தஞ்சாவூர் (skilltraining.tn.gov.in) அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் உள்ள காலி பணியிடங்களை நிரப்புதல் குறித்து புதிய அறிவிப்பு (எண்: 384/அ1/2022) வெளியிடப்பட்டுள்ளது.
இதனடிப்படையில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது, இந்த வேலைக்கான அதிக பட்ச ஊதியம் 50,000/- ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும் இதற்கு எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடியும் என்பது கூடுதல் சிறப்பம்சம், அதோடு எஸ்எஸ்எல்சி (SSLC) கல்வித் தகுதி உடையவர்களுக்கு உச்ச வயது வரம்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மாற்றுத் திறனாளிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது, தஞ்சாவூர் சுற்று வட்டாரத்தை சேர்ந்த நபர்களுக்கு சிறந்த ஒரு வாய்ப்பாக இது அமையும், ஆகையால்தான் இதனை பற்றிய விரிவான கட்டுரையை எழுத நாங்கள் துவங்கிவிட்டோம்.
இந்த கட்டுரையை படித்து இந்த வேலைக்கு நீங்கள் கட்டாயம் விண்ணப்பிக்கலாம், அதற்கு உங்களைத் தயார்படுத்திக் கொள்ளலாம், உங்கள் உறவுகளுக்கும் இந்த கட்டுரையை பகிரலாம், அதன் மூலம் அவர்களுக்கு சிறந்த வேலை வாய்ப்பு கிடைப்பதற்கு ஒரு வழியாக இது அமையும்.
எனவே எந்த உதவியையும் நீங்கள் கட்டாயம் செய்ய வேண்டும் என்று உங்களிடம் கோரிக்கை வைத்து விட்டு கட்டுரையில் தெளிவான விளக்கங்களை தொடர்ந்து காணலாம் வாருங்கள்.
வயதுவரம்பு?
இந்த வேலை பொருத்தவரை 01/07 20/2022 அடிப்படையில் 18 வயது நிரம்பியிருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது, இருந்த போதும் இதில் ஒவ்வொரு பிரிவினருக்கும் ஒவ்வொரு வயது வரம்பு குறிப்பிடப்பட்டுள்ளது.
அதில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர் பிற வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் OC/BC/MBC போன்றவர்களுக்கும், மாற்றுத்திறனாளிகள் போன்றவர்களுக்கும் வயது வரம்பு பிரித்துக் கொடுக்கப்பட்டுள்ளது, அது சம்பந்தமான தகவல்களை தெளிவாக உங்களால் காண முடியும் என்பது குறிப்பிட தக்கது.
வேலை கல்வி தகுதி என்ன?
இந்த வேலைக்கான கல்வித் தகுதியை பொறுத்தவரை 8ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்க முடியும், எனவே எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களில் இருந்து அனைவருமே இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
பத்தாம் வகுப்புக்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது, ஆகையால் அதிகாரபூர்வ அறிவிப்பு நேரடியாக இந்த வலைதளத்தின் மூலம் பார்த்து, இந்த வேலைக்காக விண்ணப்பித்து, வேலையை பெறுவதற்கான முயற்சியில் ஈடுபடுங்கள்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | SSC |
துறை | பணியாளர் தேர்வு ஆணையம் (இந்திய அரசு) |
பணி | அலுவலக உதவியாளர் 1 |
சம்பளம் | Rs. 15,700/0 to Rs. 50,000/- |
இணையதளம் | Skilltraining.tn.gov.in |
கடைசி தேதி | 18/11/2022 |
வேலை இடம் | தஞ்சாவூர் |
தேர்வு முறை | ஆவண சரிபார்ப்பு, நேர்காணல் |
பதிவுமுறையை | (Offline) மூலமாக |
முகவரி | துணை இயக்குனர்/ முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் வல்லம் மெயின் ரோடு, மணி மண்டபம் எதிரில் தஞ்சாவூர் – 613 007 |
இந்த வேலைக்கான ஊதியம் எவ்வளவு?
வேலைக்கான ஊதியத்தை பொறுத்தவரை இது ஒரு அலுவலக உதவியாளர் வேலை, இதற்கு 15,700/- முதல் 50,000/- வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எனவே விதிகளின் அடிப்படையில் உங்கள் விண்ணப்பத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து நீங்கள் விண்ணப்பிக்கலாம், தபால் மூலம் இதற்கு விண்ணப்பிக்க வேண்டும்.
அதற்க்கான அலுவலக விலாசத்தையும் கீழே நாங்கள் உங்களுக்காக தெளிவாக கொடுத்துள்ளோம், அதையும் நீங்கள் கட்டாயம் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
துணை இயக்குனர்/ முதல்வர், அரசு தொழிற்பயிற்சி நிலையம் வல்லம் மெயின் ரோடு, மணி மண்டபம் எதிரில் தஞ்சாவூர் – 613 007 |
அதோடு இந்த அறிவிப்பானது அரசு தொழிற்பயிற்சி நிலையம் தஞ்சாவூர் துணை இயக்குனர் முதல்வர் வாயிலாக வெளியிடப்பட்டது என்பதை நீங்கள் தெரிந்து கொள்ளுதல் அவசியம்.
இந்த வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு விண்ணப்பப்படிவத்தை முதலில் நீங்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள், அது எங்கள் வலைதளத்தில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
அப்போது பாஸ்போர்ட் அளவிலான புகைப்படத்தை ஒட்டி சான்றிதழின் நகல் அதனுடன் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
நீங்கள் அனுப்பும் தபால் ஆனது உரிய நேரத்திற்கு அங்கு சென்றடைய வேண்டும், அதற்கான கடைசி நாளாக 18/11/2022 அன்று மாலை 5 மணிக்குள் உங்கள் விண்ணப்ப படிவம் அங்கு சென்றடைய வேண்டும்.
உரிய தேதிக்குப் பின்னர் பெறப்படும் விண்ணப்பங்கள், சரியாக பூர்த்தி செய்யப்படாத விண்ணப்பங்கள் மற்றும் உரிய சான்றுகளை இணைக்க விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த வலைதள கட்டுரையில் நாம் பார்த்த இந்த பதவி, ஏதாவது வேலைக்காக அரசு விதிமுறைப்படி தகுதியான நபர்கள் நேரிலோ அல்லது தபால் மூலமோ சென்று உங்களுடைய விண்ணப்ப படிவத்தை கொடுங்கள், உங்களுக்கு எங்கள் வாழ்த்துக்கள்.
Govt ITI Recruitment 2022 Office Assistant Jobs Pdf
[dflip id=”3414″ ][/dflip]
கவனியுங்கள்:
தஞ்சாவூர் சுற்றுவட்டாரத்தில் உள்ள நபர்களுக்காக நாங்கள் சிறந்த கட்டுரையை அப்போது வழங்கி வருகிறோம், மேலும் தமிழ்நாடு முழுக்க உள்ள 38 மாவட்டங்களிலும் வெளியாகும் தகவல்களையும், வேலை சார்ந்த விவரங்களையும் தொகுத்து கொடுத்துக் கொண்டிருக்கும் காரணத்தினால் கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து எங்கள் வலைத்தளத்தில் இணையுங்கள்.
வருங்காலத்தில் நல்ல கட்டுரை உங்களுக்காக நாங்கள் வழங்கிக் கொண்டே இருப்போம், இந்த கட்டுரையும் மற்றவர்களுக்கு எங்களைப் போல் நீங்களும் பகிருங்கள், அவர்களுக்கும் இது உதவியாக இருக்கும்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.
N kesha