Image By Google
மேலும் இந்த விமானப்படை வேலையை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள இந்த வெப் ஸ்டோரி பத்தியை வாசிக்கவும்.
Image By Google
இந்த இந்திய விமானப்படை வேலையின் பெயர் மருத்துவ உதவியாளர், இந்த வேலையை வழங்குபவர் இந்தியன் விமானப்படை.
Image By Google
Airmen Intake 01/2023 Group ‘Y’/ Medical Assistant Airmen Intake 01/2023 Group ‘Y’/ Medical Assistant (பார்மசியில் டிப்ளமோ / பி.எஸ்.சி)
Image By Google
திருமணமாகாதவர் மற்றும் 27 ஜூன் 2002 மற்றும் 27 ஜூன் 2006 க்கு இடையில் பிறந்தவர்
Image By Google
இந்த விமானத் துறையில் நீங்கள் மருத்துவ உதவியாளராக பணி செய்ய விரும்பினால் உங்களுக்கு Diploma, B.Sc in Pharmacy தகுதிகள் இருக்க வேண்டும்.
Image By Google
உதவி தொகையாக மாதம் 14,600 ரூபாய் வழங்கப்படும். பின்பு நீங்கள் இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு உங்களுக்கு மாதம் 26,900
Image By Google
ஒன்றரை கிலோ மீட்டர் ஓட வேண்டும் நீங்கள் 24 வயதுக்குள் இருந்தீர்கள் என்றால் ஒன்றரை கிலோ மீட்டரை 7 நிமிடத்தில் முடிக்க வேண்டும்
Image By Google
ஒவ்வொரு மாநிலத்திற்கும் தனித்தனி தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது அது பற்றிய தெளிவான விளக்கங்களை தெரிந்து கொள்ள அடுத்த பகுதியை தொடருங்கள்.
Image By Google
முழு தகவலையும் பெற்று விண்ணப்பிப்பதற்கான கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.
Image By Google