கடலூர் மாவட்ட போக்குவரத்து துறை வேலை 2023, பத்தாம் வகுப்பு தேர்ச்சி போதும்

கடலூர் மாவட்ட அரசு போக்குவரத்து துறையில் வேலையில் சேர வேண்டும் என்று நினைப்பவர்களுக்கான ஒரு புதிய வாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது.

  • ஃபிட்டர்
  • மெக்கானிக் (மோட்டார் வாகனம்)
WhatsApp Group Join Now

Telegram Group Join Now

இந்த தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை அறிவிப்பின் அடிப்படையில் Fitter மற்றும் Mechanic (Motor Vehicle) பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில் மோட்டார் வைகல் மெக்கானிக் 5 காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், பிட்டர் பணியிடத்திற்கும் 5 காலிப்பணியிடங்கள் தோராயமாக (Establishment Strength) இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போக்குவரத்து துறை வேலைக்கு ஆர்வமானவர்கள் கட்டாயம் விண்ணப்பிக்கலாம், இந்த வேலையை பற்றிய கூடுதல் விவரங்கள், தெளிவான விளக்கங்கள் அனைத்தும் இந்த JobsTn கட்டுரையில் உங்களுக்கு கிடைக்கும்.


கவனிக்க வேண்டியது அவசியம்: இந்த Govt வேலைக்கு பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம், அதோடு இந்த வேலை அப்ரண்டீஸ் (apprentice) வேலை (Duration: 25 Months) என்பது குறிப்பிடத்தக்கது.

இதில் ஃபிட்டர் வேலைக்கு 25 மாதமும், மெக்கானிக் வேலைக்கு 25 மாதமும் கொடுக்கப்பட்டுள்ளது, இது மேலும் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை நீங்கள் பார்க்கலாம்.

இதற்கு கால தாமதம் செய்யாமல் ஆர்வம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது, அதற்கான முழு தகவலும் கட்டுரையில் இருக்கின்ற காரணத்தினால் தொடர்ந்து பயணிக்கலாம் வாருங்கள்.

முக்கியம்: இதில் (ஃபிட்டர் – Fitter) வேலைக்கு பெண்களும், மெக்கானிக் (மோட்டார் வாகனம் – Mechanic (Motor Vehicle) வேலைக்கு ஆண்களும் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கக்கூடிய வலைதளத்தை பார்க்கும் போது அது சம்பந்தமான கூடுதல் விவரங்கள் உங்களுக்கு தெரியும்.

Fitter, Mechanic (Motor Vehicle) Apprentice jobs in the transport department of Cuddalore district government Details

Fitter, Mechanic (Motor Vehicle) Apprentice jobs in the transport department of Cuddalore district government Details

விவரம்அறிவிப்பு
அறிவிப்புhttps://www.apprenticeshipindia.gov.in/
காலியிடங்கள்10
மாவட்டம்கடலூர்
பணி விவரம்Fitter, Mechanic (Motor Vehicle)
விண்ணப்பிக்கும் முறைOnline
ஊதியம்₹7,000.00 – ₹8,050.00

fitter apprentice & mechanic motor vehicle வேலைக்கான கல்வி தகுதி:

இந்த இரு வேலைக்கும் கல்வி தகுதி பத்தாம் வகுப்பு என்று குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே நீங்கள் பத்தாவது தேர்ச்சியோ அல்லது தோல்வியோ பெற்றிருந்தால் கண்டிப்பாக இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இதில் கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்வதற்காக கீழே பட்டியலிடப்பட்டுள்ளது:

Apprentice PostMinimum Qualification
Fitter (Female) apprentice10th (Specialization: Science and Mathematics)
Mechanic (Motor Vehicle – Male)10th (Specialization: Science and Mathematics)

இந்த போக்குவரத்தை துறை அப்ரண்டீஸ் வேலைக்கான கல்வி தகுதியை நீங்கள் தெரிந்து கொண்டிருக்க வாய்ப்பு மேலே கிடைத்திருக்கும், கூடுதல் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் நோக்கி பயணிக்கலாம் வாருங்கள்.

கடலூர் போக்குவரத்து துறைக்கான காலி பணியிடங்கள்:

இந்த வேலைக்கான காலை பணியிடங்கள் 5 + 5 என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் பெண்கள் காண காலி பணியிடங்கள், ஆண்களுக்கான காலி பணியிடங்கள் என்று பிரித்து வழங்கப்பட்டுள்ளது.

சில விளக்கங்கள் கீழே:

Apprentice PostNumber of Openings
Fitter (Female) apprentice5
Mechanic (Motor Vehicle – Male) apprentice5

இருந்த போதும் கூடுதல் விவரங்களை தெளிவாக தெரிந்து கொள்வதற்காக அதிகாரப்பூர்வ வலைதளத்தை பார்ப்பது சிறந்ததாக இருக்கும். அதனை பெறலாம் வாருங்கள்.

கடலூர் போக்குவரத்து கழக அப்ரண்டிஸ் வேலை காண ஊதியம்:

இந்த வேலைக்கான ஊதியத்தை பொருத்தவரை இரு வகையாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில் குறைந்தபட்ச ஊதியமாக 7,000/- ரூபாயும், அதிகபட்ச ஊதியமாக 8,050/- ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பள விவரங்களை பற்றிய தெளிவான விளக்கங்கள் கீழே:

Apprentice Post NameNumber of Openings
Fitter (Female) apprentice₹7,000.00 – ₹8,050.00
Mechanic (Motor Vehicle – Male) apprentice₹7,000.00 – ₹8,050.00

இதில் நீங்கள் பணியாற்றுவதற்கான வாய்ப்பு ஆறு மாத காலம் முதல் 19 காலம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது, அதில் அதிகபட்சமாக 25 மாதங்கள் வரை இந்த வேலையை நீடிக்கலாம் என்று பார்க்கப்படுகிறது.

கூடுதல் விவரங்களை நீங்கள் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் தெரிந்து கொள்ளலாம், அத்தனையும் பார்த்துவிடலாம் வாருங்கள்.

வேலை சம்பந்தப்பட்ட கூடுதல் விவரங்கள்:

Vacancy QuestionsAnswers
Training BlocksBasic Duration 6 Months, On the Job Training Duration 19 Months (Duration: 25 Months)
Opportunity NameFitter, Mechanic (Motor Vehicle)
GenderMale and Female
Naps BenefitYes
Address LineMAIN ROAD NEAR BUS STAND BHARATHI ROAD- CUDDALORE – 607001

கடலூர் மாவட்ட போக்குவரத்து துறை அப்ரண்டீஸ் வேலைக்கு எப்படி விண்ணப்பிப்பது?

இந்த வேலை சம்பந்தமான முழு தகவலையும் இந்த ஜாப்ஸ்டிஎன் வலைதள கட்டுரையில் நீங்கள் பார்த்திருப்பீர்கள். வலைத்தளத்தில் தொடர்ந்து பயணிக்கும் போது கிடைக்கும் அதிகாரப்பூர்வ (https://www.apprenticeshipindia.gov.in/) வலைதளத்திற்கு செல்லுங்கள்.

அங்கு உங்களுக்கு என்ன ஒரு கணக்கை உருவாக்கிய பிறகு நீங்கள் எந்த வேலைக்கு விண்ணப்பிக்க உள்ளீர்கள் என்பதை தெரிந்து கொண்டு அதற்கான ஆவணங்களை தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள்.

பின்னர் வலைதளத்தின் மூலம் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் ஒரு கணக்கை திறந்து அங்கு (Apply for this Opportunity) என்ற பட்டனை கிளிக் செய்து உங்கள் ஆவணங்கள் அனைத்தையும் பதிவு செய்யுங்கள்.

பதிவு செய்யும்போது அனைத்து விஷயங்களையும் தெளிவாக குறிப்பிடுங்கள், அப்போது உங்கள் மொபைல் நம்பர்-ஈமெயில் ஐடி போன்ற விஷயத்தையும் உள்ளிட மறுக்காதீர்கள், அப்போதுதான் உங்களை தொடர்பு கொள்வதற்கு ஏதுவாக இருக்கும்.

கவனிக்க: நீங்கள் கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவராக இருந்தால் விண்ணப்பத்தை நேரில் சமர்ப்பிக்கவும் முயற்சிக்கலாம் அல்லது அலுவலகத்தில் இது சம்பந்தமான உங்களுடைய கேள்விக்காண பதில் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

Fitter (Female) Jobs Online Apply
Mechanic (Motor Vehicle) Online Apply
apprenticeshipindia.gov.in Official Site

வேண்டுகோள்: கூகுள் செய்திகளில் இருந்து நேரடியாக செய்திகளைப் பெற, எங்கள் கூகுள் செய்திகள் பக்கத்தைப் பின்தொடரவும்:

Leave a Comment