இந்த IOB வாங்கி வேலை வாய்ப்புகள் தமிழ்நாட்டில் மொத்தம் 13 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது.
Image By Google
எந்தெந்த மாவட்டத்தில் இந்த IOB வாங்கி வேலைவாய்ப்பு உள்ளது, யார் யார் விண்ணப்பிக்கலாம், அதற்கான விதிமுறைகள் என்ன என்பது பற்றி தெளிவான விளக்கங்கள் வழங்க உள்ளது.
Image By Google
நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சிராப்பள்ளி, விருதுநகர், கரூர், கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருவனந்தபுரம், பெரம்பலூர், தஞ்சாவூர், திருநெல்வே, லிராமநாதபுரம்.
Image By Google
இந்த வேலையானது 12 மாவட்டங்களில் அறிவிக்கப்பட்டுள்ளது, அதாவது (ஆசிரியர், அலுவலக உதவியாளர்) என மொத்தம் 21 பணியிடங்களை தன்னுள் அடக்கிய ஒரு IOB வாங்கி அறிவிப்பு.
Image By Google
IOB வாங்கி இதற்கான விடுமுறை நாட்களையும் வருட கணக்கில் தொகுத்து வழங்கியுள்ளது, எனவே இது சம்மந்தமான தமிழ் தொடர்ந்து தகவலைப் பெறலாம் வாருங்கள்.
Image By Google
இந்த IOB வாங்கி வேலைக்கு 09/11/2022 க்குள் விண்ணப்பிக்க கூடிய வேலை, நீங்கள் உங்கள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
Image By Google
பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, ஏதேனும் அல்லது BA, B.Com, B.Sc, BSW, B.Ed, MA, முதுகலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கலாம்.
Image By Google
மூன்று விதமான வேலைகளும் 21 விதமான காலி பணியிடங்களும் அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான ஊதியம்.
Image By Google
குறைந்தபட்ச ஊதியம் 8,000/- ரூபாயில் தொடங்கி அதிகபட்சமாக 20,000/- ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான விவரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.
Image By Google
இந்த IOB வாங்கி வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை குறைந்தபட்ச வயது 22 என்றும் அதிகபட்ச வயது 40 என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Image By Google
இந்த IOB வாங்கி வேலைக்கு கட்டாயம் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும், இந்த விண்ணப்ப கட்டணத்தை ஆன்லைன் மூலம் நீங்கள் செலுத்தலாம். 200 ரூபாய் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Image By Google
IOB வாங்கி வேலைக்கு எழுத்து தேர்வு, விளக்கக்காட்சி, தனிப்பட்ட நேர்காணல், ஆவண சரிபார்ப்பு என்ற பல விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு தேர்வு செய்ய உள்ளனர்.
Image By Google
தபால் மூலம் மிகவும் எளிமையாக விண்ணப்பிக்க முடியும், அதற்க்கான மூவிலாசமும், விளக்கமும், கிழே உள்ள பொத்தானில் உள்ளது.