பெண்களுக்கான திருநெல்வேலி வேலைவாய்ப்பு, 16 ஆயிரம் சம்பளம், 6 பணியிடங்கள்!!

திருநெல்வேலி மாவட்டத்தில் கேஸ் ஒர்க்கர் பதவிக்கான (One Stop Centre Case Worker) வேலை வாய்ப்பு அறிவிக்கப்பட்டுள்ளது, இது மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் வெளியிடப்பட்ட அறிவிப்பு.

ஆம், இந்த அறிவிப்பின் அடிப்படையில் ஊதியமாக 15 ஆயிரம் ரூபாய் ஊதியமாக வழங்கப்பட உள்ளது, இந்த வேலைக்கு விண்ணப்பிக்கக்கூடிய விபரங்களை தான் இந்த கட்டுரையில் பார்க்க உள்ளோம்.

மேலும் இந்த அறிவிப்பு தற்போது தான் வந்துள்ளது. அதாவது 30/09/2023-ம் தேதி அன்று வந்துள்ளது மேலும் 14/10/2023 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த வேலைக்கான தகுதி மற்றும் விண்ணப்பிக்கக்கூடிய வலைதளம், அதிகாரப்பூர் அறிவிப்பு என்று அனைத்தையும் இந்த கட்டுரையில் பார்க்க உங்களை அழைக்கிறோம் வாருங்கள்.

குறிப்பு: நீங்கள் விருப்பப்பட்டால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மற்றவர்களுக்கும் இந்த பதிவை பகிரலாம் என்பதை தெரிவித்துக் கொண்டு கட்டுரையில் அழைக்கிறோம் வாருங்கள்.

Application for the Post of Case Worker (One Stop Centre, District Social Welfare Office, Tirunelveli)

[dflip id=”8993″ ][/dflip]


One-Stop Centre Case Worker Jobs In Tirunelveli

அறிவிப்புtirunelveli.nic.in
பதவிகேஸ் ஒர்க்கர்
சம்பளம்15,000/-
காலியிடம்06
பணியிடம்திருநெல்வேலி
தகுதிகள்சமூகப் பணிகளில் முதுகலைப் பட்டம்
விண்ணப்பிக்க கடைசி தேதி14/10/2023

திருநெல்வேலி கேஸ் ஒர்க்கர் வேலைவாய்ப்பு தகுதிகள்‌:

சமூகப் பணிகளில் முதுகலைப் பட்டம், அல்லது சமூகவியல் இளங்கலை, மேம்பாட்டு மேலாண்மைக்கான ஆலோசனை உளவியல், பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் குறைந்தபட்சம் 1 ஆண்டு அனுபவம் கொண்ட அரசு அல்லது அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களுடன் கூடிய நிர்வாக அமைப்பில் பணிபுரிந்திருக்க வேண்டும். ஒரே அமைப்பிற்குள் அல்லது வெளியே ஆலோசனை வழங்குதல். மேலும் பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம், அதோடு பணி தொடர்பான பயணத் தொகை திருப்பிச் செலுத்தப்படும், முக்கியமாக வேட்பாளர் உள்ளூறில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

Show Qualification Details In English:

Application for the Post of Case Worker

One-Stop Centre Case Worker Jobs In Tirunelveli
One-Stop Centre Case Worker Jobs In Tirunelveli

Show English Article

Last DatePost
14/10/2023திருநெல்வேலி: ஐடி ஊழியர்
14/10/2023திருநெல்வேலி: மூத்த ஆலோசகர்
14/10/2023திருநெல்வேலி: மைய நிர்வாகி வேலை
13/10/2023திருநெல்வேலி: வளரும்‌ வட்டார திட்ட அலுவலர்‌
15/10/2023சேலம்: வழக்கு பணியாளர்கள்

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

2 thoughts on “பெண்களுக்கான திருநெல்வேலி வேலைவாய்ப்பு, 16 ஆயிரம் சம்பளம், 6 பணியிடங்கள்!!”

Leave a Comment