Image By Google
ஆவின் நிறுவனத்தில் புதிய வேலைவாய்ப்பு வெளியிடப்பட்டுள்ளது, இந்த வேலைக்கு சம்பளமாக 43,000/- ரூபாய் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Image By Google
இதற்கு 8 Veterinary Consultant காலிப்பணியிடங்கள் இருப்பதாகவும், வருகின்ற 14/12/2022 தேதி காலை 11:00 மணிக்கு நேரில் (நேர்காணலில்) கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image By Google
ஒரு வருடம் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் வேலை குறைவதற்கான வாய்ப்பு கிடைக்கும். 8 காலிப்பணியிடங்களை கொண்ட இந்த Tirupur Aavin Milk Product Union Veterinary Consultant வேலைவாய்ப்பு.
Aavin Veterinary Consultant வேலை சம்பந்தப்பட்ட வயதுவரம்பு, கல்வித்தகுதிகள் பற்றி தெளிவாக பார்க்கும் வாய்ப்பு இங்கு கிடைக்கும்.
Image By Google
அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து B.V.Sc., & AH போன்ற படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அதோடு (with cumputer Knowlage)
Image By Google
30 ஆயிரத்து தொடங்கியும், அதிக பட்ச ஊதியமாக 43 ஆயிரம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும் 8000-5000 என்று இதர படிகள் சம்பந்தப்பட்ட விவரங்களை கொடுக்கப்பட்டுள்ளது.
Image By Google
நீங்கள் தகுந்த ஆவணங்களுடன் நேர்காணலில் கலந்து கொள்ள வேண்டும், அப்போது நேர்காணல் மூலம் உங்களுக்கு இந்த Veterinary Consultant வேலை வழங்கப்படும்.
Image By Google
14/12/2022 அன்று காலை 11 மணி ஆகும், கலந்து கொள்ள வேண்டிய விலாசம்: Tirupur District Co-operative Milk Product Union Limited, The Aavin Milk Chilling Centre, Veerapandi Pirivu, Palladam Road, Tirupur – 641 605
Image By Google
1 வருட ஒப்பந்த அடிப்படையில் 8 காலி பணியிடங்கள் நிரப்ப உள்ளது. அதாவது கால்நடை ஆலோசகர் எனப்படும் வேலையாக இருக்கும். இது திருப்பூர் மாவட்டத்தில் வெளியான காலிப்பணியிடங்கள்.
Image By Google
முழு தகவலையும் பெற்று வேலைக்கு விண்ணப்பிப்பதற்கு கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்யுங்கள்.
Image By Google