விதுநகர் DCPU பிரிவில் அரசாங்கவேலை 12th போதும், மாதம்: ரூ. 11,916/-

4/5 - (2 votes)

விருதுநகர் (DCPU) குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் அசிஸ்டண்ட் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர் காண (Assistant and Data Entry Operator) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், டிப்ளோமா முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம், என்றும் கூறப்பட்டுள்ளது, அதிகபட்ச வயது 40 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Virudhunagar District Child Protection Unit Assistant and Data Entry Operator Jobs 2022

இந்த அரசாங்க வேலையை பெறுவதற்கான விண்ணப்ப படிவம் வெளியிடப்பட்டுள்ளது, உங்களுடைய ஆவணங்களை இணைத்து இதை நீங்கள் தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

இது சம்பந்தமான அனைத்து தகவல்களையும் நீங்கள் தெளிவாக பார்க்க முடியும், இந்த விஷயத்திற்கு உதவுவதற்கான ஒரு சிறந்த வலைதள கட்டுரையாக இதை நாங்கள் வடிவமைக்க முயற்சித்து தான் தமிழ் மொழியில் அனைத்து தகவல்களையும் தொகுத்து வழங்கியுள்ளோம்.

இந்த கட்டுரையில் இந்த வேலைக்கான வயதுவரம்பு, கல்வித்தகுதிகள், விண்ணப்பிக்கும் முறை போன்ற பல விஷயங்களை நீங்கள் தெளிவாக பார்க்கலாம்.

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள அனைவருக்கும் இந்த தகவல் சென்றடைய உதவி புரியுங்கள், இது சம்பந்தமான தகவலை தொடர்ந்து காணலாம் வாருங்கள்.

விண்ணப்பிக்க கூடிய தேதி?

Virudhunagar dcpu Jobs Vacancy 2022

இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க வேண்டிய இறுதி தேதி ஆனது 29/10/2022 ஆகும், நீங்கள் உங்களுடைய விண்ணப்பத்தை தபால் மூலம் அனுப்ப வேண்டும், அனுப்ப வேண்டிய முகவரி உங்களுக்கு வலைதளத்தில் தொடர்ந்து பயணிக்கும் போது கீழே கிடைக்கும்.

இந்த DCPU வேலைக்கான கல்வித்தகுதி?

கல்வி தகுதியை நாம் கட்டுரையின் ஆரம்பத்திலேயே பேசி விட்டோம், அதாவது 12ம் வகுப்பு மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள் இந்த இந்த வேலைக்காக விண்ணப்பிக்க முடியும்.

எனவே விண்ணப்பிக்கும்போது உங்கள் கல்வி சார்ந்த ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்துகொள்ளுங்கள். மேலும் இதற்கு சில கூடுதல் தகுதி கேட்கப்பட்டுள்ளது.

அதாவது கணினி தொடர்பான பணியில் அனுபவமுள்ள விண்ணப்பதாரர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்ற விஷயம் இதில் நம்மால் பார்க்க முடிகிறது.

எனவே கணினியை இயக்குவதற்கு நல்ல அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புVirudhunagar District Child Protection Unit
துறைதெற்கு ரயில்வே துறை
இணையதளம்Virudhunagar.nic.in
கடைசி தேதி29-10-2022 @5:30 pm
சம்பளம்ரூ.11,916/-
வேலை இடம்தமிழ்நாடு, விருதுநகர்
தேர்வு முறைநேர்காணல்
பதிவுமுறையை(Post) மூலமாக
முகவரிDistrict Child Protection Officer, District Chail Protection Unit, 2/830-5, V.O.C Nagar, Sullakkarai Medu, Virudhunagar – 626003
தொலைபேசி எண்04565-293946
jobs tn google news

வேலையின் விதம் என்ன?

இது ஒரு அசிஸ்டன்ட் மற்றும் டேட்டா என்ட்ரி வேலை என்று குறிப்பிடப்படுகிறது, அதாவது பேப்பர் மூலம் உங்களுக்குக் கொடுக்கப்படும் தகவலை நீங்கள் கணினியில் பதிவேற்றம் செய்ய வேண்டும், அதுதான் டேட்டா என்ட்ரி என்று கூறுவது.

மற்றும் உயர் அதிகாரிக்கு தேவையான உதவிகளை நீங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை வரும், இந்த விஷயங்களுக்கு உங்களை தயார்படுத்திக் கொள்ளுங்கள், மேலும் உங்கள் ஆவணங்களை சரியாக இணைத்து பதிவு செய்யுங்கள்.

வயது வரம்பு?

வயது வரம்பை பொருத்தவரை அதிகபட்ச வயது 40 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளது, எனவே பன்னிரண்டாம் வகுப்பு மற்றும் டிப்ளமோ தேர்ச்சி பெற்றவர்கள், கணினியில் நல்ல அனுபவம் வாய்ந்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

40 வயதுகளில் இருப்பவர்கள் விண்ணப்பிப்பது சிறந்ததாக இருக்கும், அடிப்படை கணக்கிடுவது பற்றிய தகவலை தெரிந்து கொள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் பார்க்கலாம், அதற்கான வாய்ப்பு உங்களுக்கு கீழே கிடைக்கும்.

வேலைக்கு தேர்வு முறை எப்படி இருக்கும்?

இந்த வேலைக்கான தேர்வு முறையைப் பொறுத்த வரை தேர்வு செய்யப்படும் நபர்களிடம் இருந்து பெறப்படும் ஆவணங்களை சரிபார்த்து நேர்காணல் மூலம் இந்த பணியிடத்தை நிரப்புவதற்கான ஆட்களை தேர்வு செய்வார்கள், இந்த விஷயத்தை கவனத்தில் கொள்ளுங்கள்.

எவ்வாறு விண்ணப்பிப்பது?

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் முன்பு அதிகாரப்பூர்வ அறிவிப்பை எங்கள் வலைத்தளம் மூலம் தெளிவாக படித்து பாருங்கள், அதில் கொடுக்கப்பட்டுள்ள தகவலை நன்கு படித்து பார்த்த பிறகு அதிலுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து அதை சரியாக பூர்த்தி செய்யுங்கள்.

அதோடு இணைக்க வேண்டிய ஆவணங்களை இணையுங்கள், கூடுதல் தகுதி சான்று இருந்தாலும் அத்துடன் இணைத்து விடுங்கள்.

மேலும் விண்ணப்பத்தை பூர்த்தி செய்யும் போது உங்களுடைய மொபைல் நம்பர் இமெயில் ஐடி போன்ற விஷயத்தை தெளிவாக கொடுங்கள், உங்கள் ஆவணம் சரிபார்க்கப்பட்டு உங்களை தொடர்பு கொள்ள ஏதுவான வழியாக இருக்கும்.

அனைத்து விஷயங்களும் பூர்த்தி செய்த பிறகு வலைதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ள விலாசத்திற்கு 29/10/2022க்குள் உங்கள் விண்ணப்பம் அங்கு சென்று அடையும் வகையில் விரைவு தபால் மூலம் அனுப்புங்கள்.

முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட சாயல் பாதுகாப்பு பிரிவு, 2/830-5, V.O.C நகர், சுல்லக்கரை மேடு, விருதுநகர் – 626003.

Virudhunagar dcpu Jobs Aplication Pdf 2022

Please wait while flipbook is loading. For more related info, FAQs and issues please refer to DearFlip WordPress Flipbook Plugin Help documentation.

வேலைக்கான கெடு முடிவடைந்தது, வேறு பணியை எங்கள் வலைதளத்தில் தேடுங்கள்

கவனியுங்கள்:

விருதுநகர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் ஒதுக்கப்பட்டுள்ள இந்த வேலையை பற்றி உங்களுக்கு எங்கள் JOBSTN வலைதளம் தெளிவாக தொகுத்து வழங்க இருக்கும் என்று கருதுகிறோம்.

இதில் ஏதேனும் சந்தேகம் இருந்தாலும் நீங்கள் கீழே கருத்து பெட்டியில் எங்களுடன் பகிருங்கள், விரைவில் அதற்கு நாங்கள் பதில் அளிப்போம்.

மேலும் உங்களுடைய நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும், விருதுநகர் தமிழ் உறவுகளுக்கும் இந்த கட்டுரையை பகிருங்கள், இது அனைவருக்கும் உதவியாக இருக்கும், ஒரு சிறந்த அரசாங்க வேலை கிடைப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

கூடுதல் வேலைவாய்ப்பு

இன்றய வேலைவாய்ப்பு
விருதுநகர் விழுப்புரம்
திருநெல்வேலி திருவனந்தபுரம்
தஞ்சாவூர் தமிழ்நாடு
நெய்வேலி நாகப்பட்டினம்
மயிலாடுதுறை இந்தியா
சென்னை அரியலூர்
திருவாரூர் கோயம்புத்தூர்
திண்டுக்கல் கிருஷ்ணகிரி
காரைக்கால் புதுச்சேரி
திருச்சிராப்பள்ளி நாமக்கல்
ஈரோடு தென்காசி
தருமபுரி நீலகிரி
கடலூர் செங்கல்பட்டு
மதுரை சேலம்
சிவகங்கை திருப்பூர்

Leave a Reply