திருநெல்வேலி அரசு வேலைவாய்ப்பு: மாதம் 55 ஆயிரம் ரூபாய் சம்பளம், [ஒருவருடம் மட்டுமே]

திருநெல்வேலியில் மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமையும் மூலம் தகுதியான நரம்புகளுக்கு வேலை வாய்ப்பு வழங்குப்பட உள்ளது, இந்த வேலை வாய்ப்பு தற்காலிகமானது மற்றும் இது நாங்குநேரியில் கிடைக்க உள்ள வட்டாரத்திட்ட அலுவலர் பணியாகும். மேலும் இந்த (Application for the post of Aspirational Blocks Programme fellow) பணி பற்றிய விவரங்கள் இந்த கட்டுரையில் நீங்கள் பார்க்க முடியும்.

WhatsApp Group Join Now

Telegram Group Join Now

பதவியேற்ற நாளிலிருந்து 12 மாதங்கள் அல்லது நவம்பர் 2024 ஆம் வரை இந்த வேலை உங்களுக்கு கிடைக்கும், இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் ஊரக வளர்ச்சி தொடர்பாக உயர்கல்வி பின்பற்றியவர்களுக்கு முன்னுரை முன்னுரிமை வழங்கப்படுகிறது.

மேலும் ஊதியமாக 55 ஆயிரம் ரூபாய் உங்களுக்கு சம்பளம், இதில் வரி பிடித்த மடங்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது சம்பந்தமான தெளிவான விளக்கங்களை தான் இந்த கட்டுரையில் பார்க்க உள்ளோம்.

ஆகையால் வாருங்கள் அனைத்து கவலையும் தெரிந்து கொண்டு வேலைக்கான விண்ணப்பிக்கும் வாய்ப்பை பெறலாம், இது உங்களுக்கான கட்டுரை.

குறிப்பு: விருப்பம் இருந்தால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மற்றவர்களுக்கும் நீங்கள் பகிரலாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.

Application for the post of Aspirational Blocks Programme Fellow District Rural Development Agency, Tirunelveli

செ.வெ.எண்‌: 573 – நாள்‌: 29.09.2023

[dflip id=”8921″ ][/dflip]


Tirunelveli Aspirational Blocks Programme Fellow Jobs

திருநெல்வேலி மாவட்டம்‌ மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திருநெல்வேலி. தகுதியான நபர்களிடமிருந்து பின்வரும்‌ பதவிகளுக்கான விண்ணப்பம்‌ வரவேற்கப்படுகிறது.

அறிவிப்புtirunelveli.nic.in
பதவிவளரும்‌ வட்டார திட்ட அலுவலர்‌
காலியிடம்04
பணியிடம்திருநெல்வேலி
தகுதிகள்முதுநிலை கல்வி
பணிக்காலம்‌பதவியேற்ற நாளிலிருந்து 12 மாதங்கள்‌ (அல்லது)
நவம்பர்‌ 2024 வரை
விண்ணப்பிக்க கடைசி தேதி13/10/2023

வளரும்‌ வட்டார திட்ட அலுவலர்‌ வேலைவாய்ப்பு தகுதிகள்‌

  1. தகுதியான கல்வி நிலையங்களில்‌ முதுநிலை கல்வி பயின்றிருக்க வேண்டும்‌.
  2. தகவல்களை பகுப்பாய்வு செய்தல்‌ மற்றும்‌ செயல்பாடுகளை விளக்கம்‌ செய்யும்‌ திறன்‌ பெற்றிருக்க வேண்டும்‌
  3. சமூக வலைதளங்களை பயன்படுத்த தெரிந்திருக்க வேண்டும்‌.
  4. திட்டங்களை நிறுவாகப்படுத்தும்‌ திறன்‌ பெற்றிருக்க வேண்டும்‌.
  5. வளர்ச்சி தொடர்பான நிறுவனங்களில்‌ வேலை செய்திருக்க வேண்டும்‌.
  6. ஆங்கிலம்‌ மற்றும்‌ தமிழில்‌ தொடர்பு கொள்ள தெரிந்திருக்க வேண்டும்‌.

குறிப்பு:

  1. ஊரக வளர்ச்சி தொடர்பாக உயர்‌ கல்வி பயின்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்‌
  2. ஊதியம்‌: ரூ. 55,0007- (மாத ஊதியம்‌) (வரி பிடித்தம்‌ பொருந்தும்‌)

வளரும்‌ வட்டார திட்ட அலுவலருக்கான பணி மற்றும்‌ கடமைகள்‌:

  • வளரும்‌ வட்டார திட்ட பகுதிகளின்‌ வளர்ச்சிக்கான செயல்பாடுகளை வடிவமைப்பு செய்தல்‌ மற்றும்‌ திட்டங்களை செயல்படுத்த வட்டார அளவிலான அலுவலர்களுக்கு ஒத்துழைப்பு தருதல்‌ அவசியம்.
  • திட்டங்களை செயல்படுத்துதல்‌, சவால்களை கண்டறிதல்‌, போன்றவைகளுக்காக தொடர்ச்சியாக களங்களை பார்வையிடல்‌.
  • வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு வட்டார மற்றும்‌ மாவட்ட அளவிலான அலுவலர்களுக்கு தகவல்களை பகுப்பாய்வு செய்தல்‌ மற்றும்‌ ஆதாரங்கள்‌ அடிப்படையில்‌ பரிந்துரைகளை கூறுதல்‌.
  • உள்ளூர்‌ சமுக மக்களை மேம்படுத்துவதற்கான பயிற்சிப்‌ பட்டறைகள்‌, விழிப்புணர்வு பிரச்சாரங்கள்‌, திறன்‌ வளர்ச்சி பயிற்சிகள்‌ செயல்படுத்துதல்‌.
  • சிக்கல்கள்‌, சவால்கள்‌ மற்றும்‌ தேவை போனீ்றவற்றிக்காக மாநில மற்றும்‌ NITI அளவில்‌ இணைந்திருத்தல்‌.
  • மாவட்ட ஆட்சித்‌ தலைவர்‌ அவர்களால்‌ வழங்கப்பட்ட பிற பொறுப்புகள்‌.
  • விண்ணப்பங்களை மாவட்ட இணையதளமான https://tirunelveli.nic.in/ பதிவு செய்யவும்‌. என மாவட்ட ஆட்சித்தலைவர்‌ அவர்கள்‌ தெரிவித்துள்ளார்கள்‌.

Application for the post of Aspirational Blocks Programme fellow Tirunelveli

Application for the post of Aspirational Blocks Programme fellow Tirunelveli
Application for the post of Aspirational Blocks Programme fellow Tirunelveli

More Tirunelveli Jobs

Last DatePost
14/10/2023திருநெல்வேலி: கேஸ் ஒர்க்கர்
14/10/2023திருநெல்வேலி: ஐடி ஊழியர்
14/10/2023திருநெல்வேலி: மூத்த ஆலோசகர்
14/10/2023திருநெல்வேலி: மைய நிர்வாகி வேலை
15/10/2023சேலம்: வழக்கு பணியாளர்கள்

F&Qs: மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, திருநெல்வேலி

இந்த வேலை சம்பந்தப்பட்ட சில கேள்விகளும், அதற்கான பதில்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அது உங்கள் கூடுதல் சந்தேகத்தை தீர்த்து வேலைக்கு விண்ணப்பிக்கும் உதவியை தரலாம் என கருதுகிறோம், ஆகையால் அதையும் பார்வையிடுங்கள்:

திருநெல்வேலியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையால் வழங்கப்படும் Blocks Program Fellow வேலை என்ன?

Blocks Program Fellow வேலை என்பது 12 மாதங்களுக்கு அல்லது நவம்பர் 2024 வரையிலான தற்காலிக பதவியாகும், இது திருநெல்வேலிக்குள் பிராந்திய திட்டமிடல் மற்றும் மேம்பாட்டில் கவனம் செலுத்துகிறது.

திருநெல்வேலி ஆஸ்பிரேஷனல் பிளாக்ஸ் புரோகிராம் ஃபெலோ வேலைக்கு என்ன தகுதிகள் தேவை?

விண்ணப்பதாரர்கள் தகுதியான கல்வி நிறுவனங்களில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும், முன்னுரிமை கிராமப்புற வளர்ச்சியில். வலுவான பகுப்பாய்வு திறன், சமூக வலைப்பின்னல் தளங்களைப் பயன்படுத்துவதில் தேர்ச்சி, திட்ட அமைப்பு திறன்கள், வளர்ச்சி தொடர்பான நிறுவனங்களில் முன் அனுபவம் மற்றும் ஆங்கிலம் மற்றும் தமிழ் தகவல்தொடர்புகளில் புலமை ஆகியவை தேவை.

Tirunelveli Aspirational Blocks Programme Fellow பதவிக்கான சம்பளம் என்ன?

ஆஸ்பிரேஷனல் பிளாக்ஸ் புரோகிராம் ஃபெலோ பதவிக்கான சம்பளம் மாதத்திற்கு ₹55,000, இதில் பொருந்தக்கூடிய வரி விலக்குகள் அடங்கும்.

கடமைகள் மற்றும் பொறுப்புகள் என்ன?

உள்ளூர் திட்டப் பகுதிகளை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை வடிவமைத்தல், திட்டத்தை செயல்படுத்த உள்ளூர் அதிகாரிகளுடன் ஒத்துழைத்தல், களப் பயணங்களை நடத்துதல், தகவல்களை பகுப்பாய்வு செய்தல், முன்னேற்றத்திற்கான பரிந்துரைகளை வழங்குதல், பயிற்சி பட்டறைகள், விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் மாநில மற்றும் NITI இல் ஒத்துழைத்தல் ஆகியவை மேம்பாட்டுப் பகுதி திட்ட அலுவலர் பொறுப்பாகும். இதில் மாவட்டத் தலைவரால் ஒதுக்கப்படும் பிற கடமைகளும் பங்கு வகிக்கின்றன.

கிராமப்புற மேம்பாடு தொடர்பான உயர்கல்வி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாமா?

ஆம், கிராமப்புற வளர்ச்சித் துறையில் உயர்கல்வி படித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.

வெளியீடு: செய்தி மக்கள்‌ தொடர்பு அலுவலகம்‌, திருநெல்வேலி.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment