அறிஞர் அண்ணா விலங்குகள் சரணாலயத்தில் ஒரு அருமையான வேலை வாய்ப்பு உள்ளது. இந்த வேலை வாய்ப்பை தவறவிடாதீர்கள். இந்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் எவ்வாறு விண்ணப்பிப்பது, எங்கு எப்படி விண்ணப்பிப்பது என்பதை பற்றி தெரிந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள பத்தியை பாருங்கள். அதில் எவ்வாறு விண்ணப்பிப்பது என்பதை பற்றி கூறியுள்ளார்.
மற்றும் இந்த வேலைக்கான கல்வித்தகுதி வயது வரம்பு அனைத்தும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் ஜனவரி 10 2023 மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இல்லையெனில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க முடியாது. இந்த வேலையானது நிரந்தர வேலை அல்ல இது ஒரு தற்காலிக வேலை. தான் இந்த வேலை ஒரு வருட கால வேலையாகும்.
நீங்கள் வேலை இல்லாமல் கஷ்டப்படுபவரா இந்த இணையதளம் உங்களுக்கானது. எங்கள் இணையதளத்தில் தமிழ்நாடு முழுவதும் அறிவிக்கப்பட்ட அனைத்து வேலை செய்திகளையும் வெளியிடுவோம். எங்கள் இணையதளத்தில் நீங்கள் விரும்பும் எந்த ஒரு வேலையை தேர்வு செய்து அந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
விவரம் | அறிவிப்பு |
---|---|
ANNOUNCED BY | TAMIL NADU FOREST DEPARTMENT |
NUMBER OF VACANCIES AVAILABLE | 1 |
OPENING DATE | 27/12/2022 |
CLOSING DATE | 10/01/2023 |
NOTIFICATION PDF | VIEW |
POST NAME | VETERINARIAN |
LOCATION | CHENNAI,VANDALUR |
SALARY | 45,000 |
APPLY MODE |
வேலையின் பெயர்
இந்த வேலையின் பெயர் வெட்ரினரியன் (VETERINARIAN) இந்த வேலையை வழங்குவது அறிஞர் அண்ணா பார்க் வண்டலூர்.
வயதுவரம்பு
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் வயது 45 வயதிற்கு மேல் இருக்கக்கூடாது. ஒருவேளை 45 வயதிற்கு மேல் இருந்தால் அவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
காலியிடங்களின் எண்ணிக்கை
இந்த வேலைக்கான காலியிடங்களின் எண்ணிக்கை என்று பார்த்தால் ஒரே ஒரு இடம் மட்டுமே உள்ளது. எனவே விருப்பமுள்ளவர்கள் சீக்கிரம் விண்ணப்பிக்கவும்.
முக்கிய குறிப்புகள்
- இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் விண்ணப்பம் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டு. தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் ஆன்லைன் மூலம் நேர்காணலுக்கு ஜனவரி 13ம் தேதி 2023 அழைக்கப்படுவார்கள்.
- நேர்காணலின் போது உங்களது உண்மையான ஆவணத்தையும் நீங்கள் விண்ணப்பத்தில் அனுப்பப்பட்ட ஆவணத்தையும் சரிபார்க்கப்படும்.
- நீங்கள் எழுதி அனுப்பும் விண்ணப்பபடிவம் ஆனது முழு தகவல் இருக்க வேண்டும். உங்களது கல்வித்தகுதி வயதுவரம்பு மற்றும் குறிப்பிட்ட அனைத்தும் உங்களது விண்ணப்பத்துடன் பொருத்தமாக இருக்க வேண்டும். அப்போதுதான் இந்த வேளையில் பணிபுரிய முடியும்.
- நீங்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விண்ணப்ப படிவத்தை இரண்டு வழியாக பதிவிறக்கம் செய்யலாம் ஒன்று எங்களது இணையதளத்தின் மூலம் நீங்கள் பதிவிறக்கம் செய்யலாம். அல்லது தமிழ்நாடு வனத்துறையின் அதிக பூர்வ இணைய தளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்யலாம்.
APPLICATION WEBSITE
WEBSITE OWNER | WEBSITE |
---|---|
TAMILNADU FOREST DEPARTMENT | http://forests.tn.gov.in |
ARINGAR ANNA ZOOLOGICAL PARK | https://www.aazp.in/ |
கல்வித்தகுதி
- இந்த வேலை கல்வித் தகுதி என்னவென்றால் நீங்கள் பேச்சுலர் ஆஃப் சயின்ஸ் மற்றும் அனிமல்ஸ் பண்டரி முடித்திருக்க வேண்டும். 60 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும். அதுவும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு நல்ல கல்லூரியில் படித்து முடித்து இருக்க வேண்டும்.
- உங்களுக்கு மூன்று வருட அனுபவம் விலங்குகளை கட்டுப்படுத்துவதிலும் அவைகளை பார்த்துக் கொள்வதிலும் இருக்கவேண்டும்.
சம்பளம்
இந்த வேலைக்கான மாத சம்பளம் நாற்பத்தி ஐந்து ஆயிரம், எனவே இந்த வேளையில் விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பியுங்கள். இது ஒரு நல்ல வேலை தவறவிடாதீர்கள்.
எவ்வாறு விண்ணப்பிப்பது
இந்த வேலையில் சேர விருப்பம் உள்ளவர்கள் உங்களது விண்ணப்பப்படிவத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள மின் அஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும்
மின் அஞ்சல் முகவரி
directoraazp1@gmail.com
முக்கிய தேதி மற்றும் நாள்
இந்த வேலையானது அறிமுகம் செய்யப்பட்ட நாள் டிசம்பர் 27/12/2022 அன்று இந்த வேலை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிப்பது அதற்கான இறுதி நாள் ஜனவரி 10/01/2023 மாலை 5 மணி. விண்ணப்ப தேதி, இறுதி நாளை தாண்டி விண்ணப்பித்தால் அந்த விண்ணப்ப படிவம் செல்லாது. எனவே இறுதி தேதிக்கு முன்பு விண்ணப்பியுங்கள்.
VETERINARIAN VETERINARY JOB DETAIL AND APPLICATION FORM 2023
[dflip id=”5725″ ][/dflip]
நீங்கள் இந்த செய்தியை விரும்புகிறீர்கள் என்று நான் நம்புகிறேன். இந்த செய்தி உங்களுக்கு பிடித்திருந்தால், வேலையில்லாத நண்பர்களுக்கு அனுப்புங்கள். மேலும் வேலை செய்திகளை தெரிந்துகொள்ள, பின்தொடரவும் அல்லது எங்கள் வென்சைட்டில் சேரவும், தமிழ்நாடு முழுவதும் அனைத்து வேலை செய்திகளையும் பதிவேற்றுவோம்.
WHAT IS THIS JOB NAME
VETERINARIAN
HOW MUCH SALARY IS AVAILABLE
45,000 PER MONTH
WHO OFFERING THIS JOB
TAMILNADU FOREST VETERINARY
JobsTn Nandha Kumar is very proficient in writing job-related website articles, Many articles written by him have helped people a lot and many have become a great way to get jobs. Whereas, JobsTn Nandha Kumar is an expert in writing very clear job articles. It is worth noting that he is the best writer for article creation/design as recommended by Google.