Image By Google
அதாவது விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர், மற்றும் சென்னை போன்ற இடங்களில் மொத்தம் 346 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
Image By Google
TNSTC Apprenticesற்கு 8,000/- முதல் 9,000/- வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதற்கு இறுதி நாளாக டிசம்பர் 18 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Image By Google
TNSTC Apprentices கல்வித்தகுதி, வயது போன்ற பல விஷயங்களை பற்றிய தகவல்களை பார்க்கவுள்ளோம், அனைவருக்கும் இது உதவியாக அமையும்.
Image By Google
தமிழகம் முழுவதும் மொத்தம் 346 காலிப்பணியிடங்களை அடக்கியுள்ளது, மேலும் 8 மாவட்டங்களில் இந்த வேலை வழங்கப்பட உள்ளது.
Image By Google
கல்வி தகுதியை பொறுத்தவரை டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் (Graduate/Diploma holders in Engineering (passed during 2020, 2021 & 2022) விண்ணப்பிக்கலாம்.
Image By Google
TNSTC Apprentices வேலைக்கு வயது வரம்பை பொருத்தவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் குறிப்பிடப்படவில்லை, நேர்காணலுக்கு செல்லும் போது தெரிந்து கொள்ளலாம்.
Image By Google
ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் அப்ரண்டீஸ் பணி வழங்கப்படுகிறது. இது போக்குவரத்து சார்ந்த துறையில் கொடுக்கப்பட உள்ளது, இதற்கு 8,000/- முதல் 9,000/- ரூபாய் வரை மாத ஊதியம்.
Image By Google
உங்கள் மதிப்பெண் பட்டியல், நேர்முகத்தேர்வு, ஆவண சரிபார்ப்பு போன்ற விஷயங்கள் அனைத்தையும் அடிப்படையாக கொண்டு இந்த வேலை உங்களுக்கு வழங்கப்படும்.
Image By Google
இந்த TNSTC Apprentices வேலைக்கு நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது.
Image By Google
விண்ணப்பிப்பதற்கு முதலில்அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க வேண்டும், அது கிழே கிடைக்கும். மேலும் 18/12/2022க்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும்