DHS திருவண்ணாமலையில் அரசு வேலை டிப்ளமோ போதும், 13,500/- சம்பளம்!!

திருவண்ணாமலை மாவட்டத்தில் தேசிய சுகாதார இயக்கம், மாவட்ட நல வாழ்வு சங்கமானது புதிய DHS வேலைவாய்ப்பு அறிவித்துள்ளது.

  • திட்டம் மற்றும் நிர்வாக உதவியாளர்
  • வட்டார தரவு உலீட்டாளர்

இந்த Data Entry Operator, Program/ Administrative Assistan வேலைவாய்ப்புக்கு அதிகபட்ச சம்பளமாக 13,500/- வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மொத்தம் மூன்று (Planning and Administrative Assistant, Regional Data Collector) காலிப்பணியிடங்கள் உள்ளது. குறைந்தபட்ச வயது 35 என்றும் அதிகபட்ச வயது 45 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு பதவிக்கும் வயதுவரம்பு மாறுகின்றது, ஊதியம் மாறுகின்றது.

இந்த வேலைக்கு நீங்கள் 13/06/2023க்குள் விண்ணப்பிக்க வேண்டும், அன்று மாலை 5 மணிக்குள் உங்களுடைய தகவல்களை தபால் மூலம் கௌரவ செயலாளர், மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் திருவண்ணாமலை விலாசத்திற்கு அனுப்ப வேண்டும், அதற்கான முழு விளக்கங்களும் இந்த DHS Tiruvannamalai Jobs கட்டுரையில் கிடைக்கும். ஆகையால் கட்டுரையில் தொடர்ந்து பயணிக்கலாம் வாருங்கள்.

DHS: Recruitment in District Health Society in Tiruvannamalai

Recruitment Details in District Health Society in Tiruvannamalai

விவரம்அறிவிப்பு
அறிவிப்புDHS Tiruvannamalai
காலியிடங்கள்3
அறிவிப்பு தேதி13/06/2023
பணி விவரம்Planning and Administrative Assistant, Regional Data Collector
விண்ணப்பிக்கும் முறைOffline (Post)
ஊதியம்12,000/- To 13,500/-

DHS Tiruvannamalai காலி பணியிடங்கள்:

இந்த Tiruvannamalai DHS வேலைக்கு மொத்தம் மூன்று காலி பண்ணிடங்கள் உள்ளது, அதில் திட்டம் மற்றும் நிர்வாக உதவியாளருக்கு ஒரு காலி பணியிடங்களும், வட்டார தரவு உள்ளீட்டாளர் பணிக்கு இரண்டு காலி பணியிடங்களும் உள்ளது.

பணியின் பெயர்பதவியின் எண்ணிக்கை
திட்டம் மற்றும் நிர்வாக உதவியாளர்1
வட்டார தரவு உள்ளீட்டாளர்2

ஆகையால் இந்த 3 காலி பணியிடங்களுக்கும் நீங்கள் விண்ணப்பிக்க முடியும், ஏதாவது ஒரு பட்டப்படிப்பை முடித்து இருந்து மற்றும் எம்எஸ் ஆபீஸ் ஒரு வருட அனுபவம் இருந்தால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் டிப்ளமோ படுத்திருந்தாலும் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்பது.

Tiruvannamalai DHS ஊதிய விவரம்:

இந்த DHS வேலைக்கான ஊதியத்தை நாம் ஏற்கனவே பார்த்துவிட்டோம், இருந்தாலும் ஒருமுறை நாம் சிறப்பாக இது பற்றி விளக்கங்களை பார்க்கலாம்.

அதாவது இதில் முதலாவதாக பார்க்கும் குறைந்தபட்ச ஊதியமாக 12,000/- அதிகபட்ச ஊதியமாக 13,500/- கொடுக்கப்பட்டுள்ளது. அது பற்றி விவரங்கள் கீழே.

பணியின் பெயர்ஊதியம்
திட்டம் மற்றும் நிர்வாக உதவியாளர்12000/-
வட்டார தரவு உள்ளீட்டாளர்13,500/-

இந்த இரண்டு ஊதியமும் சிறந்த ஊதியமாக பார்க்கப்படுகிறது, அது மட்டுமில்லாமல் இது ஒரு தற்காலிகமான வேலை என்பதையும் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரு வேலை நீங்கள் தொடர்ந்து சிறப்பாக பணியாற்றும் போது உங்களுக்கு கால அவகாசம் நீட்டிக்க படலாம், அது அரசாங்கத்தின் நடவடிக்கையில் எடுக்கப்படும் முடிவு மட்டுமே ஆகும். எனவே கிடைக்கும் காலம் வரை வேலையை சிறப்பாக செய்ய முயற்சி செய்யுங்கள்.

திருவண்ணாமலை தேசிய சுகாதார இயக்கத்தின் வேலைக்கு கல்வித்தகுதி:

இந்த இரண்டு வேலைக்கு தனித்தனி கல்வி தகுதியும், அனுபவமும் கேட்கப்பட்டுள்ளது, இது பதவியின் அடிப்படையில் மாறுபடுகிறது.

திட்டம் மற்றும் நிர்வாக உதவியாளருக்கு பட்டப்படிப்பு மற்றும் எமஸ் ஆபீஸ் இல் அனுபவம் தேவை. வட்டார தரவு உள்ளீட்டாளர் பணிக்கு கணினி அனுபவத்துடன் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது, அது பற்றி விவரங்கள் கீழே:

பணியின் பெயர்Computer Graduate or any Graduate with Diploma in Computer Application from a Recognised University
Computer Graduate or any Graduate with Diploma in Computer Application from a Recognised UniversityComputer Graduate or any Graduate with Diploma in Computer Application from a Recognised University
வட்டார தரவு உள்ளீட்டாளர்Computer Graduate or any Graduate with Diploma in computer Application from a Recognised University

மேலே பார்த்த கல்வி தகுதி உங்களுக்கு இருந்தால் (முன்ன அனுபவமும் இருந்தால்) கட்டாயம் இந்த இரண்டு பணியில் எது வேண்டும் என்றாலும் நீங்கள் தேர்வு செய்து விண்ணப்பிக்க முடியும்.

கவனிக்க: இந்த இரண்டு பணியில் எதில் நீங்கள் தகுதியானவர் என்பதை முடிவு செய்யுங்கள், அல்லது உங்கள் நண்பர்களுக்கு இந்த கட்டுரையை பகிருங்கள் அவர்களுக்கு இது உதவியாக இருக்கும்.

DHS Tiruvannamalai வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

கீழே கொடுக்கப்பட்டுள்ள வாய்ப்பை பயன்படுத்தி அதிகாரப்பூர்வ DHS Tiruvannamalai vacancy அறிவிப்பை அணுகுங்கள், அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் தகவலை மறுமுறை தெளிவாக படித்து பாருங்கள்.

படித்து பார்த்த பின்பு முழு விளக்கங்கலுடன் அடங்கிய உங்களுடைய ஆவணங்களை கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விலாசத்திற்கு உரிய தேதிக்கு முன்னர் அனுப்புங்கள்.

அதாவது 13/06/2023 மாலை 5 மணிக்குள் அனுப்புங்கள், பின்பு உங்கள் ஆவணங்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்க வாய்ப்பு உள்ளது.

முகவரி: சுகாதாரப் பணிகள் திருவண்ணாமலை, கௌரவ செயலாளர் மற்றும் துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள், பழைய அரசு மருத்துவமனை, செங்கம் ரோடு, திருவண்ணாமலை – 606603

DHS Tiruvannamalai Job Pdf
Recruitment in District Health Society in Tiruvannamalai

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment