TNSTC தமிழக போக்குவரத்து துறையில் வேலை! | தேர்வு கிடையாது | தவற விடாதீங்கக! TNSTC Apprentices Jobs Recruitment 2022

அனைவரும் நீண்ட காலமாக எதிர் பார்த்து இருந்த தமிழக போக்குவரத்துத் துறையில் புதிய அப்ரண்டிஸ் (TNSTC Apprentices) வேலைவாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, அது மட்டுமில்லாமல் இது தமிழகம் முழுவதும் பல மாவட்டங்களில் இந்த வேலை கிடைக்க உள்ளது.

அதாவது விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திண்டுக்கல், தர்மபுரி, விருதுநகர், மற்றும் சென்னை போன்ற இடங்களில் மொத்தம் 346 காலிப் பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த TNSTC Apprentices பணியிடங்களுக்கு நீங்கள் ஆன்-லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

மேலும் இதற்கு 8,000/- முதல் 9,000/- வரை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது, இதற்கு இறுதியாக டிசம்பர் 18 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது சம்பந்தமான கூடுதல் விவரங்களை தெளிவாக உங்களுக்கு வழங்குவதற்காக இந்த வலைதள கட்டுரை நாங்கள் வடிவமைத்திருக்கின்றோம்.

பெரும்பாலும் தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வெளியாகும் வேலைகளுக்கு அனைவருமே விண்ணப்பிப்பார்கள், அதிலும் TNSTC Apprentices வேலைகளை எவரும் தவறவிடுவதில்லை.

இதற்கான கல்வித்தகுதி என்னை போன்ற பல விஷயங்களை இதுபற்றிய தகவல்களை நாங்கள் வழங்கி வருகிறோம், அனைவருக்கும் இது உதவியாக அமையும், அதே சமயம் இது போன்ற பல கட்டுரைகளை அனைவரும் அனைவருக்கும் பகிர்ந்து கொள்கின்றனர்.

இந்த பகுதி வரை வந்த நீங்களும் சோசியல் மீடியா தமிழ் உறவுகளுக்கும் இந்த வேலையைப் பற்றிய விபரங்கள் தெரியட்டுத்தலாம், படித்து முடித்த இளைஞர்களுக்கு ஒரு சிறந்த அப்ரண்டீஸ் அரசாங்க வேலையாக இருக்கும், இந்த வேலையை பற்றி விரிவான தகவல்நோக்கி பயணிக்கலாம் வாருங்கள்.

விவரம்அறிவிப்பு
அறிவிப்புTAMIL NADU STATE TRANSPORT CORPORATION LTD
விளம்ப எண்Act 1973 for the year 2022 – 23
திறக்கும் தேதி21/11/2022
கடைசி தேதி18/12/2022
பணிTNSTC Apprentices
காலியிடங்கள்346
இணையதளம்https://www.tnstc.in/
பதிவுமுறையை(Online) மூலமாக
முகவரிThiruvalluvar House, Pallavan Salai, Park Town, Chennai, Tamil Nadu 600002
TNSTC Tamil Nadu Transport Department Apprentices Jobs! Notification in 8 districts

இந்த TNSTC Apprentices காலி பணியிடங்கள் எதனை?

இந்த வேலை தமிழகம் முழுவதும் மொத்தம் 346 காலிப்பணியிடங்களை அடக்கியுள்ளது, மேலும் 8 மாவட்டங்களில் இந்த வேலை வழங்கப்பட உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலையை பெறுவதற்காக ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம், அது சம்பந்தமான விபரங்கள் கீழே உங்களுக்கு கிடைக்கும்.

  • விழுப்புரம்
  • கும்பகோணம்
  • சேலம்
  • மதுரை
  • திண்டுக்கல்
  • தர்மபுரி
  • விருதுநகர்
  • சென்னை

TNSTC Apprentices வேலைக்கான கல்வித்தகுதி என்ன?

இந்த வேலைக்கான கல்வி தகுதியை பொறுத்தவரை டிப்ளமோ, டிகிரி, இன்ஜினியரிங் (Graduate/Diploma holders in Engineering (passed during 2020, 2021 & 2022) போன்ற படிப்பு சம்மந்தப்பட்டவர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கலாம். நீங்கள் படித்தது அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.

TNSTC – RegionsGraduateDiploma
TNSTC – Villupuram7026
TNSTC – Kumbakonam2954
TNSTC – Salem1712
TNSTC – Madurai818
TNSTC – Dindigul815
TNSTC – Dharmapuri1310
TNSTC – Virudhunagar220
SETC TN – Chennai2222
Total169177

இதற்கான வயது வரம்பு என்ன?

இந்த TNSTC Apprentices வேலைக்கு வயது வரம்பை பொருத்தவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு மூலம் குறிப்பிடப்படவில்லை, நீங்கள் நேர்காணலுக்கு செல்லும் போது இது சம்பந்தமான விஷயங்களை தெரிந்து கொள்ளலாம், இருந்தபோதும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த பகுதியில் நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும், அதில் உங்களுக்கு கூடுதல் விஷயங்கள் தெரிய வரலாம்.

TNSTC Apprentices ஊதியம்:

இந்த தமிழ்நாடு போக்குவரத்து Apprentices பணிக்கான சம்பளத்தை பொறுத்தவரை நாம் ஆரம்பத்திலேயே பார்த்துவிட்டோம், திறமையானவர்களை தேர்ந்தெடுத்து அவர்களுக்கு ஒரு வருட கால ஒப்பந்த அடிப்படையில் அப்ரண்டீஸ் பணி வழங்கப்படுகிறது. இது போக்குவரத்து சார்ந்த துறையில் கொடுக்கப்பட உள்ளது, இதற்கு 8,000/- முதல் 9,000/- ரூபாய் வரை மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த Apprentices வேலைக்கு தேர்வு முறை எப்படி இருக்கும்?

இந்த வேலைக்கான தேர்வை பொருத்தவரை உங்கள் ஆவணங்களை ஆன்லைன் முறையில் நீங்கள் விண்ணப்பித்த பிறகு ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நேர்காணலுக்கு அழைப்பார்கள், அப்போது உங்கள் மதிப்பெண் பட்டியல், நேர்முகத்தேர்வு, ஆவண சரிபார்ப்பு போன்ற விஷயங்கள் அனைத்தையும் அடிப்படையாக கொண்டு இந்த வேலை உங்களுக்கு வழங்கப்படும்.

ActivityDate
Online Application starting date01/11/2022
Last date for enrolling in NATS portal05/12/2022
Last date for applying18/12/2022
Declaration of Shortlisted list23/12/2022
Verification of certificates for shortlisted candidates.First / Second week of January ‘2023

இதற்கு விண்ணப்பக் கட்டணம் உண்டா?

இந்த வேலைக்கு நீங்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கும்போது விண்ணப்பக் கட்டணம் எதுவும் கிடையாது, உங்கள் ஆவணங்களை சரியாக பூர்த்தி செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

வேலைக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது?

Note: விண்ணப்பிப்பதற்கு முதலில்அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்க்க வேண்டும், அது கிழே கிடைக்கும். மேலும் 18/12/2022க்கு முன்னதாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

  • அனைத்து விஷயங்களையும் தெளிவாக தெரிந்து கொண்ட பிறகு, கீழே உள்ள விண்ணப்பிக்க அதாவது அப்ளை என்ற பொத்தானை க்ளிக் செய்யுங்கள்.
  • ஆன்லைன் அப்ளிக்கேசனை முழுமையாக நிரப்பி உங்களுடைய விண்ணப்பத்தைப் பதிவு செய்யுங்கள்.
  • விண்ணப்பத்தை நிரப்பும்போது இமெயில் ஐடி, மொபைல் நம்பர் மற்றும் உங்கள் கல்வி சார்ந்த ஆவணங்கள் அனைத்தையும் தெளிவாக கொடுங்கள். ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு நேர்காணலுக்கு உங்களை அழைப்பார்கள்.

TNSTC Apprentices Jobs Recruitment 2022 Pdf

[dflip id=”4434″ ][/dflip]

தமிழ்நாடு போக்குவரத்து கழகத்தில் வெளியான இந்த அப்ரென்டிஸ் பணி பற்றி உங்களுக்கு தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது எங்கள் குழு, மேலும் விழுப்புரம், கும்பகோணம், மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மற்றும் சென்னை மாவட்டங்களில் உள்ள அனைவருக்கும் இந்த வேலையைப் பற்றி பகிருங்கள்.

இந்த நம்பிக்கையோடு அடுத்த கட்டுரையில் உங்களை சந்திக்கிறோம், மேலும் வருங்கால சிறந்த கட்டுரைகளை பெறுவதற்காக எங்களுடன் இணைந்திருங்கள் அதற்கான வாய்ப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.


TNSTC Apprentices Jobs Location:

TNSTC – விழுப்புரம், TNSTC – கும்பகோணம், TNSTC – சேலம், TNSTC – மதுரை, TNSTC – திண்டுக்கல், TNSTC – தர்மபுரி, TNSTC – விருதுநகர், மற்றும் SETC TN – சென்னை

TNSTC Apprentices Age limits:

TNSTC Tamil Nadu Transport Department Apprentices Jobs! Notification in 8 districts

Age details not specified. (Check notification)

TNSTC Apprentices Selection:

Mark List, Interview, Document Verification.

TNSTC Apprentices Last Date:

22/11/2022 to 18/12/2022 Apply Online

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment