Image By Google
நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை ஆய்வுக்கூட நுட்ப நிலை அதாவது லேப் டெக்னீசியன் கிரேடு – 2 என்று சொல்லும் இந்த வேலைக்காக 31 பணியிடங்கள் உள்ளது.
Image By Google
நாமக்கல் Govt Medical College வேலை சம்பந்தமான கூடுதல் தகவல்கள் அனைத்தையும் இந்த வலைதள கட்டுரையில் தமிழ் மொழியில் காணலாம்.
Image By Google
GMC அதிகாரபூர்வ அறிவிப்பின் அடிப்படையில் 18 வயது முதல் 59 வயதை தாண்டாமல் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
Image By Google
வேதியியல் அல்லது உயிர் வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் மற்றும் மருத்துவ ஆய்வக தொழில்நுட்ப வல்லுநர் பட்டப்படிப்பு இரண்டு ஆண்டுகள் (King Institute of Preventive Medicine) போன்றது.
Image By Google
வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய ஆரம்ப தேதி 23/09/2022 ஆகும், இந்த வேலைக்கு விண்ணப்பிக்க கூடிய கடைசி தேதி 07/10/2022 ஆகும்.
Image By Google
இந்த மருத்துவக் கல்லூரி வேலைக்கு விண்ணப்பிக்க கீழே உள்ள பொத்தானை கிளிக் செய்து எங்கள் அதிகாரபூர்வ வலைதளத்தை அணுகுங்கள், அங்கு விவரங்கள் காத்திருக்கின்றன.