வேலைக்கான முக்கிய (GPB(A) 128-Act-Engg-3 1) அறிவிப்பு வெளிவந்த தேதி ஆனது இருபத்தி 29/09/2022, வேலைக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க கூடிய தேதி 01/10/2022 தொடங்கி 31/10/20/22.
IMAGE BY GOOGLE
இந்த ரயில்வே வேலைக்கான வயதுவரம்பு, படிப்பு தகுதி, விண்ணப்பமுறை போன்ற பல தகவல்களை இந்த வெப் ஸ்டோரியில் தமிழ்மொழியில் வழங்க உள்ளோம், வாருங்கள் பயணிக்கலாம்.
IMAGE BY GOOGLE
விண்ணப்பதாரர்கள் 15 வயது பூர்த்தி அடைந்தவராக இருக்க வேண்டும், மமற்றும் Ex-ITI, MLT க்கு முறையே 24 ஆண்டுகள் நிறைவு செய்திருக்கக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
IMAGE BY GOOGLE
SC/ST/PH மற்றும் பெண் வேட்பாளர்களுக்கு கட்டணம் கிடையாது, மற்ற பிரிவினருக்கு கட்டணமாக 100 ரூபாய் வசூலிக்கப்படும். மேலும் இந்த கட்டணம் திருப்பி தரப்படாது என்றும் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
IMAGE BY GOOGLE
சென்ட்ரல் ஒர்க்ஷாப் பொன்மலை 342 காலி பணியிடங்கள் உள்ளது, அடுத்த கட்டமாக திருச்சிராப்பள்ளி டிவிஷனில் மொத்தம் 145பணியிடங்கள், மேலும் மதுரை டிவிஷனில் மொத்தம் 40 பணியிடங்கள்.
IMAGE BY GOOGLE
இந்த பணிகளுக்கான விண்ணப்பமுறையை ஒன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம், அதற்காக வழியினை சிறந்த முறையில் கீழே பொத்தானில் வழங்கியுள்ளோம், அதனை பின்தொடருங்கள்.