Multipurpose Hospital Worker – பல்நோக்கு மருத்துவமனை பணியாளர் | Details – விவரங்கள் |
---|---|
காலியிடம் | 01 |
கல்வித்தகுதி | 8th Pass or Fail |
ஒப்பந்த ஊதியம் | Rs. 5000/- |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 10/07/2023 |
Driver ( MMU)
Driver ( MMU) – டிரைவர் (எம்எம்யு) | Details – விவரங்கள் |
---|---|
காலியிடம் | 01 |
கல்வித்தகுதி | 10th Pass |
ஒப்பந்த ஊதியம் | CollectorWages |
விண்ணப்பிக்க கடைசி நாள் | 10/07/2023 |
கூடுதல் DHS அரசு வேலைகள்:
நீலகிரி மாவட்ட DHS வேலை பற்றிய கேள்வி பதில்கள்:
நீலகிரி District Health Society வேலைக்கு எப்படி விண்ணப்பிக்க?
விண்ணப்பிப்பதற்கு முதலில் நீங்கள் நீலகிரி மாவட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்ய வேண்டும், அங்கிருந்து பதிவிறக்கம் செய்யக்கூடிய வாய்ப்பை எங்களுடைய கட்டுரையில் நீங்கள் பெறலாம்.
நீலகிரி DHS அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள வேலையில் எதில் நீங்கள் தகுதி பெற்றவர் என்பதை தேர்வு செய்து, உறிய விலாசத்திற்கு உங்களுடைய விண்ணப்பங்களை ஆவணங்களுடன் அனுப்ப வேண்டும்.
குறிப்பு: விண்ணப்பத்தை நேரிலும் கொடுக்கலாம், (Speed Post) விரைவு தபால் மூலமாகவும் அனுப்பலாம், அல்லது மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம், அனுப்பக்கூடிய விலாசம் மற்றும் மின்னஞ்சல் போன்றவை கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர் /துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம், (District Health Society) 38 ஜெயின் ஹில் ரோடு, துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், துணை இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம் நீலகிரி மாவட்டம். (Email ID) dphnlg@nic.in.
District Health Society வேலைக்கான நிபந்தனைகள்:
- இந்த பதவி முற்றிலும் தற்காலிகமானது.
- எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
- பணியில் சேர்வதற்கு சுய விருப்ப ஒப்பந்த கடிதம் (Under taking) அளிக்க வேண்டும்.
- பணி பணியிடங்கள் நிரப்ப இன சுழற்சி முறையை பின்பற்றப்படும்.
- மேற்குறிபிட்ட பதிவுகளின் எண்ணிக்கை மாறுதலுக்கு உட்பட்டது
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.
Apalication foam epadi download panurathu
see the article