News
முக்கியமான செய்தி மற்றும் மக்களுக்கு உபயோகமளிக்கக்கூடிய தகவல் மட்டும் இந்த பகுதியில் கிடைக்கும், அதுவும் தமிழ் மொழியில்.
NIT Trichy வேலைவாய்ப்பு அறிவிப்பு: Project Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க செப்டம்பர் 20, 2024 க்குள் விண்ணப்பிக்கவும்
NIT Trichy-யில் Project Assistant மற்றும் Data Entry Operator பணியிடங்கள்! செப்டம்பர் 20, 2024 க்குள் விண்ணப்பிக்கவும். நல்ல சம்பளம், PhD வாய்ப்பு!
சேலம் மாவட்டத்தில் அரசு வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 26/06/2023!
சேலம் மாவட்டத்தில் சகி பெண்கள் ஒருங்கிணைந்த சேவை மையத்தில் தற்காலிகமாக பணிபுரிய விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன என்று அறிவிப்பு வந்துள்ளது.