இந்திய அஞ்சல் துறை தேசிய, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களை வேலையில் சேர செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்திய அஞ்சல் துறை தேசிய, தேசிய மற்றும் சர்வதேச அளவில் சிறந்த விளையாட்டு வீரர்களை வேலையில் சேர செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
ஆம் இந்த ஆட்சேர்ப்பின் மூலம் மொத்தம் 1,899 காலியிடங்கள் நிரப்பப்படுகின்றன. ஆம் இந்த அஞ்சல் துறை காலியிடங்கள் 09.12.2023க்குள் விண்ணப்பித்து அது நிரப்பப்படுகின்றன, அதில் தமிழருக்கான விவரங்களை சேர்த்து முழுமையாக உங்களுக்கு கிடைக்கும் வாருங்கள்.
குறிப்பு: அஞ்சல் வட்டம் மற்றும் கேடர் வாரியான காலியிடம் (Annexure-1) உள்ளது. அப்படியென்றால் கூடுதல் காலியிடங்களை வாய்ப்புள்ளது.
அஞ்சல் துறை காலிப் பணியிடங்களின் விவரம்:
- (i) Postal Assistant
- (ii) Sorting Assistant
- (iii) Postman
- (iv) Mail Guard
- (v) Multi Tasking Staff (MTS)
முக்கியமாக ஒவ்வொரு பதவிக்கான காலியிடங்கள், வயது வரம்பு, கல்வித் தகுதி, கட்டணம், தேர்வு அட்டவணை மற்றும் விண்ணப்பிக்கும் முறை ஆகியவை இந்திய அஞ்சல் துறையால் வெளியிடப்பட்ட ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தெளிவாகக் கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் கவலை வேண்டாம், அதை பதிவிறக்கம் செய்ய வாய்ப்பை நாங்கள் கொடுப்போம்.
காலியிடங்கள்:
- தபால் உதவியாளர் (Postal Assistant) தரத்தில் 598 பணியிடங்கள்.
- வரிசைப்படுத்தல் உதவியாளர் (Sorting Assistant) தரத்தில் 142.
- தபால்காரர் (Mail Guard) தரத்தின் கீழ் 585.
- அஞ்சல் காவலர், (Multi Tasking Staff (MTS) பதவியில் 570 பணியிடங்கள்.
தமிழ்நாட்டில் ஒதுக்கப்பட்ட அஞ்சல் துறை இடங்கள்:
Postal Assistant | 110 |
Sorting Assistant | 19 |
Postman | 108 |
Mail Guard | 0 |
Multi Tasking Staff (MTS) | 124 |
Total | 361 |
தமிழ்நாட்டில் உள்ளூர் மொழிக்கு அஞ்சல் துறை இடங்கள்: புதுச்சேரி (மாஹே மற்றும் ஏனாம் மாவட்டம் தவிர்த்து) தமிழ்மொழி செல்லும்.
சம்பள விவரங்கள்:
பதவி | சம்பளம் |
---|---|
Postal Assistant | Level 4 (Rs 25,500 – Rs.81,100) |
Sorting Assistant | Level 4 (Rs 25,500 – Rs.81,100) |
Postman | Level 3 (Rs 21,700 – Rs.69,100) |
Mail Guard | Level 3 (Rs 21,’100 – Rs.69,100) |
Multi Tasking Staff (MTS) | Level 1 (Rs 18,000 – Rs.56,900) |
அஞ்சல் துறை 10/11/2021 முதல் 9/12/2023 வரை விண்ணப்பிக்கக்கூடிய அஞ்சல் துறை வேலைக்கான வயது வரம்பு:
இதில் ஒதுக்கப்பட்டுள்ள ஐந்து விதமான வேலைகளில் பல காலிப்பணியிடங்கள் உள்ளது, அதில் (i) Postal Assistant, (ii) Sorting Assistant, (iii) Postman, (iv) Mail Guard போன்ற வேலைகளுக்கு 18 முதல் 27 வயது இருக்க வேண்டும். அனால் (v) Multi Tasking Staff (MTS) என்ற ஒரு வேலைக்கு மட்டுமே 18 வயது முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்:
தொழிலாளர் நலன் மற்றும் பயிற்சித் துறையால் பட்டியலிடப்பட்டுள்ள 63 அங்கீகரிக்கப்பட்ட விளையாட்டுகளில் ஏதேனும் ஒன்றில் பங்கேற்றிருக்க வேண்டும். உதாரணமாக, கூடைப்பந்து, கால்பந்து, கைப்பந்து, கபடி, குத்துச்சண்டை போன்றவை. அவைகளை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு கீழே பயணிக்கலாம் வருங்கள்.
கல்வி மற்றும் இதர தேவைகள்:
Assistant /Sortins Assistant: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் மற்றும் கணினியில் பணிபுரியும் அறிவு.
தபால்காரர் / அஞ்சல் காவலர் Postman / Mail Guard: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் கணினியில் பணிபுரியும் ஆற்றல்.
குறிப்பு: மேலே குறிப்பிட்டுள்ள 10வது பாடத்தில் சம்பந்தப்பட்ட அஞ்சல் வட்டம் அல்லது பிரிவின் உள்ளூர் மொழியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மல்டி டாஸ்கிங் ஊழியர்கள் – Multi Tasking Staff: அங்கீகரிக்கப்பட்ட வாரியத்திலிருந்து 10ஆம் வகுப்பு தேர்ச்சி வேண்டும்.
முங்கிய தகுதிகள்:
சர்வதேச போட்டிகளில் இந்தியா சார்பில் பங்கேற்றதற்காக தேசிய விளையாட்டு கூட்டமைப்பு செயலாளரிடம் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
கவனிக்க: அதோடு நீங்கள் தமிழராக இருந்தால் தேசிய தடகள சங்கம் அல்லது தேசிய தடகள அமைப்பின் செயலாளரிடம் இருந்து தேசிய போட்டிகளில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்பதற்கான சான்றிதழைப் பெற வேண்டும்.
மேலும் தமிழ்நாடு பல்கலைக்கழகத்தின் சார்பில் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டிகளில் பங்கேற்றதற்கான சான்றிதழை கல்லூரி முதல்வர், இயக்குநர் அல்லது பல்கலைக்கழக விளையாட்டு இயக்குநர் ஆகியோரிடம் பெற வேண்டும்.
மேலும் பள்ளிகளுக்கு இடையேயான போட்டிகளில் பங்கேற்றதற்கான சான்றிதழை மாநில கல்வித் துறை இயக்குனரிடம் பெற வேண்டும்.
தமிழ்நாட்டில் இருந்து இந்தியா முதல் அஞ்சல் துறைக்கு விண்ணப்பிக்க விருப்பமாக (ஆர்வமாக) உள்ளவர்களுக்கான உதவியை நாங்கள் தெளிவாக வழங்கி இருப்போம் என்று நம்புகிறோம். ஒருவேளை கூடுதல் சந்தேகம் இருந்தால் கருத்து பெட்டியில் பதிவிடுங்கள் அந்த சந்தேகத்தையும் தீர்க்க நாங்கள் முன்வரும்.
M Raj (Mohan Raj) is an expert in crafting informative articles, specializing in education updates and detailed job postings. With a keen eye for detail, Mohan Raj provides readers with accurate and up-to-date information.