சென்னையில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! | NIRT CHENNAI JOB 2023| BEST JOB APPLY NOW

சென்னை மக்களுக்கு ஒரு நற்செய்தி. வெகுநாள் வேலை இன்றி தவிப்பவர்கள் அப்போது உங்களுக்காக தான் இந்த பதிவு, சென்னையில் உங்களுக்கு ஒரு அற்புதமான வேலை உள்ளது. இந்த வேலையைப் பற்றி தெரிந்துகொள்ள முழுமையாக வாசிக்கவும் சென்னையில் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் பிராஜெக்ட் ஜூனியர் மெடிகல் ஆபீசர் ஆக பணி செய்ய ஒரு அரிய வாய்ப்பு உள்ளது.

இந்த வேலைக்கு ஒரே ஒரு காலியிடம் மட்டுமே உள்ளது எனவே விரைவில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க. மேலும் கல்வித்தகுதி வயதுவரம்பு சம்பளம் போன்ற செய்திகளை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியை பார்க்கவும். மேலும் இந்த வேலையை பற்றி செய்தியை தெரிந்து கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது. எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYNIRT
NUMBER OF VACANCIES AVAILABLE 1
OPENING DATE29/12/2022
CLOSING DATE11/01/2023
NOTIFICATION PDFVIEW
POST NAMEJUNIOR MEDICAL ASSISTANT
LOCATIONCHENNAI
SALARY60,000 PER MONTH
APPLY MODEOFFLINE WALK-IN

வேலையின் பெயர்

இந்த வேலையின் பெயர் ஜூனியர் மெடிகல் ஆபீசர்.

இந்த வேலையின் குழு பெயர்

இந்த வேலையின் குழு பெயர் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ICMR-National Institute For Research In Tuberculosis

வேலை வழங்கும் இடம்

இந்த வேலை சென்னையில் அமைந்துள்ளது. இந்த வேலையை நமக்கு வழங்குபவர்கள் தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனத்தில் இருந்து நமக்கு வழங்குகிறார்கள்.

கல்வித்தகுதி

இந்த வேலைக்கு தேவைப்படும் கல்வித் தகுதி என்னவென்றால், நீங்கள் மருத்துவ படிப்பு ஒரு நல்ல நிறுவனத்தில் படித்திருக்க வேண்டும்.

மேலும் தேவைப்படும் கல்வித்தகுதிகள்

இந்த வேலைக்கு மேலும் தேவைப்படும் தனிப்பட்ட திறன்கள் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது சரிபார்த்துக் கொள்ளவும்.

  • Aware of the latest guidelines in TB management.
  • Conducted/involved in research projects
  • Good communication skills
  • Knowledge of Computer Applications and report writing

வேலை நோக்கம்

இந்த வேலையை நோக்கம் என்னவென்று கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

  • அனைத்து ப்ராஜெக்ட் சரிபார்ப்பது.
  • ஒவ்வொரு வேளைக்கான ரிப்போர்ட் ரெடி பண்ணுவது.
  • ஒவ்வொரு நபரையும் அந்த வேலைக்கு தகுந்த மாதிரி அவர்களின் திறனை மேம்படுத்துவதில்.

மேலே கொடுக்கப்பட்ட அனைத்தும் இந்த வேலைக்கான நோக்கமாகும்.

வயதுவரம்பு

இந்த வேலையில் நீங்கள் சேர விரும்பினால் உங்களுக்கு வயது முப்பத்தி ஐந்து வயதுக்கு மேல் இருக்கக் கூடாது. ஒரு வேலை வயது வரம்பை மீறினால் இந்த வேலைக்கு உங்களால் விண்ணப்பிக்க முடியாது.

சம்பளம்

இந்த வேலைக்கான சம்பளம் என்னவென்று பார்த்தால் மாதம் 60 ஆயிரம் ரூபாய் சம்பளமாக இந்த வேளையில் கிடைக்கின்றது. எனவே விண்ணப்பிக்க தவறாதீர்கள்.

வேலை நாட்கள்

இந்த வேலை மொத்தம் ஆறு மாதம், அதாவது நீங்கள் இந்த வேலையில் ஆறு மாத காலம் பணி செய்வீர்கள்.

எவ்வாறு விண்ணப்பிப்பது

இந்த வேலைக்கு நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினால் நீங்கள் ஜனவரி 11/01/2023 அன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு சென்று உங்களது நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வுக்கான பதிவினை 9 மணி முதல் 10 மணிக்குள் பதிவு செய்தால் மட்டுமே இந்த வேலைக்கு உங்களால் விண்ணப்பிக்க முடியும்.

முகவரி

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது அதற்கான முகவரி என்னவென்றால் ஐ சி எம் ஆர் நேஷனல் இன்ஸ்டிடியூட் பார் ரிசர்ச் இன் டியூபர்குளோஸிஸ் நம்பர் ஒன் மேயர் சத்தியமூர்த்தி ரோடு செட்பெட் சென்னை 600031 மேலும் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்க்கவும்.

முக்கிய தேதி மற்றும் இடம்

இந்த வேலைக்கு நீங்கள் சேர நினைத்தால் ஜனவரி 11/01/2023 அன்று இந்த வேலைக்கான நேர்காணல் மற்றும் எழுத்து தேர்வு நடைபெற உள்ளது. ஜனவரி 11/01/2023 காலை 9 மணி முதல் தொடங்கி 10 மணிவரை இந்த வேலைக்காக நேர்காணலுக்கு விண்ணப்பிப்பதற்கான நேரமாகும். தாமதமாக சென்றால் உங்களால் இந்த வேலையில் விண்ணப்பிக்க முடியாது.

நேர்காணல் முகவரி

இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது அதற்கான முகவரி என்னவென்றால்.

ICMR-NATIONAL INSTITUTE FOR RESEARCH IN TUBERCULOSIS, NO.1, MAYOR SATHYMOORTHY ROAD, CHETPET, CHENNAI: 600031.


NIRT JOB DETAILS

[dflip id=”5782″ ][/dflip]


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


WHAT IS THE SALARY FOR THIS JOB

60,000/- PER MONTH

WHEN IS THE INTERVIEW GOING TO BE HELD

NIRT CHENNAI JOB 2023

ON 11/01/2023

WHAT IS THE TIMING FOR INTERVIEW REGISTRATION

BETWEEN 09 AM TO 10 AM

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment