நீங்க சேலமா? சேலம் மாவட்ட சுகாதார (DHS) துறையில் 44 காலியிடம் அறிவிப்பு | 8ம் வகுப்பு முதல்

குறிப்பு: தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் சேலம் மாவட்டத்தில் உள்ள (DHS) அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் செயல்படுத்தப்பட்ட இருக்கும் கீழ்க்கண்ட பதவிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி புரிவதற்கு விண்ணப்பங்கள் 25/06/2023 அன்று மாலை 5 மணிக்குள் வரவேற்கப்படுகின்றன.

  • Dental Surgeon
  • Dental Assistant
  • Data Entry Operator
  • Driver
  • ANM
  • RBSK Pharmacist
  • LabTechnician
  • Audiometrician
  • Speech Therapist
  • Counselor
  • OT Assistant
  • Multi-Purpose Hospital Worker
  • Physiotherapist
  • Cleaner cum Attender

சேலம் மாவட்டத்தில் தேசிய சுகாதாரத் திட்டத்தின் கீழ் மாவட்டத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் 44 காலி பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதை டிஸ்ட்ரிக்ட் சொசைட்டி சேலம் (District Health Society, Salem) எனப்படும் மாவட்ட நல வாழ்வு சங்கம் மூலம் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது, இந்த வேலை வாய்ப்பை பற்றி விளக்கங்கள் தான் இந்த வலைதள கட்டுரையில் நீங்கள் பார்க்கஉள்ளீர்கள்.

விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலை வாய்ப்புக்கான இறுதி தேதியையான 25/06/2023 ஆகும் அன்று மாலை 5 மணிக்குள் இந்த பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டும் என்று சேலம் மாவட்ட நிர்வாக செயலாளர் மாவட்ட நல சங்கம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கவனிக்க: நீங்கள் நேரில் சமர்ப்பிக்கலாம் தபால் மூலமாகவும் அனுப்பலாம் அனுப்பக்கூடிய விலாசமும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது, அனைத்து தகவலையும் தெளிவாக பார்க்க உங்களை அழைக்கிறோம்.

DHS -SALEM Application for Various Contract Basis posts

DHS -SALEM Application for Various Contract Basis posts 2023

விவரம்அறிவிப்பு
அறிவிப்புDHS -SALEM
காலியிடங்கள்44
விண்ணப்பிக்க இறுதி நாள்25/06/2023, 5 PM
பணி விவரம்Dental Surgeon , Dental Assistant, Data Entry Operator, Driver, ANM, RBSK Pharmacist, LabTechnician, Audiometrician, Speech Therapist, Counselor, OT Assistant, Multi Purpose Hospital Worker, Physiotherapist, Cleaner cum Attender (Labour MMU)
விண்ணப்பிக்கும் முறைOffline (Post)
ஊதியம்8,500/- To 34,500/-

கவனிக்கவேண்டியது: இந்த DHS -SALEM காலி பணியிடங்களுக்கு மொத்தம் 44 போஸ்ட் வெளியிடப்பட்டுள்ளது, இது ஒவ்வொன்றும் தனித்தனி ஊதியம், தனித்தனி வயது வரம்பு, தனித்தனி கல்வி தகுதிகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது, அனைத்தும் தெளிவாக கீழே உங்களுக்காக பட்டியலிடப்பட்டுள்ளது.

DHS -SALEM வேலைக்கான காலி பணியிடங்கள்:

சேலம் மாவட்ட சுகாதார நல வாழ்வு சங்கம் மூலம் வெளியிடப்பட்டிருக்கும் வேலைகளின் காலி பணியிடங்களின் விவரம்:

Post NameVacancy
Cleaner cum Attender (Labour MMU)01
Physiotherapist01
Multi Purpose Hospital Worker16
OT Assistant03
Counselor03
Speech Therapist01
Audiometrician01
Lab Technician01
Dental Assistant01
RBSK Pharmacist01
ANM02
Driver01
Data Entry Operator03
Dental Surgeon7
Total44

சேலம் மாவட்டம் டிஎச்எஸ் பணியிடங்களுக்கான வயது வரம்பு:

இந்த வயது வரம்பு பற்றிய பட்டியலை நீங்கள் தெளிவாக பார்க்க வேண்டும், ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி வயது வரம்பு கொடுக்கப்பட்டுள்ளது, அது சம்பந்தமான ப்பட்டியல் கீழே.

Jobs NameAge Limits
Dental Surgeon23 to 40
Data Entry Operator23 to 40
Driver23 to 40
ANM23 to 40
05 RBSK Pharmacist23 to 40
Dental Assistant23 to 40
Lab Technician23 to 40
Audiometrician23 to 40
Speech Therapist23 to 40
Counselor23 to 40
OT Assistant23 to 40
Multi Purpose Hospital Worker18 to 40
Physiotherapist23 to 40
Cleaner cum Attender (Labour MMU)18 to 40

மாவட்ட பொது சுகாதாரம் மாவட்ட நல வாழ்வு சங்கத்தின் வேலைக்கான ஊதியம் எவ்வளவு:

இந்த வேலைக்கான பதவி கேட்ப, கல்வி தகுதி கேட்ப நம்மால் பிரித்து பார்க்க முடிகிறது, அந்த தெளிவான விளக்கங்கள் உங்களுக்காக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை மாவட்ட நல வாழ்வு சங்க சேலம் வெளியிடப்பட்ட வேலையின் ஊதிய விவரங்கள் கீழே:

DHS Post NameSalary
Dental Surgeon34,000/-
Data Entry Operator13,500/-
Driver13,500/-
ANM14,000/-
RBSK Pharmacist15,000/-
Dental Assistant13,800/-
Lab Technician13,000/-
Audiometrician17,250/-
Speech Therapist17,000/-
Counselor18,000/-
OT Assistant11,200/-
Multi Purpose Hospital Worker8,500/-
Physiotherapist13,000/-
Cleaner cum Attender (Labour MMU)8,500/-

DHS -SALEM வேலைக்கான கல்வித்தகுதி:

ஒவ்வொரு வேலைக்கும் தனித்தனி கல்வி தகுதி கேட்கப்பட்டுள்ளது, அந்த கல்வி தகுதி பற்றிய தெளிவான விளக்கங்களை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் இருந்து எடுத்து கீழே பிரித்து கொடுத்துள்ளோம், அதை பார்க்கும் போது உங்களுக்கு தெரியும்.

இருந்தாலும் குறைந்தபட்ச கல்வி தகுதியாக எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் முதல் விண்ணப்பிக்கலாம், கூடுதல் விவரங்களுக்கு கீழே பாருங்கள்:

DHS Post NameEducation and Qualifications
Dental SurgeonB,D,S (Qualified) register under TNDC
Data Entry OperatorAny Degree with Computer Knowledge and a minimum of 1 year of experience in Typewriting in Tamil and English
Driver10th Pass, Heavy License with 2 years of experience
ANM2 years training course purpose health worker (Female) / ANM awarded by DPH &PM, Chennai in a recognised institution and should be registered in TN Nursing Counsel
RBSK Pharmacist+2 with 2 years experience in the dental field
Dental AssistantDMLT/ CMLT with 2 years of experience
Lab TechnicianAudiometrician course in a recognized institution
AudiometricianAny Degree with Computer Knowledge and a minimum of 1 year of experience in Typewriting in Tamil and English
Speech TherapistDiploma Training in Deaf and hearing handicapped (DTYDHH) from RCI recognised institute to look after the therapy and training of young hearing-impaired children
Counselor8th Pass must be able to read and write
OT AssistantOperation Threatre Assistant Course
Multi Purpose Hospital WorkerCounsellor
PhysiotherapistBachelor’s Degree in Physiotherapist at least 2 years working in a hospital
Cleaner cum Attender (Labour MMU)8th Pass must be able to read and write

தமிழ்நாட்டில் வெளியான டிஹெச்எஸ் (DHS) பணியிடங்கள்:

மாவட்டம்கடைசி தேதி
DHS திருவள்ளூர்16/06/2023 – Pdf
DHS கள்ளக்குறிச்சி15/06/2023 – Pdf
DHS தென்காசி15/06/2023 – Pdf
DHS செங்கல்பட்டு14/06/2023 – Pdf
DHS திருவண்ணாமலை13/06/2023 – Pdf

DHS -SALEM வேலைக்கு விண்ணப்ப முறை:

அதிகாரப்பூர்வ வலைதளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும், அதோடு DHS அறிவிப்பையும் பதிவிறக்கம் செய்து தெளிவாக படித்து பார்க்க வேண்டும்.

பின்பு எந்த வேலைக்கு நீங்கள் தகுதியானவர் என்பதை தெரிந்து கொண்டு அந்த வேலைக்கான ஆவணங்களை இணைத்து உரிய (26/06/2023) தேதிக்கு முன்னர் உங்கள் விண்ணப்ப படிவத்தை மாவட்ட நல வாழ்வு சங்கம் சேலம் விலாசத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும், அனுப்பி வைக்கக் கூடிய விலாசம் கீழே:

விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய முகவரி: நிர்வாக செயலாளர் துணை இயக்குனர் / சுகாதாரப்பணிகள் மாவட்ட நல வாழ்வு சங்கம், சேலம் (Distrit Health Society, Salem) இயக்குனர் சுகாதார பணிகள் அலுவலகம் பழைய நாட்டாமை கழக கட்டிட வளாகம் சேலம் 636 001.

DHS -SALEM Application for Various Contract Basis posts Pdf
DHS -SALEM Application Pdf

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment