இந்திய விமானப்படையில் மருத்துவ வேலை வாய்ப்பு! | INDIAN AIR FORCE JOBS 2023 | BEST JOB APPLY NOW

இந்திய விமானப்படையில் வேலை செய்யும் கனவு உள்ளவர்களுக்கான பதிவு இது. இந்திய விமானப்படையில் மருத்துவ உதவியாளராக பணி செய்ய ஒரு அரிய வாய்ப்பு, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ள தவறாதீர்கள். இந்த வாய்ப்பை நமக்கு வழங்குவது இந்தியன் ஏர்போர்ஸ்.

இந்த வேலையை அறிமுகம் செய்த நாள் அதிக பூர்வ அறிவிப்பு உள்ளது. மேலும் இந்த வேலையை பற்றி தெரிந்து கொள்ள கீழே உள்ள பத்தியை வாசிக்கவும். உங்களுக்கு இந்த வேலையில் சேர விருப்பம் இருந்தால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகை பார்க்கவும். இந்த வேலையில் ஆண்கள் மட்டும் தான் கலந்து கொள்ள முடியும். மேலும் விவரங்களுக்கு அறிவிப்பு பலகையை பார்க்கவும்.

நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது. எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்திய விமானப்படையில் மருத்துவ வேலை வாய்ப்பு
விவரம்அறிவிப்பு
ANNOUNCED BYINDIAN AIR FORCE
NUMBER OF VACANCIES AVAILABLE SEE OFFICIAL NOTIFICATION
OPENING DATESEE OFFICIAL NOTIFICATION
CLOSING DATESEE OFFICIAL NOTIFICATION
NOTIFICATION PDFVIEW
POST NAMEMEDICAL ASSISTANT
LOCATIONTelangana, Andhra Pradesh, Maharashtra, Tamil Nadu, Karnataka, Madhya Pradesh
SALARY14,000-24,000 PER MONTH
APPLY MODEONLINE

வேலையின் பெயர்

இந்த வேலையின் பெயர் மருத்துவ உதவியாளர். இந்த வேலையை வழங்குபவர் இந்தியன் விமானப்படை.

வழங்கப்படும் வேலைகள்

இந்த விமானத் துறையில் வழங்கப்படும் வேலைகள் என்னவென்று கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.

  • Airmen Intake 01/2023 Group ‘Y’/ Medical Assistant
  • Airmen Intake 01/2023 Group ‘Y’/ Medical Assistant (பார்மசியில் டிப்ளமோ / பி.எஸ்.சி)

வயது வரம்பு

இந்த வேலைக்கான வயது வரம்பு என்னவென்று கீழே குறிப்பிடப்பட்டுள்ளது சரிபார்த்துக் கொள்ளவும்.

  • Medical Assistant trade. Candidate should be unmarried and born between 27 June 2002 and 27 June 2006.
  • Medical Assistant trade (with Diploma / B.Sc in Pharmacy). Unmarried candidates should be born between 27 June 1999 and 27 June 2004 (both dates inclusive). Married candidate should be born between 27 June 1999 and 27 June 2002

கல்வித் தகுதி

இந்த விமானத் துறையில் நீங்கள் மருத்துவ உதவியாளராக பணி செய்ய விரும்பினால் உங்களுக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள தகுதிகள் இருக்க வேண்டும்.

  • Diploma
  • B.Sc in Pharmacy

மேலே கொடுக்கப்பட்ட தகுதிகள் அனைத்தும் ஒரு நல்ல கல்லூரியில் அரசாங்க அங்கீகாரம் பெற்ற கல்லூரியில் முடித்திருக்க வேண்டும்.

சம்பளம்

நீங்கள் மருத்துவ உதவியாளராக பணி செய்து கொண்டிருக்கும் போது உங்களுக்கு உதவி தொகையாக மாதம் 14,600 ரூபாய் வழங்கப்படும். பின்பு நீங்கள் இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட பின்பு உங்களுக்கு மாதம் 26,900 ரூபாய் சம்பளமாக வழங்கப்படும். மேலும் சம்பளம் உயர்த்தப்படலாம் நிர்வாகம் முடிவு எடுத்தாள்.

தேர்வு முறை

இந்த வேலைக்கு ஒருசில தேர்வு முறைகள் உள்ளது அவை என்னவென்று கீழே பார்ப்போம்.

பிசிகல் பிட்னஸ் டெஸ்ட் அதாவது நீங்கள் ஒன்றரை கிலோ மீட்டர் ஓட வேண்டும் நீங்கள் 24 வயதுக்குள் இருந்தீர்கள் என்றால் ஒன்றரை கிலோ மீட்டரை 7 நிமிடத்தில் முடிக்க வேண்டும். இருபத்தி ஆறு வயதிற்கு மேல் இருந்தீர்கள் என்றால் ஒன்றரை கிலோ மீட்டரை நீங்கள் 7.30 நிமிடத்தில் முடிக்க வேண்டும். அதுபோக கீழே குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில விஷயங்களை நீங்கள் குறிப்பிட்ட நேரத்தில் செய்து முடிக்க வேண்டும்.

  1. 10 push-ups
  2. 10 sit-ups
  3. 20 squats
  • எழுத்துத்தேர்வு. இந்த வேலையில் நீங்கள் பணிசெய்ய எழுத்துத்தேர்வு வேண்டும் இந்த பிசிகல் பிட்னஸ் உடற்பயிற்சி நீங்கள் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் என்றால் மட்டுமே உங்களுக்கு வழங்கப்படும்.
  • மருத்துவ சோதனை. நீங்கள் இந்த வேலையில் பணி செய்ய ஒரு தகுதியானவரா என்று மருத்துவ சோதனை வைக்கப்படும் அதிலும் நீங்கள் தேர்ச்சி பெற்றால் மட்டுமே இந்த வேலையில் பணிபுரிய முடியும்.

எவ்வாறு விண்ணப்பிப்பது

இந்த வேலையை நீங்கள் ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம். இது ஒரு அருமையான வேலை. இந்த வேலையை நீங்கள் விண்ணப்பிக்க விரும்பினீர்கள் என்றால் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு பலகையை பார்த்து கொள்ளவும்.

முக்கிய நாள் மட்டும் தேதி

இந்த வேலைக்கு ஒரு சில முக்கிய நாள் மற்றும் தேதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த தேதியில் என்ன நடக்கும் என்று கீழே குறிப்பிட்டுள்ளோம் சரி பார்த்துக் கொள்ளவும்.

DATEGROUPWORKLOCATION
01 February 2023 to 02 February 2023Group ‘Y’/ Medical AssistantPhysical Fitness Test, Written Test, Adaptability Test – 1, Adaptability Test – 2 & Medical AppointmentsAll the districts of the States of Tamil Nadu, Kerala, and UT of Puducherry
04 February 2023 to 05 February 2023Group ‘Y’/ Medical AssistantPhysical Fitness Test, Written Test, Adaptability Test – 1, Adaptability Test – 2 & Medical AppointmentsAll the districts of States of Karnataka, Telangana and Andhra Pradesh
07 February 2023 to 08 February 2023Group ‘Y’/ Medical Assistant (For candidates holding a Diploma / B.SC in Pharmacy)Physical Fitness Test, Written Test, Adaptability Test – 1, Adaptability Test – 2 & Medical AppointmentsAll the districts of States of Tamil Nadu, Kerala, Karnataka, Telangana, Andhra Pradesh and UT of Puducherry

INDIAN AIR FORCE JOB DETAILS

[dflip id=”5755″ ][/dflip]


நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.


WHAT IS THE NAME OF THE JOB

INDIAN AIR FORCE JOBS 2023

THE NAME OF THE JOB IS MEDICAL ASSISTANT

HOW TO APPLY FOR THIS JOB

YOU CAN APPLY THROUGH ONLINE MODE

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment