இயக்குனர் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சென்னை (TNSRLM) அடிப்படையில் திருப்பூர் மாவட்டத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்க TNSRLM.
Image By tiruppur.nic.in
மூலனூர், திருப்பூர், பொங்கலூர், வெள்ளகோவில் ஆகிய வட்டாரங்களில் உள்ள தற்காலிக 4 வட்டார மேலாளர்.
Image By tiruppur.nic.in
காங்கேயம், பல்லடம், (3 காலி பணியிடங்களும்) பொங்கலூர், தாராபுரம், ஊத்துக்குளியில் (2 காலி பணியிடங்களும்)
Image By tiruppur.nic.in
வெள்ளகோவில் ஆகிய வட்டாரங்களில் உள்ள தற்காலிக 10 வட்டார ஒருங்கிணைப்பாளர் ஆக மொத்தம் 14 நபர்கள் தற்காலிகமாக தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
Image By tiruppur.nic.in
ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் கூடிய குறைந்தபட்ச ஆறுமாத எம்எஸ் ஆபீஸ் MS OFFICE சான்றிதழுடன் பயிற்சி பெற்று இருக்க வேண்டியது அவசியம்.
Image By tiruppur.nic.in
கம்ப்யூட்டர் சயின்ஸ் மற்றும் கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்ஸ் பட்டப்படிப்பிற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Image By tiruppur.nic.in
இந்த வேலைக்கான வயது வரம்பை பொருத்தவரை விண்ணப்பதாரருக்கு 28 வயதுக்கு மிகாமல் இருக்கவேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Image By tiruppur.nic.in
அதேசமயம் பெண்கள் மட்டும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்றும் அறிவிப்பில் நம்மால் பார்க்க முடிகிறது.
Image By tiruppur.nic.in
குறைந்தபட்சம் 3 வருடம் இதே போன்ற திட்டங்களில் பணிபுரிந்து இருக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் இருக்கின்றது
Image By tiruppur.nic.in
பேச்சு திறன் மற்றும் தலைமை திறன் கொண்டிருப்பவர் ஆகவும், திருப்பூர் மாவட்டத்தில் வசிப்பவர் ஆகவும் இருக்க வேண்டும்.
Image By tiruppur.nic.in
அதே சமயம் இரு சக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
Image By tiruppur.nic.in
ஏதேனும் ஒரு பட்டப் படிப்புடன் கூடிய ஆறுமாத எம்எஸ் ஆபீஸ் MS OFFICE அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
Image By tnsrlm.co.in
28 வயதுக்குள் இருக்க வேண்டும். பெண் பாலின தவறாக இருக்க வேண்டும்.
Image By tnsrlm.co.in
குறைந்தபட்சம் 2 வருடம் இதே போன்ற திட்டங்களில் முன் அனுபவம் இருக்க வேண்டும், முன் அனுபவம் சார்ந்த விஷயத்தில் நற்பணிஇருக்க வேண்டும்.
Image By tnsrlm.co.in
பேச்சு திறன் மற்றும் தலைமை திறன் கொண்டிருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட வட்டாரத்தை சார்ந்தவராக இருக்க வேண்டும். இருசக்கர வாகன ஓட்டுநர் உரிமம் இருக்க வேண்டும்.
Image By tnsrlm.co.in
வட்டார இயக்க மேலாளர் பணிக்காக 15 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும், வட்டார ஒருங்கிணைப்பாளர் வேலைக்காக 12 ஆயிரம் ஊதியம் வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Image By Google
எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு குறிப்பிடப்பட்டுள்ளது, இதில் எழுத்து தேர்வில் 75 மதிப்பெண்களும், நேர்முக தேர்வு நடத்தப்படும், அதில் உங்களுக்கு 25 மதிப்பெண்.
Image By Google
விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும் விண்ணப்ப படிவம் அனுப்ப வேண்டிய முகவரி பெறுவதற்கு கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.