IMAGE BY GOOGLE
தென்காசி மாவட்டம் வட்டார இயக்க மேலாளர் மற்றும் வட்டார ஒருங்கிணைப்பாளர் களுக்கான காலி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
IMAGE BY GOOGLE
ந.க.எண்: அ1/174/2022 அறிவிப்பின் அடிப்படையில் பெண்களுக்கு ஒரு நிரந்தர அரசு வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது.
IMAGE BY GOOGLE
ஆரம்பத்தில் இது ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்பட்டாலும், விண்ணப்பதாரரின் வேலைத் திறனையும், நன்னடத்தையும் பார்த்து தொடர்ந்து பணி வழங்கப்படும்
IMAGE BY GOOGLE
2 விதமான வேலைகளை இதில் பார்க்கிறோம், ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனியான, அதாவது இரண்டு பணியிடங்களுக்கும் தனித்தனி தேவைகள் இருக்கும்.
IMAGE BY GOOGLE
அதாவது வட்டார இயக்க மேலாளர் என்ற பணிக்கான கல்வித் தகுதி ஏதேனுமொரு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்த வராக
IMAGE BY GOOGLE
MS-Officeஇல் குறைந்தபட்சம் 6 மாதம் பணியாற்றி கணினி படித்ததற்கான சான்றிதழை பெற்றவராகவும் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
IMAGE BY GOOGLE
வேலைகளுக்கும் வாழ்வாதார இயக்கம் துறை சார்ந்த திட்டத்தில் செயல்பாடுகளில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் அல்லது 2 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்தவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
IMAGE BY GOOGLE
2 விதமான வேலைகளை இதில் பார்க்கிறோம், வட்டார இயக்க மேலாளர் பணிக்கு 3 பணியிடங்கள், ஒருங்கிணைப்பாளர் பணிக்கு 24 பணியிடங்கள், மொத்தமாக நாம் 27 காலிப்பணியிடங்கள் உள்ளன.
IMAGE BY GOOGLE
8 வயது அதிகபட்சமாக குறிப்பிடப்பட்டுள்ளது, இந்த வயது 01/07/2022 அடிப்படையில் கணக்கிடப்படும்
IMAGE BY GOOGLE
எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல்-இல் எடுக்கப்பட்ட மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணியில் ஈடுபடுத்தப்படுவர்.
IMAGE BY GOOGLE
வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய முழு தகவல் பெற கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து எங்கள் அதிகாரப்பூர்வ jobs.tn வலைதளம் பகுதிக்கு வாருங்கள்.