TNSRLM தென்காசி மாவட்ட சுற்று வட்டாரத்தில் உள்ள 13 இடங்களில் 27 காலி பணியிடங்கள் உள்ளது.
Image By tenkasi.nic.in
இந்த வேலையில் நிச்சயம் நீங்கள் பங்கு கொள்ளலாம், முக்கியமாக பெண்களுக்கு ஒரு சிறந்த வேலையாக இது இருக்கும்.
Image By tenkasi.nic.in
TNSRLM பணிக்கான வயதுவரம்பு, விண்ணப்பிக்கும் முறை, காலி பணியிடங்கள், கல்வித்தகுதி போன்ற பல விஷயங்களை பார்க்க உள்ளோம்.
Image By tenkasi.nic.in
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் நீங்கள் பட்டப் படிப்பை முடித்தவர் ஆக இருக்க வேண்டும்.
Image By tenkasi.nic.in
எம்எஸ் ஆபீஸ்-ல் (MS Office) குறைந்தபட்சம் ஆறு மாத கணினி அனுபவமும் (பயின்றதற்கான) அனுபவ சான்று தேவைப்படும்.
Image By tenkasi.nic.in
வாழ்வாதார இயக்கம் துறை சார்ந்த திட்டச் செயல்பாடுகளில் குறைந்தபட்சம் இரண்டிலிருந்து மூன்று ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.
Image By tenkasi.nic.in
உங்கள் வயது 01/07/2022 அடிப்படையில் 28 வயது கணக்கிடப்படும் என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.
Image By tenkasi.nic.in
13 இடங்களில் மொத்தம் 27 பணிகள் காலியாக உள்ளது, இவைகளில் 3 வட்டார இயக்க மேலாளர், 24 காலி பணியிடங்கள் வட்டார ஒருங்கிணைப்பாளர் இடங்கள் உள்ளது.
Image By tenkasi.nic.in
நேர்காணலுக்கு அழைப்பார்கள், அப்போது எழுத்து தேர்வு மற்றும் ஆவண சரிபார்ப்பு போன்ற விஷயங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த வேலை வழங்கப்படும்.
Image By tenkasi.nic.in
TNSRLM வேலைக்கு விண்ணப்பிக்கும் முறை தகவலைப் பெறுவதற்கு கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து எங்கள் வலை தளத்திற்கு வாருங்கள்.