DHS கள்ளக்குறிச்சியில் அரசு வேலை 10th போதும், 13,800/- சம்பளம்!!

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வேலை தேடி அலைபவர்களுக்கான சிறந்த DHS அரசு வேலை அறிவிப்பு: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நல வாழ்வு சங்கம், அதாவது டிஸ்ட்ரிக்ட் ஹெல்த் சொசைட்டி (District Helth Socity) என்று அழைக்கக் கூடியது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நான்கு வேலை வாய்ப்பு அறிவித்துள்ளது.

இந்த வேலைவாய்ப்புக்கான முழு தகவலை தமிழ் மொழியில் வழங்கும் ஒரு வேண்டுமென்று ஒரு நோக்கம்தான் இந்த வலைதள கட்டுரை.

Kallakurichi DHS அறிவிப்பு – 03/2023: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிவதற்கான தகுதியானவர்களிடம் இருந்து மட்டும் விண்ணப்பங்கள் வரவேற்பு படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

Kallakurichi DHS Jobs காலியிடங்கள்:

  • மாவட்ட ஆலோசகர்
  • நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்
  • மருந்தாளுனர்
  • பல் உதவியாளர்

இந்த DHS அறிவிப்பின் அடிப்படையில் 15/06/2023 அன்று மாலை 5:45 மணிக்குள் உங்கள் விண்ணப்பங்களை தபால் மூலமாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பிக்கலாம்.

இந்த District Consultant (Quality), Program cum Administrative Assistant, Pharmacist, Dental Assistant பதவிக்கு தேவையான வயதுவரம்பு, ஊதிய விபரம், கல்வி தகுதி போன்றவற்றை தெளிவாக இந்த JobsTn வலைதள கட்டுரை நீங்கள் பார்க்க முடியும்.

கள்ளக்குறிச்சி DHS சம்பந்தமான முழு தகவலை தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம், இந்த தமிழ்நாடு அரசு வேலை பற்றி விவரங்களை தெரிந்து கொள்ள வாருங்கள் விரைந்து செல்லலாம்.

Applications are invited from suitable candidates for filling up the various ongoing schemes and vacant posts on a contractual basis under NHM support

Applications are invited from suitable candidates for filling up the various ongoing schemes and vacant posts on a contractual basis under NHM support 2023

விவரம்அறிவிப்பு
அறிவிப்புDHS Kallakurichi
காலியிடங்கள்4
அறிவிப்பு தேதி06/06/2023
பணி விவரம்District Consultant, Program cum Administrative Assistant, Pharmacist, Dental Assistant
விண்ணப்பிக்கும் முறைOffline (Post)
ஊதியம்12,000/- To 40,000/-

கள்ளக்குறிச்சி DHS அரசு வேலைக்கான கல்வி தகுதி:

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வெளியான இந்த DHS அரசு வேலைக்கான கல்வி தகுதியை பொருத்தவரை நான்கு வேலைக்கும் தனித்தனி கல்வி தகுதி நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அது பற்றிய தகவலை தெளிவாக கீழே கொடுத்துள்ளோம்:

Name Of The DHS PostDHS Jobs Qualifications
District ConsultantDental / AYUSH / Nursing/ Social Science / Life Life Science Graduates with master’s in Hospital Administration / Public health/Helth Management/ Epidemiology

(Fulltime or equivalent with 2 years experience in health administration, Desirable qualification/training/experience on Quality /NABH/IOS 9001: 2008 / Six Sigma/Lean/Kaizen and previous work experience in the field of health quality is required
Program cum Administrative AssistantRecognized Graduate Degree with fluency in MS Office Package with One year experience of managing an office and providing support of Helth Programmes / National Rural Health Mission (NRHM), Knowledge of Accountancy skills is required.
PharmacistCertificate of Diploma in Pharmacist issued by recognized institutions and registered in Pharmacy Council.
Dental AssistantRecognized Graduate Degree with fluency in MS Office Package with One year experience of managing an office and providing support to Helth Programmes / National Rural Health Mission (NRHM), Knowledge of Accountancy skills is required.

இதில் குறைந்தபட்ச கல்வி தகுதியாக பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்க முடிகிறது, இது சம்பந்தமான தகவல் தெளிவாக பார்த்திருப்பீர்கள் என்று கருதுகிறோம், அடுத்த தகவலை நோக்கி பயணிக்கலாம் வாருங்கள்.

மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் கீழ் வெளியான பணிகள் காண அதிகபட்ச வயது வரம்பு:

இதில் நான்கு விதமான பணிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, அதில் இரண்டு பணிகளுக்கு அதிகபட்ச வயதாக 35 கடக்காமல் இருக்க வேண்டும். மேலும் இரண்டு பணிகளுக்கு அதிகபட்ச வயதாக 45 கடக்காமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

கள்ளக்குறிச்சி DHS அரசு வேலை தெளிவான வில்லங்கங்கள் கீழே:

DHS பணிகள்வயது வரம்பு
மாவட்ட ஆலோசகர் (Quality)45 வருடங்களுக்கும் குறைவாக இருந்தால் நல்லது
நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்45 வருடங்களுக்கும் குறைவாக இருந்தால் நல்லது
மருந்தாளுனர்35 வருடங்களுக்கும் குறைவாக இருந்தால் நல்லது
பல் உதவியாளர்35 வருடங்களுக்கும் குறைவாக இருந்தால் நல்லது

இந்த டிஹெச்எஸ் கள்ளக்குறிச்சி வேலைவாய்ப்புக்கான வயதுவரம்பு தெளிவான பட்டியல் பயதுவரம்பு பற்றிய தெளிவான விளக்கங்களை பார்த்திருப்பீர்கள், கூடுதல் விளக்கங்களையும் தெளிவான அறிவுரைகளையும் அறிந்துகொள்ள கீழே தொடர்ந்து காணலாம் வாருங்கள்.

கள்ளக்குறிச்சி DHS வேலைக்கான ஊதியம்:

DHS கள்ளக்குறிச்சியில் நான்கு விதமான பணிகள் வெளியிடப்பட்டிருக்கிறது என்று கட்டுரையில் ஆரம்பத்தில் இருந்து நாங்கள் பேசிக் கொண்டு வருகிறோம், நீங்களும் அதை தெளிவாக புரிந்து கொள்வீர்கள்.

இதில் ஒவ்வொரு வேலைக்கும் தனிதனி ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது, அதில் குறைந்தபட்ச ஊதியமாக 12,000/- அதிகபட்ச ஊதியமாக 40,000/- நடுத்தர ஊதியமாக 13,800/- நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இவைகள் பற்றி தெளிவான விளக்கங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள DHS தகவல்களை பார்க்கும்போது புதிய விவரங்களில் கூடுதல் புரிதல் உங்களுக்கு கிடைக்கும்:

DHS வேலையின் பெயர்DHS வேலைக்கான ஊதியம்
மாவட்ட ஆலோசகர் (Quality)40,000/-
நிரல் மற்றும் நிர்வாக உதவியாளர்12,000/-
மருந்தாளுனர்15,000/-
பல் உதவியாளர்13,800/-

நான்கு விதமான வேலைகளுக்கும் தனித்தனியாக ஊதியம், வயதுவரம்பு, கல்வி தகுதி போன்றவை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

அனைத்தையும் தெளிவாக வழங்கும் நோக்கத்தில் தான் நாங்கள் தனித்தனியாக தொகுத்து பிரித்து வழங்கி வருகிறோம்.

எனவே கீழே உள்ள தகவலையும் பார்த்து இந்த கள்ளக்குறிச்சி DHS வேலைக்கு விண்ணப்பிப்பதற்கான முழு விவரங்களை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.


குறிப்பு:

  • விண்ணப்பங்களை நேரிலோ அல்லது விரைவில் பால் மூலமாகவோ அனுப்பலாம்.
  • விண்ணப்ப படிவங்களை கள்ளக்குறிச்சி அரசு வலைதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் (இந்த கட்டுரையில் கீழே கொடுக்கப்பட்டுள்ளது) அதையும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.
  • ஆவண சரிபார்ப்பு / நேர்முகத் தேர்வு மூலம் பொருத்தமான வேட்பாளரை அழைக்கும் உரிமை உள்ளது.
  • விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாளாக 15/06/2023 மாலை 5:45 மணி வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கவனிக்க: இந்த JobsTn வலைதள கட்டுரைகள் கீழே எவ்வாறு விண்ணப்பிப்பது என்பது பற்றிய தகவலும், கள்ளக்குறிச்சி DHS அரசு வேலை 2023கான் விண்ணப்ப படிவத்தை தெளிவான முறையில் பூர்த்தி செய்து அனுப்பக்கூடிய விலாசம் கொடுக்கப்பட்டுள்ளது.

அதோடு அதிகாரப்பூர்வ கள்ளக்குறிச்சி (https://kallakurichi.nic.in/notice_category/recruitment/) வலைதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும், விண்ணப்ப படிவம் மற்றும் அறிவிப்பை பதிவிறக்கம் செய்வதற்கான வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும்.

எப்படி கள்ளக்குறிச்சி டி ஹெச் எஸ் வேலைக்கு விண்ணப்பிப்பது?

இந்த நான்கு விதமான DHS வேலைகளுக்கும் தபால் மூலம் அல்லது நேரில் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம், விண்ணப்ப படிவத்தை நேரடியாக அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று பதிவிறக்கம் செய்யலாம், அதற்கான வாய்ப்பு இந்த வலைதள கட்டுரைகள் கொடுக்கப்பட்டுள்ளது.

முழுமையாக பூர்த்தி செய்து அனுப்புங்கள் இணைக்க வேண்டிய ஆவணங்கள் அனைத்தும் தெளிவாக இணைக்க வேண்டும். உதாரணத்திற்கு ரேஷன் கார்டு, ஆதார் கார்டு, ஓட்டர் ஐடி, நேட்டிவிட்டி சர்டிபிகேட் போன்ற விஷயங்கள் இருக்கின்றன, அவைகளையும் அதிகாரப்பூர் அறிவிப்பில் தெளிவாக நீங்கள் பார்க்க முடியும்.

அனுப்பக்கூடிய விலாசம்: உறுப்பினர் செயலாளர் / துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள், மாவட்ட நல வாழ்வு சங்கம் (District Helth Society) துணை இயக்குனர் சுகாதாரப் பணிகள் அலுவலகம் பெருவங்கூர் ரோடு, கள்ளக்குறிச்சி – 60 6 213

கள்ளக்குறிச்சி DHS JOBS PDF
DHS வேலைகக்கு விண்ணம் PDF
Kallakurichi DHS Jobs Site

DHS National Health Mission பணிக்கான நிபந்தனைகள்:

  • இந்த பதிவை முற்றிலும் தற்காலமானது.
  • எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்பட மாட்டாது.
  • பணியில் சேருவதற்கான சுய விருப்ப ஒப்பந்த கடிதம் (அண்டர் டாக்கிங் – Undertaking) அழிக்க வேண்டும்.

மறுப்பு: இந்த வலைதள கட்டுரையில் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் அனைத்துமே கள்ளக்குறிச்சி அதிகாரப்பூர்வ அரசு வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்ட தகவல் இது கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் கள்ளக்குறிச்சி மாவட்ட தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் உள்ள வேலைகளை நிரப்புவதற்காக பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலம் வெளியிடப்பட்டது ஆகும்.

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment