தமிழ் நாட்டில் இயங்கிவரும் வங்கிகளில் மிக முக்கியமான வங்கியான எஸ்பிஐ அதாவது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவில் புதிய (NO:CRPD/ CBO/ 2022-23/22) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்புக்கு ஊதியமாக 36,000/- முதல் தொடங்கி 63,840 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இந்த (SBI CBO) வேலைக்கு விண்ணப்பிக்கும் தேதி, கல்வித்தகுதி, வயதுவரம்பு போன்ற விஷயங்களை இந்த வலைதள கட்டுரையில் நாம் தெளிவாக பார்க்க உள்ளோம் தமிழ்மொழியில்.
இந்த கட்டுரையை நாங்கள் வழங்குவதன் முக்கிய நோக்கம் தமிழ் மக்களுக்கு சிறந்த வேலை கிடைக்கவேண்டும் என்ற எங்களுடைய முயற்சிதான், எனவே இது சம்பந்தமான தகவலை தெளிவாக வலைதளத்தில் பாருங்கள், மேலும் உங்கள் நண்பர்களுக்கும் பகிருங்கள்.
இந்த வலைத்தள பகுதியில் இதற்கு விண்ணப்பிக்க கூடிய வாய்ப்பு மற்றும் அதற்கான உதவி, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பதிவிறக்கம் செய்வது போன்ற பல விஷயங்களை நீங்கள் பார்க்க முடியும், தொடர்ந்து பயணிக்கலாம் வாருங்கள்.
இந்த வேலைக்காக ஊதியம் எவ்வளவு?
உதயத்தை பொறுத்தவரை கட்டுரையின் ஆரம்பத்திலேயே நாம் பார்த்துவிட்டோம், இந்த வேலைக்கு ஊதியம் குறைந்தபட்ச ஊதியமாக 36,000/- தொடங்கி 63,840/- முடிவடைகிறது.
எனவே ஒரு சிறந்த ஊதியத்தை நீங்கள் இந்த வேலையில் பார்க்க முடியும், நீங்கள் இந்த பணிக்கு தகுதியானவர் என்றால் நீங்கள் நிச்சயம் விண்ணப்பியுங்கள்.
இந்த வேலைக்கான கல்வி தகுதி?
வேலைக்கான கல்வித்தகுதியை பொருத்தவரை மிகவும் சுலபம், ஏதேனுமொரு அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக் கழகத்தில் எந்த வகையை சார்ந்த பட்டப் படிப்பாக இருந்தாலும் ஒரு பட்டப்படிப்பை முடித்தவர்கள் இந்த பதவிக்கு விண்ணப்பிக்கலாம்.
எனவே தமிழகத்தில் இருக்கும் பட்டதாரி இளைஞர்களுக்கு இது அதிக அளவு உதவி அளிக்க கூடிய ஒரு வேலை வாய்ப்பு, அதுவும் அதிக காலிப்பணியிடங்களை கொண்ட இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க தவறாதீர்கள், மேலும் உங்கள் நண்பர்களுக்கும் இதை பகிர்ந்து அவர்களையும் இதை பங்கு கொடுங்கள்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
அறிவிப்பு | SBI |
துறை | ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா |
இணையதளம் | Sbi.co.in |
கடைசி தேதி | 07/11/2022 |
சம்பளம் | ரூ. 36,000/- to ரூ. 63840/- |
வேலை இடம் | தமிழ்நாடு, இந்தியா |
தேர்வு முறை | Online Test, Screening, Interview |
பதிவுமுறையை | (Online) மூலமாக |
தொலைபேசி எண் | 022-22820427 |
மின்னஞ்சல் | crpd@sbi.co.in |
இதற்கான விண்ணப்ப கட்டணம் எவ்வளவு?
இந்த SBI CBO வேலைக்கான விண்ணப்ப கட்டணத்தை பொறுத்தவரை ரூபாய் 750/- நிரூபிக்கப்பட்டுள்ளது, சில பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் நிராகரிக்கப்பட்டுள்ளது, சம்பந்தமான தெளிவான விளக்கங்கள் இக்கட்டுரையில் காண முடியும்.
- General/ EWS/ OBC: Rs. 750/-
- SC/ ST/ PWD: கட்டணம் கிடையாது
அதன் அடிப்படையில் நீங்கள்விண்ணப்ப கட்டணத்திற்கு வெளியில் இருக்கிறீர்களா அல்லது விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறீர்களா என்பதை தெரிந்து கொள்ளலாம்.
SBI வேலை வயதுவரம்பு என்ன?
இதற்க்கு 20 வயதுக்குக் குறையாமலும் 30 வயதுக்கு அதிகமாகாமல் இருக்க வேண்டும், இந்த வயது 30/09/2022 தேதியின் அடிப்படையில் கணக்கிடப்படும், அந்தவகையில் நீங்கள் இந்த பணிக்கு தகுதியானவரா என்பதை தெரிந்து கொள்ளலாம், பணிக்கு விண்ணப்பிக்கும் போது உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் தெளிவாக இணைத்து விண்ணப்பங்கள்.
தேர்வு முறை எப்படி இருக்கும்?
நீங்கள் ஆன்லைன் மூலம் உங்களுடைய படிப்பு சார்ந்த ஆவணங்கள் அல்லது கூடுதல் தகுதி இருந்தால் அதற்கான ஆவணங்களை பதிவேற்றம் செய்யவேண்டும்.
உங்கள் ஆவணம் தேர்வு செய்யப்பட்டு ஆன்லைன் டெஸ்ட், ஸ்கிரீனிங், இன்டர்வியூ போன்ற பல விஷயங்களை அடிப்படையாக கொண்டு இந்த வேலை உங்களுக்கு வழங்கப்படும்.
அது சம்பந்தமான தெளிவான விளக்கங்களைக்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு கீழே கொடுத்துள்ளோம் அதைப் பார்த்து பயன்பெறுங்கள்.
வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?
இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டிய வேலையாகும், அதோடு இந்த தகவலை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி அடைகிறோம்.
SBI வாங்கி வேலைக்கான அறிவிப்பின் மூலம் கூடுதல் தகவலை நீங்கள் தெரிந்து கொள்ள முடியும், CRPD/ CBO/ 2022-23/22 அறிவிப்பை நேரடியாக பதிவிறக்கம் செய்யவும், இந்த பகுதியிலேயே படித்து பார்க்கும் வாய்ப்பை நாங்கள் கீழே கொடுத்துள்ளோம், பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
அனைத்து விஷயங்களும் தெரிந்து கொண்ட பிறகு, நேரடியாக ஒன்லைன் அப்பலே வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது, அதனை பின்பற்றுங்கள்.
உங்களுடைய ஆவணங்களை பதிவேற்றம் செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு, உங்களுக்கு ஒரு புதிய கணக்கை திறந்து விண்ணப்பிக்கலாம், விண்ணப்பிக்கும்போது விண்ணப்பக் கட்டணம் செலுத்தி செலுத்த வேண்டும் என்பதை தெளிவாக தெரிந்து கொள்ளுங்கள்.
அனைத்தும் நீங்கள் 18/10/2022 ஆரம்பித்த இந்த தேதியில் இருந்து 07/11/2022க்குள் நீங்கள் உங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும் ஆன்லைன் மூலம், ஏதேனும் திருத்தம் இருந்தாலும் இந்த இடைப்பட்ட நாட்களுக்குள் உங்கள் விண்ணப்பங்களை நீங்கள் திருத்திக் கொள்ளலாம்.
உங்கள் அப்ளிகேஷனை பிரின்டிங் எடுப்பதற்கு 22/11/2022 வரை தேதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இந்த விஷயங்களை தெளிவாக பின்பற்றி உங்களுடைய ஆவணங்களை அனைத்தையும் பதிவேற்றம் செய்து இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
SBI CBO Jobs Notification 2022 PDF
[dflip id=”3091″ ][/dflip]
கவனியுங்கள்:
வங்கி சார்ந்த சிறந்த வேலையை பெற வேண்டும் என்ற பட்டதாரி இளைஞர்கள் நமது தமிழகத்தில் பல நபர்கள் உள்ளனர், அவர்களுக்கு சரியான நேரத்தில் உரிய வேலைவாய்ப்புகளை கொண்டு சேர்க்க வேண்டும் என்பதில் எப்போதும் எங்கள் வலைதளம் முற்பட்டு கொண்டு இருக்கிறது.
எனவே இந்த விஷயத்தில் நீங்களும் எங்களுடன் சேர நினைத்தால் உங்கள் வாட்ஸ்அப் குழுவில் எங்கள் வலைதள கட்டுரையை பகிருங்கள், அனைவருக்கும் இது உதவியாக இருக்கும், மேலும் நீங்களும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க நினைத்தால் கட்டாயம் செய்யுங்கள் இது ஒரு சிறந்த வேலையாகும்.
JobsTn நிர்வாகி கல்வி அறிவிப்புகள் மற்றும் முழுமையான வேலைவாய்ப்பு தகவல்களை உருவாக்குவதில் சிறப்பு திறன் பெற்றவர். துல்லியத்தன்மை மற்றும் தெளிவாக வழங்குவதில் இவரின் மிகுந்த கவனம், வாசகர்களுக்கு அற்புதமான தகவல்களையும் நம்பகத்தன்மையையும் தருகிறது.