வருமான வரித்துறையில் அரசு வேலை வாய்ப்புகள் 2023! | INCOME TAX OFFICER JOB 2023 | BEST JOB APPLY NOW

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள மக்களுக்கான வேலைவாய்ப்பு இது. இது எந்த வேலை என்றான் வருமான வரித் துறையின் உள்ள வேலை. இது தமிழ்நாடு வருமான வரித்துறை வருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர், மற்றும் மல்டி டாஸ்கிங் ஊழியர் தேவைப்படுகிறார்கள்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் இப்பொழுது விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் கீழே உள்ள விண்ணப்ப படிவத்தை அணுகவும். மேலும் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முன்பு தாங்கள் தகுதி உள்ளவர்கள் என்று இந்த பத்தியை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை அணுகவும்.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது. எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

வருமான வரித்துறையில் அரசு வேலை வாய்ப்புகள் 2023
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYINCOME TAX DEPARTMENT
NUMBER OF VACANCIES AVAILABLE 72
OPENING DATE14/01/2023
CLOSING DATE06/02/2023
NOTIFICATION PDFVIEW
POST NAMEவருமான வரி ஆய்வாளர், வரி உதவியாளர், மற்றும் மல்டி டாஸ்கிங் ஊழியர்
LOCATIONTAMILNADU & PUDUCHERRY
SALARY34,800/-
APPLY MODEONLINE

வேலையின் பெயர்

இந்த வேலையின் பெயர் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • வருமான வரி ஆய்வாளர்
  • வரி உதவியாளர்
  • மல்டி டாஸ்கிங் ஊழியர்

வழங்கப்படும் காலியிடங்கள்

இந்த வேலையில் எவ்வளவு காலியிடங்கள் உள்ளது என்பது கீழே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வேலையில் மொத்தம் 72 காலியிடங்கள் உள்ளது. இந்த வேலையை நமக்கு வழங்குவது தமிழ்நாடு வருமான வரித்துறை.

POSTVACCANCY
வருமான வரி ஆய்வாளர்28
வரி உதவியாளர்28
மல்டி டாஸ்கிங் ஊழியர்16

வயது வரம்பு

இந்த வேலைக்கான வயது வரம்பு அந்தந்த வேலையின் படி பிரிந்துள்ளது. அவை தெளிவாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

POSTAGE LIMIT
வருமான வரி ஆய்வாளர்18 TO 30 YEARS
வரி உதவியாளர்18 TO 27 YEARS
மல்டி டாஸ்கிங் ஊழியர்18 TO 27 YEARS

கல்வித்தகுதி

இந்த வேலைக்கான கல்வித் தகுதி என்னவென்று அந்த வேலையை வைத்து கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பார்த்து தெரிந்து கொள்ளவும்.

POSTEDUCATION
வருமான வரி ஆய்வாளர்அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது அதற்கு சமமானவர்கள்.
வரி உதவியாளர்அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் அல்லது அதற்கு சமமானவர்கள்.
ஒரு மணி நேரத்திற்கு 8,000 முக்கிய தாழ்வுகளின் தரவு நுழைவு வேகம்.
மல்டி டாஸ்கிங் ஊழியர்அங்கீகரிக்கப்பட்ட வாரியம் அல்லது பல்கலைக்கழகத்தில் 10 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமமான தேர்ச்சி.

பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்கள்

  • விளையாட்டு அல்லது விளையாட்டில் ஏதேனும் ஒரு தேசிய அல்லது சர்வதேச போட்டியில் மாநிலம் அல்லது நாட்டில் பதக்கம் பெற்றிருக்க வேண்டும்.
  • பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான விளையாட்டு வாரியத்தால் நடத்தப்படும் விளையாட்டு அல்லது விளையாட்டில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் தங்கள் பல்கலைக்கழகத்தில் பதக்கம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேசிய விளையாட்டு அல்லது அகில இந்திய பள்ளி விளையாட்டு கூட்டமைப்பு நடத்தும் பள்ளிகளுக்கான விளையாட்டு அல்லது விளையாட்டுகளில் மாநில பள்ளிகள் அணியில் பதக்கம் பெற்றிருக்க வேண்டும்.
  • தேசிய உடல் திறன் இயக்கத்தின் கீழ் உடல் திறனுக்கான தேசிய விருதுகள் பெற்ற விளையாட்டு வீரர்.

சம்பளம்

ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி சம்பளம் உள்ளது அது என்னவென்று கீழே குறிப்பிட்டுள்ளோம் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

POSTSALARY
வருமான வரி ஆய்வாளர்Rs.9300-34800 + Grade Pay Rs.4600
வரி உதவியாளர்Rs.5200-20200 + Grade Pay Rs.2400
மல்டி டாஸ்கிங் ஊழியர்Rs.5200-20200 + Grade Pay Rs.1800

தேர்வு முறை

இந்த வேலைக்கு நீங்கள் சேர விரும்பினால் உங்களது மதிப்பெண்ணை வைத்து இந்த வேலையில் நீங்கள் சேரலாம். அதாவது அதிக மதிப்பெண்கள் எடுத்த அவர்களுக்கு முதலில் வேலை கிடைக்க வாய்ப்பு உள்ளது. மற்றும் நீங்கள் விளையாட்டில் அதிக பதக்கங்கள் வைத்திருந்தாள் இந்த வேலையில் நீங்கள் சேரலாம்.

மேலும் விளையாட்டில் அதிக பதக்கம் வைத்துள்ளவர்கள் ஒருமுறை மேலே கொடுக்கப்பட்டுள்ள கல்வித்தகுதியை வாசித்துவிட்டு தங்கள் தேர்ச்சி பெற்றார்கள் என்றால் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மற்றும் மருத்துவ சோதனை உண்டு அதிலும் தேர்ச்சி பெற்றால் நீங்கள் இந்த வேலையில் பணி செய்யலாம். இது தான் இந்த வேலைக்கான தேர்ச்சி முறை.

எவ்வாறு விண்ணப்பிப்பது

இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் நீங்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்ப படிவம் கீழே உள்ள விண்ணப்ப பலகையில் உள்ளது. அங்கு சென்று நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் முன்பு நீங்கள் தேர்ச்சி பெற்றவராக என்று பார்த்து விட்டு விண்ணப்பிக்கவும்.

முக்கிய தேதி மற்றும் நாள்

இந்த வேலையே நமக்கு அறிமுகம் செய்த நாள் ஜனவரி 14 2023. இந்த வேலைக்கான கடைசி நாள் பிப்ரவரி 6 2023. கடைசி தேதிக்கு பின் எந்த ஒரு விண்ணப்ப படிவமும் செல்லாது. எனவே இறுதி தேதிக்கு முன்பு விண்ணப்பியுங்கள். மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.


INCOME TAX OFFICIER JOB DETAILS 2023

[dflip id=”5889″ ][/dflip]


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


HOW TO APPLY FOR THIS JOB?

YOU CAN APPLY THROUGH ONLINE

HOW MANY VACANCY AVAILABLE?

NCOME TAX OFFICER JOB 2023

72 VACANCY AVAILABLE

WHERE IS THIS JOB LOCATED?

IN TAMILNADU AND PUDUCHERRY

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment